Love, Love Me Song Lyrics

Devi 2 cover
Movie: Devi 2 (2019)
Music: Sam CS
Lyricists: Madhan Karky
Singers: Sam CS

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓவ்

ஆண்: லவ்..லவ் மீ லவ்..மிஸ் மீ லவ்..ஹிட் மீ என்னோடு வா வா வா அழகே வா நீ

ஆண்: ஓவ்

ஆண்: லவ்..லவ் மீ லவ்..மிஸ் மீ லவ்..ஹிட் மீ என்னோடு வா வா வா அழகே வா நீ

ஆண்: நோட் மை போன் நம்பர்

ஆண்: ஓவ்

விசில்: ..........

ஆண்: ஓ ஒரு முறை ஒரு முறை அனுமதி நுழைய விழி வழி இதழ் வழி உனக்குள்ளே வரவா

ஆண்: மிரட்டினால் விரட்டினால் பயந்து நான் போவேனே உருக்கமாய் நெருக்கமாய் மனதை நான் சொல்வேனே

ஆண்: உள்ளே துடிக்குது துடிக்குது ஆசை வெடிக்குது வெடிக்குது ஏதோ நடக்குது நடக்குதடி பெண்ணே...

ஆண்: நோட் மை போன் நம்பர்

ஆண்: ஓவ்

ஆண்: ஓவ்வ் ஹூ ஹூ ஓவ்வ் ஹூ ஹூ

ஆண்: ஓ தயங்கினேன் தயங்கினேன் முதல் வரி உரைக்க மயங்கினேன் கிறங்கினேன் அழகி நீ முறைக்க

ஆண்: அடிக்கடி உனக்கு பின் அலைகிறேன் ஓடாதே திறக்காதேன் துடிக்கிறேன் மறைத்து நீ மூடாதே

ஆண்: கண்கள் எனை எனை எரிக்குது வாயோ சிரித்தேனே சிரிக்குது வானம் எனக்குள்ளே பறக்குதடி பெண்ணே

Male: Owww

Male: Love. love me Love. miss me Love. hit me Ennodu vaa vaa vaa Azhagae vaa nee

Male: Owww

Male: Love. love me Love. miss me Love. hit me Ennodu vaa vaa vaa Azhagae vaa nee

Male: Note my phone number

Male: Owww

Whistling: .......

Male: Oh oru murai oru murai Anumathi nuzhaiya Vizhi vazhi idhazh vazhi Unakullae varavaa

Male: Mirattinaal virattinaal Bayanthu naan povenae Urukkamaai nerukkamaai Manadhai naan solvenae

Male: Ullae thudikuthu thudikuthu Aasai vedikuthu vedikuthu Yedho nadakathu nadakuthadi Pennae...

Male: Note my phone number

Male: Owww

Male: Owww hoo hoo Owww hoo hoo

Male: Oh thayanginen thayanginen Mudhal vari uraikka Mayanginen kiranginen Azhagi nee muraikka

Male: Adikkadi unakku pin Alaigiren odathae Thirakkathan thudikkiren Maraithu nee moodathae

Male: Kangal enai enai erikuthu Vaayo sirithena sirikkuthu Vaanam enakkulla parakkuthadi Pennae

Male: Note my phone number

Male: Love. love me Love. miss me Love. hit me Ennodu vaa vaa vaa Azhagae vaa nee

Other Songs From Devi 2 (2019)

Sokkura Penne Song Lyrics
Movie: Devi 2
Lyricist: Prabhu Deva
Music Director: Sam C.S
Ready Ready Song Lyrics
Movie: Devi 2
Lyricist: Prabhu Deva
Music Director: Sam CS

Similiar Songs

Most Searched Keywords
  • tamilpaa

  • karnan lyrics tamil

  • piano lyrics tamil songs

  • tamilpaa master

  • amman songs lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • kanakangiren song lyrics

  • indru netru naalai song lyrics

  • sarpatta lyrics

  • cuckoo enjoy enjaami

  • mayya mayya tamil karaoke mp3 download

  • kalvare song lyrics in tamil

  • album song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil songs lyrics with karaoke

  • google google panni parthen song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil lyrics video song

  • yaar alaipathu song lyrics