Added Date: Feb 11, 2022
ஆண்: பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

பெண்: அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே உன் அணைப்பினில் சாய்ந்ததையா இந்த மலரே
பெண்: அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே உன் அணைப்பினில் சாய்ந்ததையா இந்த மலரே
பெண்
குழு: யாய்ய யயயய யாய்யா யாய்ய யயயய யாய்யா யாய்ய யயயய யாய்யா யாய்யா யாய்யா யா.
ஆண்: ஒஹோஒ ஓஒ ஓஒ ஓஓ ஓஒ ஓ ஓ...
பெண்: ஹோ ஓ ஹோ ஓஒ
ஆண்: {முத்துக்களைச் சிந்திச் சிந்தி புன்னகை என்றாய் மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்} (2)
பெண்: பத்துத் தரம் தொட்டுத் தொட்டு பாவனை செய்தாய் பங்கு கொள்ளும் முன்பு என்ன சோதனை செய்தாய் சோதனை செய்தாய்

குழு: ஆ..ஆஅ...ஆஅ...ஆ...ஆ...ஆஅ..
ஆண்: தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
பெண்: தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு

ஆண்: உள்ள மட்டும் இன்பம் எல்லாம் அள்ளி வழங்கு
பெண்: உச்சி முதல் பாதம் வரை உந்தன் விருந்து உந்தன் விருந்து

குழு: {ஆஅ..ஆஅ...ம்ம்ம்ம்
பெண்: ஆஹா ஆஹாஹா} (3)

Male: Palliyaraikkul vandha pulli mayilae Un paarvaiyl saaindhadhammaa Velli nilavae

Female: Alli iraikka vandha kalla nagaiyae Alli iraikka vandha kalla nagaiyae Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Female: Alli iraikka vandha kalla nagaiyae Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Female
Chorus: Yaaiya yayayaya yaaiyaa
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiyaa yaaiyaa yaa.
Male: Ohooo oooo ooo ooo oo oo..
Female: Hoo oo hoo ooo
Male: {Muthukkalai sindhi sindhi Punnagai endraai Moodi vaitha thaen kudathai Angangal endraai} (2)
Female: Pathu tharam thottu thottu Baavanai seidhaai Pangu kollum munbu enna Sodhanai seidhaai sodhanai seidhaai
Male: Palliyaraikkul vandha pulli mayilae Un paarvaiyl saaindhadhammaa velli nilavae
Female
Chorus: Aa..aa..aaa...aa..aa.aaa.
Male: Thendral vandhu mella mella Unnai thazhuvum
Female: Thendralukku paadhai indri Ennai thazhuvu

Male: Ulla mattum inbam ellaam Alli vazhangu
Female: Uchi mudhal paadham varai Undhan virundhu undhan virundhu
Male: Palliyaraikkul vandha pulli mayilae Un paarvaiyl saaindhadhammaa velli nilavae
Female: Alli iraikka vandha kalla nagaiyae Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Female
Chorus: {Aaaa.aaa..mmmm
Female: Aahaa aahaahaa} (3)
karnan movie songs lyrics
soorarai pottru song lyrics tamil download
alagiya sirukki movie
pularaadha
vaathi raid lyrics
romantic songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
kutty pasanga song
sarpatta parambarai song lyrics in tamil
karnan lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics
youtube tamil karaoke songs with lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil songs lyrics with karaoke
tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo tamil lyrics
yaar azhaippadhu song download
soorarai pottru song lyrics
kuruthi aattam song lyrics
en iniya thanimaye