Kazhuthai Ketta Song Lyrics

Vesham cover
Movie: Vesham (1985)
Music: Shankar Ganesh
Lyricists: Poonguyilan
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம் ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம் கும்மா கும்மா கும்மா கும்மாளே கும்மா கும்மா கும்மா ஜம்மாளே கும்மா கும்மா கும்மா கும்மாளே ஏ ஹே கும்மா கும்மா கும்மா ஜம்மாளே

ஆண்: கழுதை கெட்டா குட்டிச்சுவருதான் ஒரு முட்டு சுவருதான் அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்

ஆண்: கழுதை கெட்டா குட்டிச்சுவருதான் ஒரு முட்டு சுவருதான் அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான் ஹே காத ஒசத்தினா காம்போதி ராகம்தான் காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்

ஆண்: கழுதை கெட்டா கழுதை கெட்டா குட்டிச்சுவருதான் ஒரு முட்டு சுவருதான் அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான் ஹே காத ஒசத்தினா காம்போதி ராகம்தான் காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்

ஆண்: காரு கெட்டு போயிட்டா வொர்க்ஷாப்பு இருக்குது ஊரு கெட்டு போயிட்டா என்ன வழி இருக்குது

ஆண்: ஸ்டேரிங் போல இருக்கணும் இல்லாட்டி ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்.. ஹேய் ஸ்டேரிங் போல இருக்கணும் இல்லாட்டி ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்.. ஹே ஸ்டேரிங் போல இருக்கணும் இல்லாட்டி ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்..

ஆண்: வேடிலட்டர் கொதிக்குது
ஆண்: தண்ணி லேடி தவிக்குது
ஆண்: நேத்து பார்த்த டயருல காத்து மூச்சு வாங்குது ஷ்ஸ்ஸ்

ஆண்: கழுதை கெட்டா குட்டிச்சுவருதான் ஒரு முட்டு சுவருதான் அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான் காத ஒசத்தினா காம்போதி ராகம்தான் காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்

குழு: ஆவோ ஆவோ ஆவோ அய்யோ ஆவோ ஆவோ ஆவோ ஆ ஹ் ஆவோ ஆவோவ் வோவ் ஆவோ ஆவோ ஆவோவ் வோவ்

ஆண்: ஹாரன் சத்தம் பேஸ்சுடா நட்டு எல்லாம் லூசுடா ஸ்க்ரூ போட்ட முடுக்குனா ஸ்ருதி சுத்தமா இருக்கும்டா மட்கார்ட் தலைய பாருடா குள்ளமணி.. மண்டையில கீரிஸ் இல்லடா ஹேய் மட்கார்ட் தலைய பாருடா குள்ளமணி.. மண்டையில கீரிஸ் இல்லடா

ஆண்: ஸ்க்லட்ச கொஞ்சம் பாத்துக்கோ
ஆண்: கியர மாத்தி போட்டுக்க
ஆண்: வந்த வண்டியும் ஓடணும்
ஆண்: நம்ம வண்டியும் ஓடணும்..

ஆண்: கழுதை கெட்டா

குழு: ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம் ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம் கும்மா கும்மா கும்மா கும்மாளே கும்மா கும்மா கும்மா ஜம்மாளே கும்மா கும்மா கும்மா கும்மாளே ஏ ஹே கும்மா கும்மா கும்மா ஜம்மாளே போடு கும்மா கும்மா கும்மா ஜம்மாளே

Chorus: Jinchanakkaa tiyaa pottukichchaam Jinchanakkaa tiyaa pottukichchaam Kummaa kummaa kummaa kummaalae Kummaa kummaa kummaa Jammaalae Kummaa kummaa kummaa kummaalae Kummaa kummaa kummaa Jammaalae Ae hae kummaa kummaa kummaa Jammaalae

Male: Kazhuthai kettaa kutti suvaruthaan Oru muttu suvaruthaan Antha kadavum senja chinna thavaruthaan

Male: Kazhuthai kettaa kutti suvaruthaan Oru muttu suvaruthaan Antha kadavum senja chinna thavaruthaan Hae Kadha osaththinaa kaambothi raagamthaan Kadha osaththinaa kaambothi raagamthaan

Male: Kazhuthai kettaa Kazhuthai kettaa kutti suvaruthaan Oru muttu suvaruthaan Antha kadavum senja chinna thavaruthaan Hae Kadha osaththinaa kaambothi raagamthaan Kadha osaththinaa kaambothi raagamthaan

Male: Car-ru kettu poyittaa workshop-pu irukkuthu Ooru kettu poyittaa enna vaazhi irukkuthu

Male: Steering pola irukanum illaatti Stepniyaa veettil kedakkanum Haei Steering pola irukanum illaatti Stepniyaa veettil kedakkanum Haei Steering pola irukanum illaatti Stepniyaa veettil kedakkanum

Male: Vedilater kodhikkuthu
Male: Thanni lady thavikkithu
Male: Naerththu paarththa tyrela Kaaththu moochchu vaakuthu shhhshsh

Male: Kazhuthai kettaa kutti suvaruthaan Oru muttu suvaruthaan Antha kadavum senja chinna thavaruthaan Kadha osaththinaa kaambothi raagamthaan Kadha osaththinaa kaambothi raagamthaan

Chorus: Aavo aavo aavo Aiyyo aavo aavo aavo Aa hh aavo aavov vov Aavo aavo aavov vov

Male: Horn saththam face-sudaa Nattu ellaam loosudaa Screw potta mudukkunaa Shruthi Suththama irukkumdaa Madguard thalaiya paarudaa kullamani Mandaiyil greece illadaa Haei madguard thalaiya paarudaa kullamani Mandaiyil greece illadaa

Male: Skeladge konjam paaththukko
Male: Geara maaththi pottukka
Male: Vantha vandiyum oodanum
Male: Namma vandiyum oodanum

Male: Kazhuthai kettaa
Male: Kazhuthai kettaa
Male: Kazhuthai kettaa
Male: Kazhuthai kettaa

Male: Kazhuthai kettaa kutti suvaruthaan Oru muttu suvaruthaan Antha kadavum senja chinna thavaruthaan Hae Kadha osaththinaa kaambothi raagamthaan Kadha osaththinaa kaambothi raagamthaan

Chorus: Jinchanakkaa tiyaa pottukichchaam Jinchanakkaa tiyaa pottukichchaam Kummaa kummaa kummaa kummaalae Kummaa kummaa kummaa Jammaalae Kummaa kummaa kummaa kummaalae Kummaa kummaa kummaa Jammaalae Ae hae kummaa kummaa kummaa Jammaalae Podu kummaa kummaa kummaa Jammaalae

Other Songs From Vesham (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • national anthem lyrics tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • tamil songs english translation

  • karaoke songs in tamil with lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • chammak challo meaning in tamil

  • tamil song lyrics 2020

  • mudhalvane song lyrics

  • ben 10 tamil song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • en kadhal solla lyrics

  • nerunjiye

  • orasaadha song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • aarathanai umake lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • love songs lyrics in tamil 90s

  • unsure soorarai pottru lyrics