Added Date: Feb 11, 2022
ஆண்: போனா போட்டும் போனா போட்டும் வாடா நீ ராஜா தானா நீயோ தேடி போயி பண்ணாத தாஜா

ஆண்: இருக்குடா வாழ்க்கை நம்ம கண்ணு முன்னாடி எதுக்குடா கலங்குற முகம் காட்டும் கண்ணாடி உன்னவிட சிகரம் இங்க உயரம் இல்லடா... சிறக நீயும் விரிச்சிபுட்டா அதுதான் எல்லைடா..
ஆண்: {கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு...} (2)
ஆண்: நீருக்குள் நீந்திடும் நெருப்பென வந்திடு பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லைடா
ஆண்: போனதை காலத்தின் கணக்கென்ன கொள்ளடா வானத்தை வெட்டி நீயும் வண்ணம் தீட்டடா
ஆண்: அட நொண்டி சாக்கு நீ சொல்லி தாண்டி போக நீ என்னாத வண்டி இல்லா சக்கரமா வாழ்க்கை வேணாண்டா...

Male: Ponaa pottum ponaa pottum Vadaa nee rajaa Thanaa neeyo thaedi poi Pannaadha thaaja

Male: Irukudaa vaazhkkai Namma kannu munnaadi. Edhukuda kalangura Mugam kaattum kannaadi. Unna vida sigaram Inga uyaram illadaa. Siraga neeyum virichi putta Adhudhaan ellaidaa.
Male: {Come back come back Come back maamu. Come back come back Come back maamu.} (2)
Male: Neerukkul neendhidum Neruppena vandhidu Perukku vaazhvathu Vaazhkkai illadaa
Male: Ponadhai kaalathin Kanakkena kollada. Vaanaththai vetti neeyum Vannam theettada.
Male: Ada nondi saakku nee solli Thaandi poga nee ennadhaa Vandi illaa sakkaramaa Vaazhkkai venaanda.
Male: {Come back come back Come back maamu. Come back come back Come back maamu.} (2)
en kadhale lyrics
tamil movie songs lyrics
tamil christian karaoke songs with lyrics
96 song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
putham pudhu kaalai song lyrics
karaoke with lyrics in tamil
thalapathi song in tamil
sarpatta parambarai lyrics
jayam movie songs lyrics in tamil
kathai poma song lyrics
semmozhi song lyrics
dhee cuckoo song
piano lyrics tamil songs
kaiyile aagasam soorarai pottru lyrics
alaipayuthey karaoke with lyrics
saraswathi padal tamil lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
love lyrics tamil