Maappilla Chella Maappilla Song Lyrics

Dharmam Vellum cover
Movie: Dharmam Vellum (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஹே மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள அட நீதானையா ஆம்பிள மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள அட நீதானையா ஆம்பள

பெண்: வீட்டுல இப்போ ஆளில்ல என்ன தூக்கிக்கையா தோளில அக்கம் பக்கம் யாரும் இல்ல வெக்கம் கொள்ள தேவை இல்ல..

பெண்: மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள அட நீதானையா ஆம்பள வீட்டுல இப்போ ஆளில்ல என்ன தூக்கிக்கையா தோளில அக்கம் பக்கம் யாரும் இல்ல வெக்கம் கொள்ள தேவை இல்ல..

பெண்: மொத மொத பாத்ததுமே நானொரு முடிவெடுத்தேன் ஒனையே தொணையா தேர்ந்தெடுத்தேன் தெனம் தெனம் ஒன நெனச்சு தலையண அத அணைச்சு தனியா தவிச்சு தவிச்சு வந்தேன்

பெண்: விருந்து வெக்காமே நீதான் வெலகிச் செல்லாதே மயங்க வைக்காதே பொம்பள மனச கிள்ளாதே மருந்து வைக்காதே என்னத்தான் கிறங்க வைக்காதே மன்மதா நான்தானையா கொய்யாத கொய்யா...

பெண்: மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள அட நீதானையா ஆம்பள வீட்டுல இப்போ ஆளில்ல என்ன தூக்கிக்கையா தோளில ஹே மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள

பெண்: படுத்தா படுக்கையில தெனமும் ஓன் நெனப்பு பாத்தும் மனசு எறங்கலையா அணைச்சா சிலுசிலுப்பு எனக்கொரு கிளுகிளுப்பு வரம்தான் எனக்கு கொடுக்குறியா

பெண்: நித்தமும் ஒன்னாலே நிஜமா நித்திர கெட்டேனே உத்தமன் பின்னாலே ஊரில் ஒரு உத்தமி வந்தேனே சத்திய செஞ்சேனே உங்கிட்ட சம்மதப் பட்டேனே என்கிட்ட பந்தா என்ன வந்தா என்ன வா

Female: Hae maappilla chella maappilla Ada nee thaanaiyaa aambala Maappilla chella maappilla Ada nee thaanaiyaa aambala

Female: Veettula ippo aal illa Enna thookkikkaiyaa thozhula Akkam pakkam yaarum illa Vekkam kolla thaevai illa

Female: Maappilla chella maappilla Ada nee thaanaiyaa aambala Veettula ippo aal illa Enna thookkikkaiyaa thozhula Akkam pakkam yaarum illa Vekkam kolla thaevai illa

Female: Modha modha paathadhumae Naanoru mudiveduthaen Onaiyae thonaiyaa thaerndheduthaen Dhenam dhenam ona nenachu Thalaiyana adha anachu Thaniyaa thavichu thavichu vandhen

Female: Virundhu vekkaamae Nee thaan velagi chellaadhae Mayanga vaikkaadhae Pombala manasa killaadhae Marundhu vaikkaadhae Enna thaan keranga vaikkaadhae Manmadhaa naan thaanaiyaa Koiyaadha koiyaa

Female: Maappilla chella maappilla Ada nee thaanaiyaa aambala Veettula ippo aal illa Enna thookkikkaiyaa thozhula Hae maappilla chella maappilla

Female: Paduthaa padukkaiyila Dhenamum on nenappu Paathum manasu erangalaiyaa Anachaa silusiluppu enakkoru kilukiluppu Varam thaan enakku kodukkuriyaa

Female: Nithamum onnaalae Nijamaa nithira kettenae Uthaman pinnaalae Ooril oru uthami vandhenae Sathiya senjenae ungitta Sammadha pattenae En kitta bandhaa enna vandhaa enna vaa

Female: Maappilla chella maappilla Ada nee thaanaiyaa aambila Veettula ippo aal illa Enna thookkikkaiyaa thozhula Akkam pakkam yaarum illa Vekkam kolla thaevai illa

Other Songs From Dharmam Vellum (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • master vaathi raid

  • yaar azhaippadhu lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • meherezyla meaning

  • karaoke songs with lyrics tamil free download

  • karaoke songs tamil lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • nanbiye song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • thamirabarani song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • pularaadha

  • cuckoo cuckoo song lyrics dhee

  • baahubali tamil paadal

  • sarpatta lyrics

  • thullatha manamum thullum padal

  • google goole song lyrics in tamil

  • tamil paadal music

  • comali song lyrics in tamil