Pularum Song Lyrics

Dharala Prabhu cover
Movie: Dharala Prabhu (2020)
Music: Vivek Mervin
Lyricists: Subu
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆ.. ஆஅ..ஆஅ...ஆஅ... ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ...

ஆண்: புலரும் வாழ்வின் முதலாம் நாள் இதுவோ உலரும் நாளில் மழை தூறிடும் ருதுவோ

ஆண்: மனதை சூழும் நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே மழலை சொல்லில் வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே

ஆண்: ஒஹ்ஹ...ஒஹ்..ஓஹ்...ஓஒ.. ஒஹ்ஹ...ஒஹ்..ஓஹ்...ஓஒ...

ஆண்: காற்றில் நீ கை அசைத்தால் ஓவியம் தோன்றுதே கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம் கவிதை ஆகுதே

ஆண்: நான் உன்னை தோளில் தூக்க பாரங்கள் தீருதே நாளையும் வாழ வேண்டும் ஆசை தூண்டுதே

ஆண்: வேற் யாரு என்ற போதும் என் அன்பு ஒன்று ஏராளமா ஏராளமா... உன் தாய் என்று உறவாட என் தாரம் தாராளமா..ஆஆ..

ஆண்: வீடென்ற ஒன்று இன்று உயிர் கொண்டது உன் மூலமா நீ தந்த ஆனந்தம் பார் எந்தன் கண்ணோரமா..

ஆண்: மீண்டும் மீண்டும் இந்த நாட்கள் வேண்டும் இனி இனி இனி... போதும் போதும் இந்த இன்பம் போதும் அடி இனி...

ஆண்: மீண்டும் மீண்டும் இந்த நாட்கள் வேண்டும் இனி இனி இனி... போதும் போதும் இந்த இன்பம் போதும் அடி இனி...

ஆண்: புலரும் வாழ்வின் முதலாம் நாள் இதுவோ..

Male: Haaa.aaa.aaa.aa. Aaaa.aaa.aaa. Aaa..aaa.aaa.aaa.aaa.

Male: Pularum vaazhvin Mudhalaam naal idhuvaa. Ularum naalil Mazhai thooridum mrudhuvaa.

Male: Manadhai soozhum Noi neekkum oliyaai vaandhaaiyae Mazhalai sollil Vaazhkkaikae artham thandhaaiyae

Male: Oohhhh.ohhh.ooooh. Oohhhh.ohhh.ooooh.

Male: Kaatril nee kai aasaithaal Oviyam thondrudhae Kirukkidam suvargal ellaam Kavidhai aagudhae

Male: Naan unai thozhil thookka Baarangal theerudhae Naalaiyum vaazha vendum Aasai thoondudhae.

Male: Veryaaru endra podhum En anbu ondru yeraalamaa Yeraalamaa Un thaai endru uravaada En thaaram tharalaamaa.

Male: Veedendra ondru indru Uyir kondadhu un moolamaa Nee thandha aanandham Paar endhan kannoramaa.

Male: Meendum meendum Indha naatkal vendum ini Ini ini. Podhum podhum Indha inbam podhum adi Ini.

Male: Meendum meendum Indha naatkal vendum ini Ini ini. Podhum podhum Indha inbam podhum adi Ini.

Male: Pularum vaazhvin Mudhalaam naal idhuvaa.

Other Songs From Dharala Prabhu (2020)

Most Searched Keywords
  • saivam azhagu karaoke with lyrics

  • karaoke lyrics tamil songs

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • google google song tamil lyrics

  • maara theme lyrics in tamil

  • paatu paadava

  • 80s tamil songs lyrics

  • morrakka mattrakka song lyrics

  • bahubali 2 tamil paadal

  • dingiri dingale karaoke

  • idhuvum kadandhu pogum song lyrics

  • master lyrics tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • yaar alaipathu song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil melody songs lyrics

  • medley song lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • lyrics songs tamil download