Added Date: Feb 11, 2022
ஆண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே
ஆண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே
பெண்: அரும்பான காதல் பூவானது அனுபவ சுகங்களை தேடுது நினைத்தாலும் நெஞ்சம் தேனானது நெருங்கவும் மயங்கவும் ஓடுது
பெண்: மோகம் வரும் ஒரு வேளையில் நாணம் வரும் மறு வேளையில் இரண்டும் போரடுது துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை
ஆண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
பெண்: ஆஹா
ஆண்: இளங்கிளியே கிளியே
பெண்: ஆஹா
ஆண்: அங்கு வரவா தனியே
பெண்: ஆஹா
ஆண்: மெல்ல தொடவா கனியே
பெண்: ஆஹா
ஆண்: இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே
பெண்: ஆஹ்ஹா.
ஆண்: இள மாலைத்தென்றல் தாலாட்டுது இளமையின் கனவுகள் ஆடுது மலை வாழை கால்கள் தள்ளாடுது மரகத இலை திரை போடுது
ஆண்: கார்மேகமோ குழலானது ஊர்கோலமாய் அது போகுது நாளை கல்யாணமோ எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே
பெண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே இங்கு வரலாம் தனியே மெல்ல தொடலாம் எனையே இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைத்தது உனையே
ஆண்: கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
பெண்: கலை இது அறிமுகம் வேண்டுமா
ஆண்: அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ
ஆண்: நவரச நினைவுகள் போதுமா
ஆண்: பூமேனியோ மலர் மாளிகை
பெண்: பொன்மாலையில் ஒரு நாழிகை
ஆண்: நாளும் நான் ஆடவோ
பெண்: அணைக்கும்
ஆண்: துடிக்கும்
பெண்: சிலிர்க்கும் மேனி
பெண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
ஆண்: ஆஹா
பெண்: இளங்கிளியே கிளியே
ஆண்: ஆஹா
பெண்: இங்கு வரலாம் தனியே
ஆண்: ஆஹா
பெண்: மெல்ல தொடலாம் எனையே
ஆண்: ஆஹா
பெண்: இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைத்தது உனையே
ஆண்: ஆஹ்ஹா...

Male: Poovizhi vaasalil Yaaradi vandhadhu Kiliyae kiliyae Ilam kiliyae kiliyae Angu varavaa thaniyae Mella thodavaa kaniyae Indha punnagai enbadhu Sammadham endru Azhaikkudhu enaiyae
Male: Poovizhi vaasalil Yaaradi vandhadhu Kiliyae kiliyae Ilam kiliyae kiliyae Angu varavaa thaniyae Mella thodavaa kaniyae Indha punnagai enbadhu Sammadham endru Azhaikkudhu enaiyae
Female: Arumbaana kaadhal poovaanadhu Anubhava sugangalai thedudhu Ninaithaalum nenjam thaenaanadhu Nerungavum mayangavum odudhu
Female: Mogam varum oru velaiyil Naanam varum maru velaiyil Irandum poraadudhu Thudikkum ilamai thadukkum penmai
Male: Poovizhi vaasalil
Yaaradi vandhadhu
Kiliyae kiliyae
Female: Ahaa
Male: Ilam kiliyae kiliyae
Female: Ahaa
Male: Angu varavaa thaniyae
Female: Ahaa
Male: Mella thodavaa kaniyae
Female: Ahaa
Male: Indha punnagai enbadhu
Sammadham endru
Azhaikkudhu enaiyae
Female: Ahaa haaa
Male: Ila maalai thendral thaalaattudhu Ilamaiyin kanavugal aadudhu Malai vaazhai kaalgal thallaadudhu Maragadha ilai thirai podudhu
Male: Kaar megamo kuzhalaanadhu Oorholamaai adhu pogudhu Naalai kalyaanamo oo. Enakkum unakkum porutham thaanae
Female: Poovizhi vaasalil Yaaradi vandhadhu Kiliyae kiliyae Ilam kiliyae kiliyae Ingu varalaam thaniyae Mella thodalaam enaiyae Indha punnagai enbadhu Sammadham endru Azhaikkudhu unaiyae
Male: Kalaindhadum koondhal paai podumo
Female: Kalai idhu arimugam vendumo
Male: Asaindhaadum oonjal naamaagavo
Female: Navarasa ninaivugal thondrumo
Male: Poo maeniyo malar maaligai
Female: Pon maalaiyil oru naazhigai
Male: Naalum naan aadavo
Female: Anaikkum
Male: Thudikkum
Female: Silirkkum maeni
Female: Poovizhi vaasalil
Yaaradi vandhadhu
Kiliyae kiliyae
Male: Ahaa
Female: Ilam kiliyae kiliyae
Male: Ahaa
Female: Ingu varalaam thaniyae
Male: Ahaa
Female: Mella thodalaam enaiyae
Male: Ahaa
Female: Indha punnagai enbadhu
Sammadham endru
Azhaikkudhu unaiyae
Male: Ahaaaa
lyrics song download tamil
chellamma song lyrics
tamil christian songs lyrics
tamil songs to english translation
soorarai pottru movie song lyrics
pagal iravai karaoke
kinemaster lyrics download tamil
maara song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
maraigirai full movie tamil
tamil duet karaoke songs with lyrics
nattupura padalgal lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
master lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
chill bro lyrics tamil
friendship song lyrics in tamil
tamil worship songs lyrics in english
kanne kalaimane song karaoke with lyrics
kadhal album song lyrics in tamil