Sollamal Thottu Chellum Thendral Song Lyrics

Dheena cover
Movie: Dheena (2001)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vaali
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஆண்: ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

ஆண்: ஹோ. காதலின் அவஸ்தை எதிாிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா

ஆண்: நெருப்பை விழுங்கி விட்டேன் ஹோ அமிலம் அருந்தி விட்டேன் நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய் வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே

ஆண்: ஹே. பெண்களின் உள்ளம் படு குழி என்பேன் விழுந்து எழுந்தவன் யாா் ஆழம் அளந்தவன் யாா் ஹோ. கரையை கடந்தவன் யாா்

ஆண்: காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அலைவான் வீதியிலே..

Male: Sollamal thottu chellum thendral En kaadhal dhevadhaiyin kangal Nenjathil kotti chellum minnal Kannoram minnum aval kaadhal

Male: Oru naalaikullae mella mella Un mounam ennai kolla kolla Indha kaadhalinaal Kaatril parakkum kaagitham aanen

Male: Ho kaadhalin avasthai Edhirikkum vendam Naraga sugam allavaa

Male: Neruppai vizhungi vitten Ho amilam arundhi vitten Noyaai nenjil nee nuzhaindhaai Marundhai yenadi thara maranthaai Vaalibathin solaiyilae ragasiyamaai Poo parithaval nee thaanae

Male: Sollamal thottu chellum thendral En kaadhal dhevadhaiyin kangal Nenjathil kotti chellum minnal Kannoram minnum aval kaadhal

Male: Hey pengalin ullam Padu kuzhi enben Vizhundhu ezhunthavan yaar Aazham alandhavan yaar Ho karaiyai kadandhavan yaar

Male: Kaadhal irukkum bayathinil thaan Kadavul bhoomiku varuvathillai Meeri avan Bhoomi vandhaal Dhaadiyudan thaan Alaivaan veedhiyilae

Male: Sollamal thottu chellum thendral En kaadhal dhevadhaiyin kangal Nenjathil kotti chellum minnal Kannoram minnum aval kaadhal

Male: Oru naalaikullae mella mella Un mounam ennai kolla kolla Indha kaadhalinaal Kaatril parakkum kaagitham aanen

Male: Sollamal thottu chellum thendral En kaadhal dhevadhaiyin kangal Nenjathil kotti chellum minnal Kannoram minnum aval kaadhal

Other Songs From Dheena (2001)

Most Searched Keywords
  • chill bro lyrics tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • neerparavai padal

  • tamil worship songs lyrics

  • bujji song tamil

  • verithanam song lyrics

  • alaipayuthey songs lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • old tamil songs lyrics in english

  • believer lyrics in tamil

  • vaathi raid lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • lyrics with song in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • google google song tamil lyrics

  • ilaya nila karaoke download

  • maraigirai movie

  • karaoke tamil songs with english lyrics

  • nee kidaithai lyrics