Added Date: Feb 11, 2022
ஆண்: { தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் } (2)
ஆண்: { கூட இருந்தே குழி பறித்தாலும் } (2) கொடுத்தது காத்து நிற்கும்
ஆண்: செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
ஆண்: { மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும் } (2)
ஆண்: { நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும் } (2)
ஆண்: செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
ஆண்: { அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு } (2)
ஆண்: { வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு } (2)
ஆண்: என்றும் தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
ஆண்: கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்

Male: { Dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum } (2)
Male: { Kooda Irundhae kuzhi Parithaalum } (2) Koduthadhu Kaathu nirkum
Male: Seitha dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum
Male: { Malai Polae varum Sothanai yaavum Pani pol neengi vidum } (2)
Male: { Nammai Vaazha vidaathavar Vandhu nam vaasalil Vanangida vaithuvidum } (2)
Male: Seitha dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum
Male: { Alli koduthu Vaazhbavan nenjam Aanantha poonthoppu } (2)
Male: { Vaazhvil Nallavar endrum Keduvathillai idhu Naangu marai theerpu } (2)
Male: Endrum dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum
Male: Kooda Irundhae kuzhi Parithaalum Koduthadhu Kaathu nirkum
kutty pattas full movie in tamil
en iniya pon nilave lyrics
anthimaalai neram karaoke
mahabharatham song lyrics in tamil
mgr padal varigal
tamil to english song translation
comali song lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
tamilpaa gana song
ellu vaya pookalaye song download lyrics in tamil
thangamey song lyrics
nerunjiye
paadariyen padippariyen lyrics
anbe anbe tamil lyrics
christian songs tamil lyrics free download
ovvoru pookalume karaoke download
kinemaster lyrics download tamil
mulumathy lyrics
kannamma song lyrics in tamil
photo song lyrics in tamil