Added Date: Feb 11, 2022
விசிலிங்: ..............
ஆண்: வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில
ஆண்: ஈக்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா உன் வாழ்வில் வெளிச்சம் வரும்

ஆண்: மனசு உடுத்தின கவலை துணி எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
ஆண்: இருக்கும் கண்ணீரையும் ஏத்தம் நீ போட்டெடு அழவா இங்கே வந்தோம் ஆடு பாடு ஆனந்தமா

ஆண்: முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே மனச இரும்பாக்கனும் மலையை துரும்பாக்கனும் ஆழ்கடல் கூட தான் ஆறு போல மாறுமடா.. ஓ...

Whistling: ...........
Male: Vathi kuchi pathikaadhuda Yarum vandhu urasura varaiyilae Vambu thumbu vachukaadhada Yaarum unnai usupura varaiyilae
Male: Eekuchiya illaama nee theekuchiya iruda Ullae oru ushnam vandhaa un vaazhvil velicham varum

Male: Manasu uduthina kavalai thuni Eduthu avizhtheri edharku ini
Male: Irukum kanneeraiyum Yetham nee pottedu Azhavaa ingae vandhom Aadu paadu aanandhamaa . aaaaa
Male: Vathi kuchi pathikaadhuda Yarum vandhu urasura varaiyilae Vambu thumbu vachukaadhada Yaarum unnai usupura varaiyilae
Male: Muyarchi seithaal samayathulae Mudhuku thaangum imayathaiyae
Male: Manasa irumbaakanum Malaiya thurumbaakanum Aazhkadal koodathaan Aaru polae maarumadaa .. ooo ooo oh
Male: Vathi kuchi pathikaadhuda Yarum vandhu urasura varaiyilae Vambu thumbu vachukaadhada Yaarum unnai usupura varaiyilae
Male: Eekuchiya illaama nee theekuchiya iruda Ullae oru ushnam vandhaa un vaazhvil velicham varum
Male: Vathi kuchi pathikaadhuda Yarum vandhu urasura varaiyilae Vambu thumbu vachukaadhada Yaarum unnai usupura varaiyilae
old tamil songs lyrics in tamil font
best tamil song lyrics
tamil devotional songs karaoke with lyrics
vaalibangal odum whatsapp status
namashivaya vazhga lyrics
megam karukuthu lyrics
ganapathi homam lyrics in tamil pdf
chammak challo meaning in tamil
tamil collection lyrics
kannathil muthamittal song lyrics free download
kutty pattas full movie in tamil download
aarathanai umake lyrics
master lyrics in tamil
master the blaster lyrics in tamil
master tamilpaa
chinna chinna aasai karaoke mp3 download
rc christian songs lyrics in tamil
anbe anbe song lyrics
orasaadha song lyrics
master movie songs lyrics in tamil