Poovodu Kaathu Vandhu Song Lyrics

Dharmam Vellum cover
Movie: Dharmam Vellum (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர ஆராரோ பாட்டுச் சத்தம் அங்கே இறங்கி வர

ஆண்: ஓ ..பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர ஆராரோ பாட்டுச் சத்தம் அங்கே இறங்கி வர

ஆண்: பல கோடி பல மாடி வேணுமா அது எல்லாம் உன் போல தோணுமா கனவும் நினைவும் நீ தானய்யா உறவும் உயிரும் நீ தானய்யா ஏழேழு முன் ஜென்மம் தொடரும் சொந்தம்

ஆண்: பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர பல கோடி பல மாடி வேணுமா அது எல்லாம் உன் போல தோணுமா ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ

Male: Poovodu kaathu vandhu Pudhu raagam solli thara Aaraaro paattu chatham Angae irangi vara

Male: O.. poovodu kaathu vandhu Pudhu raagam solli thara Poovodu kaathu vandhu Pudhu raagam solli thara Aaraaro paattu chatham Angae irangi vara

Male: Pala kodi pala maadi venumaa Adhu ellaam un pola thonumaa Kanavum ninaivum nee thaanaiyaa Uravum uyirum nee thaanaiyaa Ezhezhu mun jenmam thodarum sondham

Male: Poovodu kaathu vandhu Pudhu raagam solli thara Pala kodi pala maadi venumaa Adhu ellaam un pola thonumaa Aaraaro aaraaro aariro . Aaraaro aaraaro aariro ..

Other Songs From Dharmam Vellum (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • thullatha manamum thullum tamil padal

  • aagasam soorarai pottru lyrics

  • kadhal sadugudu song lyrics

  • thenpandi seemayile karaoke

  • morrakka mattrakka song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • aarariraro song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil music without lyrics free download

  • google google tamil song lyrics

  • 96 song lyrics in tamil

  • inna mylu song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kutty pattas movie

  • cuckoo cuckoo tamil song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • top 100 worship songs lyrics tamil