Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: காதல் வெப்சைட் ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று
ஆண்: காதல் வைரஸ் வந்து கம்ப்யூட்டர் போல் நானும் கன்பியூஸ் ஆனேன் இன்று
ஆண்: ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக
குழு: சென்டிமீட்டர் தூதரும் இல்லை நீ கேசட் தருவதற்கில்லை நான் தோற்றேன் உன்னிடம் என்னை ஓ ஓஹோ
குழு: ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி நான் என்றும் உன்னிடம் கைதி நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி ஓ ஓஹோ
ஆண்: அக்குபஞ்சர் நீடிலா துர்கி சிக்கன் நூடிலா அன்பே ஆடை கொஞ்சும் உந்தன் இடையிலா
ஆண்: டோனால்ட் டக் இன் ஜாதியா டிஸ்னி டால்பின் ஜோடியா அன்பே ஆடி செல்லும் உந்தன் நடையிலா
குழு: ........

பெண்: ஹாட் பாக்ஸில் வைத்த பூ உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும் என் உள்ளம் எங்கும் நீ நின்றிருக்க உன்னை உஷ்ணம் தாக்க கூடும் கேளடா காதலா தனிமை தான் ட்ராக்குலா
ஆண்: மிஸ்ஸிப்பி மெல்ல அலைகளை தாண்டி பசிஃபிக்கில் வந்து விழிந்தது பார் மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும் சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும்
ஆண்: நீ ஒரு சன் ஃப்ளவர் கவிதையில் உந்தன் அழகினை பாட நான் ஒரு ஷேக்ஸ்பியர் ஓ ஓ ஓ ஓஹோ ஹா ஆ
குழு: என் அன்பே காதல் காதல்தான் இதூலகம் எழுந்து எதுத்தாலும் லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா
பெண்: இந்த சாக்ஸபோன இரு கையில் ஏந்தி பில் கிளிண்டன் போல வாசி இவள் கன்னி அல்ல ஒரு கணினி என்று பில் கேட்ஸை போல நேசி
பெண்: சொல்லடா மன்மதா பில்லு நீ என்பதா
ஆண்: ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசரை போல குளிர் தர ஒரு துணையுண்டு வா விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே விரைவினில் வந்து உதவிடுவேனே
ஆண்: சம்மதம் வின்டர் ரா இவளது விரல் படுகிற போது குவாட்டரும் லிக்கரா ஓ ஓ ஓ ஓஹோ ஹா ஆ
குழு: என் உயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவனும் எழுதாத லவ் போயம் நீயும் நானும்தான் ஓ ஓஹோ
குழு: இவ்வுலகில் எங்கு போனாலும் ஓர் இளைஞன் இதயம் கொடி ஏந்தும் லவ் லாகோ நீயும் நானும்தான் ஓ ஓ ஓஹோஹோ

Male: Kaadhal website ondru Kanden kanden naanum Kangal rendil indru
Male: Kaadhal virus vanthu Computer pol naanum Confuse aanen indru
Male: Hardware ullam kettu ponathenna Software endrae athu aanathenna Something enakkullae nernthathenna Unthan kangal ennai kadathi poga poga
Chorus: Centimeter thootharum illai Nee cassette tharuvatharkillai Naan thottren unnidam ennai Oh ohooo.
Chorus: I love you dangerous baby Naan endrum unnidam kaithi News channel sollumae seithi Oh ohooo.
Male: Acupuncture needle la Turkey chicken noodle la Anbae aadai konjum Unthan idaiyilla
Male: Donald duck in jaathiyaa Disney dolphin jodiyaa Anbae aadi chellum Unthan nadaiyilla
Chorus: Oh ohooo lalala Oh ohooo lalala
Male: Kaadhal website ondru Kaadhal website ondru Kanden kanden naanum Kangal rendil indru
Chorus: Ohooo..ooo..ooohoo..hooho Ohoo..hoo..hoo.hohoh..hooo
Female: Hot boxil vaitha poo Unbathillai Ini vaazhvil entha naalum En ullam engum nee nindrirukka Unnai ushnam thakka koodum Kelada kaadhala Thanimai than dragula
Male: Mississippi mella Alaigalai thaandi Pacific-il vanthu vilinthathu paar Magilchiyil idhal Sirippinai maarthum Sirippinil puthu symphony ketkum
Male: Nee oru sun flower Kavithaiyil unthan aazhaginai paada Naan oru shakespeare Oh oh oh ohooo..haa.aa.
Chorus: En anbae Kaadhal kaadhal than Ithoolagam elunthu edhuthaalum Love seiyvom Meendum meendum vaa
Female: Intha saxophone-a Iru kaiyil enthi Bill clinton pola vaasi Ival kanni yalla Oru kanini endru Bill gates-ai pola nesi
Female: Sollada manmatha Bill-u nee enbatha
Male: Fridge inil ulla freezer-ai pola Kulir thara oru thunnaiyundu vaa Vizhigalil oru pack pannu maanae Viraivinil vanthu uthaviduvenae
Male: Sammatham.. winter raa Ivaladhu viral padugira pothu Quarter um .liquor raa Oh oh oh ohooo..haa.aa.
Chorus: En uyirae Intha nootraandil Orr kavigan evanum ezhudhadha Love poem Neeyum naanum than Oh ohhoo..
Chorus: Ivvulagil engu ponaalum Orr ilaignan Idhayam kodi yenthum Love logo Neeyum naanum thaan Oh oh ohooho..
Male: Kaadhal website ondru Kanden kanden naanum Kangal rendil indru
Male: Hardware ullam kettu ponathenna Software endrae athu aanathenna Something enakkullae nernthathenna Unthan kangal ennai kadathi poga poga
song with lyrics in tamil
tamil songs lyrics download for mobile
kutty pattas tamil movie download
tamil christian karaoke songs with lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
lyrics of new songs tamil
tamil karaoke with malayalam lyrics
tamil devotional songs karaoke with lyrics
rc christian songs lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
tamil love song lyrics
sister brother song lyrics in tamil
kanave kanave lyrics
velayudham song lyrics in tamil
story lyrics in tamil
kutty pattas full movie download
tamil mp3 songs with lyrics display download
tamil paadal music
lyrics whatsapp status tamil
venmegam pennaga karaoke with lyrics