Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
ஆண்: அச்சு அசலு வெண்ணிலாவ... பூமியில பாத்துண்டா பச்ச பசும் புல்லு ஒன்னு ஆறடியில் வளர்ந்ததுண்டா
ஆண்: இல்லேன்னு சொல்ல முடியாது அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது
குழு: {என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி அவ தந்துப்புட்டா இவன் மனச அள்ளி என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி அவ பத்த வச்சா இவன் நெனப்ப கிள்ளி} (2)
ஆண்: கீழாநெல்லி கண்ணு நெஞ்சு கீழத்தள்ளி போகும் வாடாமல்லி வாசம் ஆள வாழ சொல்லி போகும்
குழு: {என் நேசமல்லி என் நேசமல்லி என் பாசவில்லி என் பாசவில்லி} (2) ஹோ ஓ ஹோ ஓ ஓஓ
குழு: {தானானனா னா நன னா நன னா னா னா நான் னா} (2) ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: நொங்கு கொண்டை பின்னழகு சுண்டி வச்சி சொழட்டுதப்பா
ஆண்: அடேங்கப்பா
ஆண்: செவ்வெளனி முன்னழகு நொண்டி ஆட வைக்குதப்பா
ஆண்: வைக்குதப்பா
ஆண்: அவ. பணமரமா தென்னமரமா தெரியலையே
ஆண்: தெரியலையே
ஆண்: என்ன நானும் சொல்ல இப்ப புரியலையே
ஆண்: புரியலையே
ஆண்: என்ன நானும் சொல்ல இப்ப புரியலையே
ஆண்: என் ஆச ரோசா
குழு: ஆச ரோசா
ஆண்: நான் ஆனேன் லூசா
குழு: ஆனேன் லூசா
ஆண்: நான் போனேன் தூசா
ஆண்: போனேன் தூசா
ஆண்: நான் ஒடைஞ்சேன் பீசா
குழு: ஒடைஞ்சேன் பீசா
குழு: என் ஆச ரோசா ஆனேன் லூசா போனேன் தூசா ஒடைஞ்சேன் பீசா ரோசா ரோசா ரோசா ரோசா ரோ ரோ ரோ ரோ ரோ ரோ ஓஒ..
ஆண்: நெஞ்சுக்குள்ள பூட்ட போட்டு வெச்சிக்குவேன் வாடி ஒன்னுடைய நிழல சேர்த்து தச்சுக்குவேன் நான்டி
ஆண்: {ஓன் கொசுவத்துல நான் மயங்குறேன்டி ஒரு கொசுவாட்டம் கண்ணு முழிக்குறன்டி} (2)
குழு: ..........
குழு: என் ஆசை மதுவே நீதான் ஒன்ன பாத்தா பிறகு நான்தான் அடி ஆனேன் பாரு தேன்தான் நீ விலகி போனா வீண்தான்
ஆண்: உத்து பார்க்கும் கண்ணு ரெண்டும் கருப்பு வெள்ளை குண்டுமல்லி மூச்சு காத்து என்ன தொட்டு போகுதடா பேர சொல்லி
ஆண்: பேசி போகும் வார்த்தை எல்லாம் கொக்கிபோடும் கொடுக்காபுளி பாத்து போகும் பார்வை எல்லாம் பத்த வைக்கும் கிறுக்கா தள்ளி
ஆண்: நீ வச்ச பொட்டு என்னை வட்டமிட்டு நெஞ்ச சுட்டு தள்ளி போகுதடி தவியா தவிச்சேன்
ஆண்: அவ மையிருட்டு அடி மச்ச மொட்டு என்னை தொட்டு கிள்ளி ஓடுதடி தனியா சிரிச்சேன்
குழு: வெட்டவெளி.ஒத்தவழி வந்த வழி..போன வழி கொஞ்சும் கிளி கொல்லும் உளி ரெட்ட சுழி பிஞ்சு மொழி நெஞ்ச கிள்ளி அன்பு துளி என்ன சொல்லி ஏது சொல்லி பித்துக்குளி பொலம்புறேன்டி சலம்புறேன்டி நெனப்பால வானத்துக்கு கெளம்புறேன் நான் டி டி டி டி டி ....
ஆண்: பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி ஹேய் பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி ஹேய்
ஆண்: என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி வந்து ஆடிபுட்டா ஒரு ஆடுபுலி என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி நான் மாட்டிகிட்டேன் ஒரு வீட்டு எலி
ஆண்: அடியே...ஹோ.ஓ..ஹோ அடியே ..லலலலா.லலல லல லாலா லா லா லா ஹேய் லலலலா...லலல.. லல லாலா லா லா லா ..ஆ..

Male: Achchu asalu vennilaava Bhoomiyila paathathundaa Pachcha pasum pullu onnu Aaradiyil valarnthathundaa
Male: Illaennu solla mudiyaathu Avala paaththa munnaala Poi solla mudiyaathu Avala paaththa munnaala Poi solla mudiyaathu
Chorus: {En pasappukkalli en pasappukkalli Ava thandhupputtaa ivan manasa alli En erukkanjulli en erukkanjulli Ava paththa vachaa ivan nenappa killi} (2)
Male: Keelanelli kannu nenjaa Keelaththalli pogum Vaadaaamalli vaasam aala Vaazha solli pogum
Chorus: {En nesamalli en nesamalli En paasavilli en paasavilli} (2) Hooo oo hooo oo ooo
Chorus: {Thaana naana naa nana naa Nana naa naa naa naa naa} (2) Hey hey hey hey hey hey hey hey
Male: Nongu kondai pinnalagu
Sundi vachi solattuthappaa
Male: Adengappa
Male: Sevvelani munnalagu
Nondi aada vaikkuthappa
Male: Vaikkuthappa
Male: Ava ..panamaramaa
Thennamaramaa theriyaliyae
Male: Theriyaliyae
Male: Enna naanum solla
Ippo puriyaliyae
Male: Puriyaliyae
Male: Enna naanum solla
Ippo puriyaliyae
Male: En aasa rossaa
Chorus: Aasa rossaa
Male: Naan aanen loosa
Chorus: Aanen loosa
Male: Naan ponen thoosaa
Chorus: Ponen thoosaa
Male: Naan odanjen peesaa
Chorus: Odanjen peesaa
Chorus: En aasa rossaa Aanen loosa Ponen thoosaa Odanjen peesaa Rosaa rosaa rosaa rosaa Ro ro ro ro ro ro roo ooo
Male: Nenjukulla pootta pottu Vechchikkuven vaadi Onnodaiyaa nizhala serthu Thachchikkuven naandi
Male: {Onn kosuvaththula Naan mayangurendi Oru kosuvaattam Kannu mulikkurendi} (2)
Chorus: ...........
Chorus: En aasa madhuvae nee dhaan Onna paatha piragu naan dhaan Adi aanen paaru thean dhaan Nee vilagi pona veen dhaan
Male: Uththu parkkum kannu rendum Karuppu vella gundumalli Moochu kaathu enna thottu Poguthadaa pera solli
Male: Pesi pogum varthai ellaam Kokkippodum kodukaapuli Paathu pogum paarvai ellam Paththa vaikkum kirukaa thalli
Male: Ne vecha pottu Ennai vattamittu Nenja suttu thalli poguthadi Thaviyaa thavichen
Male: Ava maiyiruttu Adi machcha mottu Ennai thottu killi ooduthadi Thaniyaa sirichen
Chorus: Vettaveli, oththavali Vandhaa vali.. pona vali Konjum kili, kollum uli.. Kannu muli. kannakkuzhi Retta suzhi..pinju mozhi Nenja kili. anbu thuli Enna solli yethu solli Piththukkuli polamburendiii. Salamburendiii. Nenappaaala vaanathukku Kelamburen naaan Di di di di di.
Male: Pasappukkalli pasappukkalli Pasappukkalli heyy Pasappukkalli pasappukkalli Pasappukkalli heyy
Male: {En pasappukkalli en pasappukkalli Vandhu aadiputta oru aadupuli En yerukkanjuli en yerukkanjuli Naan maattikkiten oru veettu eli...
Male: Adiyae..hoo. oo.hooo Adiyae.Lalalalaaa..lalala. Lala laalaa laa laa laa Hey lalalalaaa..lalala. Lala laalaa laa laa laa.aa...
enjoy en jaami lyrics
nattupura padalgal lyrics in tamil
aathangara marame karaoke
oru manam song karaoke
happy birthday song lyrics in tamil
dingiri dingale karaoke
nila athu vanathu mela karaoke with lyrics
aathangara orathil
venmathi venmathiye nillu lyrics
megam karukuthu lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
worship songs lyrics tamil
shiva tandava stotram lyrics in tamil
thalattuthe vaanam lyrics
tamil lyrics video download
tamil new songs lyrics in english
dosai amma dosai lyrics
kanne kalaimane karaoke download
only music tamil songs without lyrics
morattu single song lyrics