Added Date: Feb 11, 2022
ஆண்: மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு
ஆண்: மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு இது பூபாளம் புது ஆலோலம் விழிப் பூவும் மலரும் காலை நேரம்
ஆண்: மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு
ஆண்: காற்று பூவோடு கூடும்.. காதல் சங்கீதம் பாடும் பார்த்து என்னுள்ளம் தேடும். பாசம் அன்போடு மூடும்
ஆண்: இதயம் போடாத லயமும் கேட்டு இளமை பாடாத கவிதைப் பாட்டு இதயம் போடாத லயமும் கேட்டு இளமை பாடாத கவிதைப் பாட்டு
ஆண்: இமைகளில் பல தாளம் இசைகளை அது கூறும் இரவிலும் பகலிலும் உனைப் பார்த்துப் பார்த்து பார்வை வாடும்
பெண்: மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு
பெண்: நீயும் நூறாண்டு வாழ நேரம் பொன்னாக மாற நானும் பாமாலை போட தோளில் நான் வந்து சூட
பெண்: எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊறும் எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊறும்
பெண்: இது ஒரு சுக ராகம் இதில் வரும் பல பாவம் இனிமைகள் தொடர்கதை இனி சோகம் ஏது சேரும் போது
ஆண்: மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு
பெண்: இது பூபாளம் புது ஆலோலம்
ஆண்: விழிப் பூவும் மலரும் காலை நேரம்
ஆண் மற்றும்

Male: Manadhilae oru paattu Mazhai varum adhai kettu Idhu bhoopalam pudhu aalolam Vizhi poovum malarum kaalai neram
Male: Manadhilae oru paattu Mazhai varum adhai kettu
Male: Kaatru poovodu koodum Kaadhal sangeetham paadum Paarthu ennullam thedum Paasam anbodu moodum
Male: {Idhayam podaatha Layamum kettu Ilamai paadaatha Kavidhai paattu}(2)
Male: Imaigalil pala thaalam Isaigalai adhu koorum Iravilum pagalilum Unai paarthu paarthu Paarvai vaadum
Female: Manadhilae oru paattu Mazhai varum adhai kettu
Female: Neeyum nooraandu vaazha Neram ponnaaga maara Naanum paamaalai poda Tholil naan vanthu sooda
Female: {Enathu raagangal Ezhuthum vedham Pudhiya dhaagangal Vizhiyil oorum} (2)
Female: Idhu oru suga raagam Idhil varum pala baavam Inimaigal thodarkadhai Ini sogam yedhu serum podhu
Male: Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Female: Idhu bhoopalam
Pudhu aalolam
Male: Vizhi poovum malarum
Kaalai neram
Male &
Female:
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
bigil unakaga
tamil album song lyrics in english
gaana songs tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
chellamma song lyrics
poove sempoove karaoke
na muthukumar lyrics
master tamil lyrics
tik tok tamil song lyrics
brother and sister songs in tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download
sarpatta parambarai lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
dosai amma dosai lyrics
dhee cuckoo
putham pudhu kaalai movie songs lyrics
malargale malargale song
old tamil songs lyrics in english
saraswathi padal tamil lyrics
arariro song lyrics in tamil