Added Date: Feb 11, 2022
பெண்: உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை தை மாசம் தானே பூவானது உள்ளார ஏதோ நோவானது எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன்
பெண்: உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை தை மாசம் தானே பூவானது உள்ளார ஏதோ நோவானது எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன்
பெண்: உன்னாலே நான் தூங்கல்லே
பெண்: கையோடு கையா கொய்யாத கொய்யா வாய்யா பறிச்சி போய்யா கும்மாளம் போட்டு தெம்மாங்கு பாட்டு பாடு இணைச்சு போடு
பெண்: ஹேய்..சித்தாட போடும் ஜில்லுன்னு ஆடும் குத்தால நீர்வீழ்ச்சி சித்தாட போடும் ஜில்லுன்னு ஆடும் குத்தால நீர்வீழ்ச்சி துள்ளினா வால மீனுதான் அள்ளினா வாசத் தேனுதான் மை பூசும் கண்ணு பொய் பேசும் பொண்ணு

பெண்: உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை
பெண்: வெள்ளோட்டம் பாரு வந்தாச்சு தேரு மாமா தயங்கலாமா கள்ளூறும் பானை தள்ளாடும் வேளை வாங்கு மடியில் தாங்கு
பெண்: ஈரேழு லோகம் இல்லாத யோகம் என்னாலே உண்டாகும் ஈரேழு லோகம் இல்லாத யோகம் என்னாலே உண்டாகும் என்னவோ பொண்ணு கேட்குது ஹேய்.. தெப்பமா தேகம் வேர்க்குது முத்தாத பிஞ்சு மைனாவின் குஞ்சு..

பெண்: உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை ......................

Female: Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Thai maasam thaanae poovaanadhu Ullara edho novaanadhu Elachu melinjuu noolaagi ponen
Female: Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Thai maasam thaanae poovaanadhu Ullara edho novaanadhu Elachu melinjuu noolaagi ponen Unnaalae naan thoongallae
Female: Kaiyodu kaiyaa koiyaadha goiyaa Vaaiyaa parichu poiyaaa Kummalam pottu thenmaangu paatu Paadu valachu podu
Female: Haei sithaada podum jillunnu aadum Kuthaala neer veezhchi Sithaada podum jillunnu aadum Kuthaala neer veezhchi Thullinaa vaazha meenu thaan Allinaaa vaasa thaenu thaan Mai poosum kannu poi pesum ponnu
Female: Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Thai maasam thaanae poovaanadhu Ullara edho novaanadhu Elachu melinjuu noolaagi ponen Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae
Female: Vellottam paaru vandhaachu thaeru Maama thayangalaama Kalloorum paanai thalladum vaelai Vaangu madiyil thaangu
Female: Eer ezhu logam illadha yogam Ennaalae undaagum Eer ezhu logam illadha yogam Ennaalae undaagum Ennavooo ponnu ketkudhu haei Theppamaa dhegam verkkudhu Muthaatha pinju mainaavin kunju
Female: Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Thai maasam thaanae poovaanadhu Ullara edho novaanadhu Elachu melinjuu noolaagi ponen Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae ..............
sarpatta lyrics in tamil
comali song lyrics in tamil
venmathi song lyrics
sarpatta parambarai lyrics in tamil
karaoke for female singers tamil
tamil mp3 song with lyrics download
rasathi unna song lyrics
dosai amma dosai lyrics
karaoke songs tamil lyrics
jesus song tamil lyrics
tamil karaoke songs with lyrics for female singers
lyrics status tamil
rummy song lyrics in tamil
aalankuyil koovum lyrics
master tamil lyrics
verithanam song lyrics
national anthem lyrics in tamil
sarpatta song lyrics
porale ponnuthayi karaoke
tamil karaoke with malayalam lyrics