Azhage Bramhanidam Song Lyrics

Devathayai Kanden cover
Movie: Devathayai Kanden (2004)
Music: Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Harish Raghavendra and Ganga

Added Date: Feb 11, 2022

 இசையமைப்பாளர்: தேவா

பெண்: ...........

ஆண்: அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆண்: ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

ஆண்: என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா

பெண்: நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆண்: உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான் மனதால் நானும் அன்னையே மறவேன் என்றும் உன்னையே

பெண்: நான் பாலைவனத்தின் விதை போல் நீ பருவம் தந்த மழை போல் என் காதல் செடியில் பூவும் பூத்ததே

ஆண்: உன் விழி திறந்திருந்தால் விடியலே தேவை இல்லை

பெண்: உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை

ஆண்: இத்தனையும் இனி கிடைக்குமா

பெண்: கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆண்: ஏன் இந்த பிறவி என்று இது வரை நினைத்திருந்தேன் உயிரே உன்னை பார்த்ததும் உலகே புதியதானதே

பெண்: என்னை படைத்த அந்த தெய்வம் என்னை சுமந்த அன்னை தெய்வம் இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்

ஆண்: பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும்

பெண்: உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்

ஆண்: சொன்னதெல்லாம் இனி நடக்குமா

Female: ..............

Male: Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru

Male: Aandu pala kaathiruka Vendum endru avan sonnaan Aayul varai kaathirupen endru Naanum solli vandhen

Male: En aasai niraiveruma en Thozhi neeyum sollamaa

Female: Nadakum nadakum naan Kooda solgiren

Male: Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru

Female: ............

Male: Unnai naan sumapathinaal Idhayamum karuvarai thaan Manathaal naanum annaiyae Maraven yendrum unnaiyae

Female: Naan paalaivanathil vidhai pol Nee paruvam thantha malai pol En kaadhal sediyil poovum poothadhae .

Male: Un vizhi thiranthirunthaal Vidiyalae thevai illai

Female: Unnai naan thuranthirunthaal Uyir adhu sontham illai

Male: Ithanaiyum ini kidaikuma

Female: Kidaikum kidaikum naan kooda solgiren

Male: Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru

Female: ...........

Male: Yen indha piravi yendru Idhu varai ninaithirunthen Uyire unnai paarthathum Ulagae puthiya thaanadhae

Female: Ennai padaitha andha deivam Ennai sumantha annai deivam Ivai irandum undhan kannil paarkiren..

Male: Paruvangal odi pogum Uruvangal maari pogum

Female: Un meethu konda kaadhal Uyiraiyum thaandi vaazhum

Male: Sonnathellam ini nadakumaa

Female: Nadakum nadakum naan kooda solgiren

Male: Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru

Male: Aandu pala kaathiruka Vendum endru avan sonnaan Aayul varai kaathirupen endru Naanum solli vandhen

Male: En aasai niraiveruma en Thozhi neeyum sollama

Female: Nadakum nadakum naan Kooda solgiren

Other Songs From Devathayai Kanden (2004)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • master lyrics tamil

  • story lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • love lyrics tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • lyrics song download tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • sarpatta song lyrics

  • nee kidaithai lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • eeswaran song lyrics

  • mg ramachandran tamil padal

  • paadariyen padippariyen lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • happy birthday lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • tamil to english song translation

  • whatsapp status lyrics tamil

  • ilaya nila karaoke download

  • vinayagar songs lyrics