Added Date: Feb 11, 2022
ஆண்: இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு தலைவா உன் கால்அடியில் நம்பிக்கையின் ஒளி விளக்கு நம்பிக்கையின் ஒளி விளக்கு
ஆண்: மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா
ஆண்: நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா என்னப் பெத்த மகராசா.
ஆண்: ..........
ஆண்: மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா
ஆண்: நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா என்னப் பெத்த மகராசா.
ஆண்: { நீ என்னப் பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா } (2)
ஆண்: ரோசாப்பூ மாலை போட்டு ரோசாப்பூ மாலை போட்டு ராசா நீ அமா்ந்திருக்க
ஆண்: அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா பன்னீாின் வாடையப்பா
ஆண்: அங்கம் மணக்கும் ராசா { ஹே அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா } (2)
ஆண்: பாா்த்தாலே பச்ச முகம். பாா்த்தாலே பச்ச முகம். பாலு வடியும் முகம் பாா்த்தாலே பச்ச முகம். பாலு வடியும் முகம் பச்ச முகத்தழகா என் ராசா
ஆண்: நீ பரலோகம் எங்கள விட்டு பரலோகம் ராசா பரலோகம் போனியப்பா என் ராசா நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா
ஆண்: மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா
ஆண்: நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா என்னப் பெத்த மகராசா. இந்த ஊரக்காக்கும் ராசா நீ என்னப் பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா

Male: Iraiva un maaligayil Eththanaiyo mani vilakku Thalaivaa un kaaladaiyil Nambikkaiyin oli vilakku Nambikkaiyin oli vilakku
Male: Makka kalanguthappa Makka kalanguthappaa Madi pudichu ilukkuthappaa
Male: Naadu kalanguthappaa Naattu makka thavikkuthappaa Enna peththa magaraasaa
Male: Change the mood Start the music
Male: Makka kalanguthappaa Madi pudichu ilukkuthappaa Makka kalanguthappaa Madi pudichu ilukkuthappaa
Male: Naadu kalanguthappaa Naadu kalanguthappaa Naattu makka thavikkuthappaa Enna peththa magaraasaa
Male: {Nee enna peththa magaraasaa Indha oora kaakkum raasa } (2)
Male: Rosa poo maala pottu Rosa poo maala pottu Raasa nee amarndhirukka
Male: Atherumae manakkuthappa Atherumae manakkuthappa Panneerin vaadaiyappaa
Male: Angam manakkum raasaa {Hey angam manakkum raasaa Indha oora kaakkum raasaa} (2)
Male: Paarthaalae paccha mugam.. Paarthaalae paccha mugam.. Paalu vadiyum mugam Paarthaalae paccha mugam.. Paalu vadiyum mugam Pachcha mugathazhagaa En raasaa
Male: Nee paralogam Engala vittu paralogam Raasaa paralogam Poneeyappa yen raasaa Neenga paralogam poneengalae Yen raasaa
Male: Makka kalanguthappaa Makka kalanguthappaa Madi pudichu ilukkuthappaa
Male: Naadu kalanguthappaa Naattu makka thavikkuthappaa Enna peththa magaraasaa Intha oora kaakum raasa Nee enna peththa magaraasaa Intha oora kaakum raasa..
nanbiye song lyrics
maara movie lyrics in tamil
only music tamil songs without lyrics
tamil songs with lyrics free download
ellu vaya pookalaye song download lyrics in tamil
neeye oli sarpatta lyrics
tamil song lyrics with music
cuckoo cuckoo lyrics in tamil
tamil song lyrics in tamil
a to z tamil songs lyrics
jimikki kammal lyrics tamil
indru netru naalai song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
kutty pattas tamil movie download
thullatha manamum thullum vijay padal
kanne kalaimane karaoke with lyrics
tamil bhajans lyrics
gal karke full movie in tamil
asuran mp3 songs download tamil lyrics
tamil song meaning