Added Date: Feb 11, 2022
பெண்: போய் வாடா.. என் பொலி காட்டு ராசா போராடு... சிறு மலையெல்லாம் தூசா
பெண்: நல்லது செய்ய நினைச்சா நல்ல நேரம் எதுக்கு நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு
பெண்: போய் வாடா.. என் பொலி காட்டு ராசா போராடு... சிறு மலையெல்லாம் தூசா
பெண்: வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விாிக்கும் வல்லவனே நீ நடந்தா புல்லுவெளி நெல்லு விளையும்
பெண்: எட்டுவெச்சுப் போடா இவனே நெற்றிக்கண் தொறடா சிவனே வெற்றிதாண்டா மகனே
பெண்: போய் வாடா.. என் பொலி காட்டு ராசா

Female: Poi vaada.aaa. En polikaatu raasa Pooradu...uuuu. Siru mala ellam thusaa
Female: Nallathu seiyya nenacha Nalla neram edhukku Nambikka ulla manasukku Nallu dhesaiyyum kelakku
Female: Poi vaada.aaa. En polikaatu raasa Pooradu...uuuu. Siru mala ellam thusaa
Female: Vaiga nadhi nadandha Vayakaadu mundhi virikkum Vallavanae nee nadandha Pullu veli nellu velaiyum
Female: Ettu vechu poda ivanae Netrikan thora da sivanae Vetrithanda maganae..
Female: Poi vaada.aaa. En polikaatu raasa.aa..
maruvarthai pesathe song lyrics
paadal varigal
tholgal
malaigal vilagi ponalum karaoke
malto kithapuleh
sarpatta parambarai song lyrics in tamil
kanakangiren song lyrics
naan movie songs lyrics in tamil
neeye oli lyrics sarpatta
yaar alaipathu song lyrics
soorarai pottru kaattu payale lyrics
cuckoo cuckoo dhee lyrics
song lyrics in tamil with images
tamil song lyrics download
tamil hit songs lyrics
oru naalaikkul song lyrics
tamil new songs lyrics in english
yaar azhaippadhu song download
soorarai pottru song tamil lyrics
romantic songs lyrics in tamil