Maasi Masam Aalana Ponnu Song Lyrics

Dharma Durai cover
Movie: Dharma Durai (1991)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. J. Yesudas and Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஹ்ஹ்ஹ்... (4)

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண்: மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
பெண்: நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
ஆண்: பூவோடு ஆ..ஆ...ஆ..தேனாட
பெண்: தேனோடு ஓ..ஓ...ஓ... நீயாடு

ஆண்: ஹோ.. ஓ.. மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே

பெண்: ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஓ ஹோ ஓஓஓ....

ஆண்: ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன் கொள்ள வந்தால் மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓ ஹோ ஓஓஓ...

பெண்: வெப்பம் படருது படருது வெட்கம் வளருது வளருது
ஆண்: கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே
பெண்: ஹோ..ஓஓ...ஓஓ..ஓஓ..ஓஓ...

குழு: ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ..

ஆண்: காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம் படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓ ஹோ ஓஓஓ...

பெண்: ஆசை ஆஹா பிரமாதம் மோக கவிதா பிரவாகம் தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓ ஹோ ஓஓஓ....

ஆண்: கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
பெண்: உறவும் நெருங்குது நெருங்குது உலகம் மயங்குது உறங்குது ஹோ..ஓஓ...ஓஓ..ஓஓ..ஓஓ...

Female: Isss.aaaa..(4)

Chorus: Hmmm mm mm mm Hmm mm mm mm Hmm mm mm mm mm mm Hmm mm mmm Hmm mm mm mm mm mm Hmm mm mmm

Male: Maasi maasam aalana ponnu Maaman enakku thaanae
Female: Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae
Male: Poovodu oo oo oo thaenada
Female: Thaenodu oo oo ooo neeyaadu

Male: Hoo oo maasi maasam aalana ponnu Maaman enakku thaanae
Female: Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae

Female: Aasai nooraachu ponga Nilavu vandhachu vanga Nerunga nerunga porunga porunga Oh ho hoo

Male: Ye aasai naan kondu vanthaal Alli thaenkolla vanthaal Mayangi kiranga kirangi uranga Oh ho hoo

Female: Veppam padaruthu padaruthu Veppam valaruthu valaruthu
Male: Kottum paniyilae paniyilae Ottum uravilae uravilae
Female: Hoooo ooo ooo ooo ooo

Male: Maasi maasam aalana ponnu Maaman enakku thaanae
Female: Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae

Chorus: ..............

Male: Kaamaleela vinotham Kaadhal kavitha vilasam Padithu padithu edukka edukka Oh ho hoo

Female: Aasai aagaa piramatham Moga kavitha piravagam Thoduthu thoduthu mudikka mudikka Oh ho hoo

Male: Kodithan thavazhuthu thavazhuthu Poo pol sirikkuthu sirikkuthu
Female: Uuravum nerunguthu nerukkuthu Ulagam mayangudhu uranguthu Hoooo ooo ooo ooo ooo

Male: Maasi maasam aalana ponnu Maaman enakku thaanae
Female: Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae

Male: Poovodu aaa.aaa. thaenada
Female: Thaenodu oo oo ooo neeyaadu

Male: Hoo oo maasi maasam aalana ponnu Maaman enakku thaanae
Female: Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae

Other Songs From Dharma Durai (1991)

Most Searched Keywords
  • arariro song lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • sarpatta parambarai songs list

  • paatu paadava karaoke

  • maara song tamil

  • vijay songs lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • thullatha manamum thullum padal

  • maraigirai full movie tamil

  • orasaadha song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • marudhani lyrics

  • anirudh ravichander jai sulthan

  • anegan songs lyrics

  • tamil songs lyrics download for mobile

  • aathangara marame karaoke

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • chinna chinna aasai karaoke download

  • oru manam song karaoke