Added Date: Feb 11, 2022
பெண்: மேகம் கலைந்தாலும் வானம் கலையாதே எண்ணம் கரைந்தாலும் உன் வண்ணம் கரையாதே
பெண்: இமைகள் ஒன்றாக தேடும் வழி மறைந்து போனது எங்கே சொல்ல வார்த்தைகள் சொல்லும் வழி உணர்வுகளாய் இங்கே காயங்கள் ஆறும் மாறும்
பெண்: ஓ..ஓ..ஓ...ஓ...ஓ..ஓ...ஓ... ஓ..ஓ..ஓ...ஓ...ஓ..ஓ...ஓ...
பெண்: தயக்கங்கள் ஏன் சொல் அன்பே தவறிய வழிகள் கண்டேன் என் மூச்சு காற்றே இன்னோர் வலியை தாங்குமே மாற்றத்தை நாம் முயன்றும் தாங்கிடுமோ
பெண்: வழி தேடும் பொழுது விருப்பங்கள் இடம் மாறிடுமோ விடை தேடும் வழியில் பயணங்கள் முடிந்தோடிடுமோ தீரா சோகம் தீராவும்..

Female: Megam kalainthaalum Vaanam kalaiyaadhae Ennam karainthaalum Un vannam karaiyaadhae
Female: Imaigal ondraga thedum vazhi Maraindhu ponadhu engae Sollaa varthaigal sollum vazhi Unarvugalaai ingae Kaayangal aarum maarum.
Female: Oo.oo..oo..oo..oo..oo.. Oo.oo..oo..oo..oo..oo..
Female: Thayakangal yen sol anbae Thavariya vazhigal kanden En moochu kaatrae Innor valiyai thaanguma Maatrathai naam muyandrum thaangidumo.
Female: Vazhi thedum poluthu Virupangal idam maaridumo Vidai thedum vazhiyil Payanangal mudinthodidumo Theera sogam thee raavum..
Female: Oo.oo..oo..oo..oo..oo.. Oo.oo..oo..oo..oo..oo..
namashivaya vazhga lyrics
karaoke songs with lyrics tamil free download
tamil songs without lyrics
tamilpaa
venmegam pennaga karaoke with lyrics
yaar alaipathu lyrics
chammak challo meaning in tamil
snegithiye songs lyrics
tamil collection lyrics
amma song tamil lyrics
kutty pasanga song
google google panni parthen song lyrics in tamil
sirikkadhey song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
abdul kalam song in tamil lyrics
teddy marandhaye
thenpandi seemayile karaoke
tamil love song lyrics in english
tamil gana lyrics
i movie songs lyrics in tamil