Thendral Varum Song Lyrics

Dharma Seelan cover
Movie: Dharma Seelan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Arun mozhi and Minmini

Added Date: Feb 11, 2022

ஆண்: தென்றல் வரும் முன்னே முன்னே தெம்மாங்கு வரும் பின்னே பின்னே
பெண்: தென்றல் வரும் முன்னே முன்னே தெம்மாங்கு வரும் பின்னே பின்னே

ஆண்: தங்கமே வைரமே அன்புடனே தினம் தாலாட்டுப் பாட..

பெண்: தங்கமே வைரமே அன்புடனே தினம் தாலாட்டுப் பாட..

ஆண்: காலையிலே உன் முகத்தில் கண் விழிப்பேன்.
பெண்: கூந்தலிலே உன்னை எண்ணிப் பூ முடிப்பேன்...

ஆண்: காலம் எல்லாம் கூடக் கூட ஓடி வரும் நிழல் நீ

பெண்: நான் ஒரு வீணையைப் போலே நீ என்னை மீட்டுகிறாய்
ஆண்: ராகத்தின் சாயல்கள் எல்லாம் மோகத்தில் காட்டுகிறாய்

பெண்: அன்புடனே தினம் தாலாட்டுப் பாட.

பெண்: காவல் துறை உன்னுடைய ஆணையிலே.
ஆண்: காதல் துறை உன்னுடைய பார்வையிலே.

பெண்: மெத்தை இடும் பள்ளியறை சட்டசபை நமக்கு

ஆண்: எண்ணத்தின் கோயிலில் நீதான் ஏற்றிய நெய் விளக்கு
பெண்: என்றென்றும் நாடியில் ஓடும் ஜீவன் போல் நீ எனக்கு

ஆண்: அன்புடனே தினம் தாலாட்டுப் பாட.

ஆண் மற்றும்
பெண்: தென்றல் வரும் முன்னே முன்னே தெம்மாங்கு வரும் பின்னே பின்னே ஹ்ஹ்மம்ம் ஹ்ஹும்ம்ம் ஹ்ஹும்ம்ம் ஹ்ஹ்மம்ம்

Male: Thendral varum munnae munnae Themmaangu varum pinnae pinnae
Female: Thendral varum munnae munnae Themmaangu varum pinnae pinnae
Male: Thangamae vairamae Anbudanae dhinam thaalaattu paada

Female: Thendral varum munnae munnae Themmaangu varum pinnae pinnae
Male: Thendral varum munnae munnae Themmaangu varum pinnae pinnae
Female: Thangamae vairamae Anbudanae dhinam thaalaattu paada

Male: Kaalaiyilae un mugaththil Kann vizhippen
Female: Koondhalilae unnai enni Poo mudippen

Male: Kaalamellaam kooda kooda Odi varum nizhal nee
Female: Naanoru veenaiyai polae Nee ennai meettugiraai
Male: Raagaththin saayalgal ellaam Mogaththil kaattugiraai
Female: Anbudanae dhinam thaalaattu paada

Male: Thendral varum munnae munnae Themmaangu varum pinnae pinnae
Female: Thendral varum munnae munnae Themmaangu varum pinnae pinnae

Female: Kaaval thurai Unnudaiya aanaiyilae
Male: Kaadhal thurai Unnudaiya paarvaiyilae

Female: Meththai idum palli arai Sattasabhai namakku
Male: Ennaththin koyilil nee dhaan Yettriya nei vilakku
Female: Endrendum naadiyil odum Jeevan pol nee enakku
Male: Anbudanae dhinam thaalaattu paada

Female: Thendral varum munnae munnae Themmaangu varum pinnae pinnae
Male: Thendral varum munnae munnae Themmaangu varum pinnae pinnae
Female: Thangamae vairamae Anbudanae dhinam thaalaattu paada

Male &
Female: Thendral varum munnae munnae Themmaangu varum pinnae pinnae Hhhmmm.mmm.mm.hhmmm.mm

Other Songs From Dharma Seelan (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song meaning

  • tamil lyrics video songs download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • gal karke full movie in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • kutty pattas full movie download

  • malare mounama karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil hit songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • yesu tamil

  • oru manam song karaoke

  • naan unarvodu

  • karaoke songs with lyrics tamil free download

  • thenpandi seemayile karaoke

  • tamil love song lyrics in english

  • maara movie lyrics in tamil

  • find tamil song by partial lyrics