Irul Padhi Oli Padhi Male Song Lyrics

Devi – 1968 Film cover
Movie: Devi – 1968 Film (1968)
Music: S. Dakshinamurthy
Lyricists: Palladam Manickam
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான் இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண்: பெண் பாதி ஆண் பாதி படைத்தான் நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான் பெண் பாதி ஆண் பாதி படைத்தான் நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான் கண் பாதி வாய் மீதி பேசும் உயர் காதலை பெரும் பாதி வளர்த்தான்.

காதலை பெரும் பாதி வளர்த்தான்.

ஆண்: இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண்: நன்மையுடன் பெரும் பாதி தீமை வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை நன்மையுடன் பெரும் பாதி தீமை வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை இன்பத்தை சிறு பாதி வைத்து இன்பத்தை சிறு பாதி வைத்து ஏனோ துன்பத்தை பெரும் பாதி தந்தான்...

ஆண்: இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண்: முதல் பாதி வாழ்வுக்கு இளமை பின் முடிகின்ற பாதிக்கு முதுமை இதில் பாதி நாளுக்கு தூக்கம் பின் இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்..

ஆண்: இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன்... எதிலுமே சரிபாதி கொடுத்தான்

Male: Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan

Male: Penn paadhi aan paadhi padaithaan Ninaivil per paadhi avar nenjil maraithaan Penn paadhi aan paadhi padaithaan Ninaivil per paadhi avar nenjil maraithaan Kann paadhi vaai meedhi pesum Uyar kaadhalai perum paadhi valarthaan Kaadhalai perum paadhi valarthaan

Male: Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan

Male: Nanmaiyudan perum paadhi theemai Vaazhkai nadagathil muzhu paadhi poimai Nanmaiyudan perum paadhi theemai Vaazhkai nadagathil muzhu paadhi poimai Inbathai siru paadhi vaithu Inbathai siru paadhi vaithu Yeno thunbathai perum paadhi thandhaan

Male: Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan

Male: Mudhal paadhi vaazhvukku ilamai Pin mudikkindra paadhikku mudhumai Idhil paadhi naalukku thookkam Pin irukkindra paadhiyellaam yekkam

Male: Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan Irul paadhi oli paadhi amaithaan Iraivan.. edhilumae sari paadhi koduthaan

Most Searched Keywords
  • minnale karaoke

  • kanakadhara stotram tamil lyrics in english

  • master song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • tamil karaoke for female singers

  • naan nanagavay vandiroukirain lyrics

  • bigil unakaga

  • romantic love songs tamil lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • vinayagar songs tamil lyrics

  • aarariraro song lyrics

  • namashivaya vazhga lyrics

  • nanbiye song lyrics

  • tamil songs with lyrics free download

  • asku maaro lyrics

  • en iniya pon nilave lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • anirudh ravichander jai sulthan

  • tamil lyrics

  • kannalane song lyrics in tamil