Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணுமில்ல காதுமில்ல கையுமில்ல காலுமில்ல நேற்று வரையினிலே
பெண்: கண்ணும் உண்டு காதும் உண்டு கையும் உண்டு காலும் உண்டு இன்று வாழ்க்கையிலே
பெண்: ஒரு தேவன் இங்கே பிறந்தான் எங்கள் கண்ணை அவன்தான் திறந்தான்
பெண்: கண்ணும் உண்டு காதும் உண்டு கையும் உண்டு காலும் உண்டு இன்று வாழ்க்கையிலே..
பெண்: குகனுக்கு பன்னிரு கண்ணு அப்பன் சிவனுக்கு இரண்டது ஒண்ணு ஏழைக்கு வாய்த்தது இரண்டு அந்த இரண்டுமே போனது இருண்டு
பெண்: சாபத்தை பாவத்தை ஜானகி நாயகன் மாற்றி வைத்தான் கண்ணொளி போலவே கல்வியின் தீபத்தை ஏற்றி வைத்தான்
பெண்: எங்கள் தெய்வம் இங்கே யாரு நெஞ்சில் வாழும் எம்.ஜி.ஆரு
குழு: எங்கள் தெய்வம் இங்கே யாரு நெஞ்சில் வாழும் எம்.ஜி.ஆரு
அனைவரும்: கண்ணும் உண்டு காதும் உண்டு கையும் உண்டு காலும் உண்டு இன்று வாழ்க்கையிலே..
குழு: லாலாலாலா.
பெண்: ஊனங்கள் ஏழையை வறுத்த அந்த உறுப்புகள் செயற்கையில் பொருத்த ஆணைகள் போட்டவன் நெஞ்சம் பெற்ற அன்னையின் அன்பையும் மிஞ்சும்
பெண்: செவிடர்கள் கேட்டிட காதொலி கருவிகள் கொடுத்தவனாம் பிள்ளைகள் படித்திட சோறுடன் சீருடை அளித்தவனாம்

பெண்: பொன்மனச் செம்மலைக் காட்டும் எங்கள் ஜானகி அன்னையின் தோற்றம் தாய் தந்தை பூமியில் எமக்கு இவர் வடிவத்தில்தான் இங்கு இருக்கு
பெண்: கோயிலின் தெய்வங்கள் ஊமைகள் போல் இங்கு இருக்கையிலே ஊமைகள் பேசிட உதவிடும் தெய்வங்கள் இவர்களம்மா
பெண்: எங்கள் தலைவா நாளும் வாழ்க எங்கள் தாயே நீயும் வாழ்க எங்கள் தலைவா நாளும் வாழ்க எங்கள் தாயே நீயும் வாழ்க
குழு: கண்ணுமில்ல காதுமில்ல கையுமில்ல காலுமில்ல நேற்று வரையினிலே

அனைவரும்: ஒரு தேவன் இங்கே பிறந்தான் எங்கள் கண்ணை அவன்தான் திறந்தான்.. ஒரு தேவன் இங்கே பிறந்தான் எங்கள் கண்ணை அவன்தான் திறந்தான்..

Female: Kannumilla kaadhumilla Kaiyum illa kaalum illa Naetru varaiyinilae
Female: Kannum undu kaadhum undu Kaiyum undu kaalum undu Indru vaazhkaiyilae Oru devan ingae pirandhan Engal kannai avan than thiranthaan
Female: Kannum undu kaadhum undu Kaiyum undu kaalum undu Indru vaazhkaiyilae
Female: Guhanukku panniru kannu Appan sivanukku irandadhu onnu Ezhaikku vaaithathu irandu Andha irandumae ponadhu irundu
Female: Sabathai pavathai Janaki naayagan maatri veithaan Kannoli polavae Kalviyin deebathai yaetri vaithaan
Female: Engal deivam ingae yaaru
Nenjil vaazhum mgraaruuu
Chorus: Engal deivam ingae yaaru
Nenjil vaazhum mgraaruuu
All: Kannum undu kaadhum undu
Kaiyum undu kaalum undu
Indru vaazhkaiyilae
Chorus: Lalalalalalala...
Female: Oonangal ezhaiyai varutha Andha urupugal seyarkkaiyilae porutha Aanaigal pottavan nenjam Pettra annaiyin anbaiyum minjum
Female: Sevidargal kettitida Kaadholi karuvigal koduthavanaam Pillaigal padithida Sorudan seerudai alithavanaam
Female: Engal deivam ingae yaaru
Nenjil vaazhum mgraaruuu
Chorus: Engal deivam ingae yaaru
Nenjil vaazhum mgraaruuu
All: Kannum undu kaadhum undu
Kaiyum undu kaalum undu
Indru vaazhkaiyilae
Chorus: Lalalalalalala...
Female: Ponn mana semmalai kattum Engal janaki annaiyin thottram Thaai thandhai boomiyil emakku Ivar vadivathil thaan ingu irukku
Female: Koyilin deivangal Oomaigal pol ingu irukkaiyilae Oomaigal pesida Udhavidum deivangal ivargal amma
Female: Engal thalaiva naalum vaazhga Engal thaayae neeyum vaazhga Engal thalaiva naalum vaazhga Engal thaayae neeyum vaazhga
Chorus: Kannumilla kaadhumilla Kaiyum illa kaalum illa Naetru varaiyinilae
Female: Kannum undu kaadhum undu Kaiyum undu kaalum undu Indru vaazhkaiyilae
All: Oru devan ingae pirandhan Engal kannai avan than thiranthaan Oru devan ingae pirandhan Engal kannai avan than thiranthaan
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil poem lyrics
maara song tamil
ovvoru pookalume song karaoke
jai sulthan
google google tamil song lyrics
lyrics song status tamil
tamil christian songs lyrics with chords free download
tamil devotional songs lyrics pdf
alagiya sirukki tamil full movie
amma song tamil lyrics
3 movie songs lyrics tamil
sivapuranam lyrics
thalapathi song in tamil
ganapathi homam lyrics in tamil pdf
karaoke lyrics tamil songs
oru yaagam
sundari kannal karaoke
nagoor hanifa songs lyrics free download
maara movie song lyrics in tamil