Poo Poova Paranthu Song Lyrics

Dhikku Theriyadha Kaattil cover
Movie: Dhikku Theriyadha Kaattil (1972)
Music: M.S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: M. S. Rajeswari

Added Date: Feb 11, 2022

பெண்: பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா

பெண்: குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயல் அண்ணா நீ குதிக்காமல் கொஞ்சம் நில்லு கூட வரேன் ஒண்ணா

பெண்: பாவாடைப்போல் தோகை விரித்து புள்ளி மயில் வாயேன் என் புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொண்ணு தாயேன்

பெண்: தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவி போகும் குரங்கே நான் பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன் நீயும் இறங்கி ஓடிவா

பெண்: யானைக்குட்டி மாமா நீயும் தும்பிக்கையை நீட்டு உன் முதுகின் மேலே குந்திக்க போறேன் காட்டை சுத்தி காட்டு

பெண்: மான் குட்டியே உன் உடம்பு முழுக்க புள்ளி வச்சதாரு நீ துள்ளி ஓடினா நானும் துரத்தி பிடிக்கிறேன் நீயும் ஓடி ஒளிஞ்சிக்கோ

பெண்: பட்டு சிவப்பா போல் மூக்கு இருக்கிற பச்சைக்கிளியே பாரு இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு

பெண்: பூச்சி புழுவை கொத்தி திங்கிற ஒத்தை கண்ணு காக்கா நீ மறஞ்சு நிக்குறே வடையை திருடி திங்குற நான்தான் பேச மாட்டேன் போ கா

Female: Poo poova paranthu pogum Pattu poochi akka Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka

Female: Kudhichu kudhichu odi pogum Kulla muyal anna Nee kudhikkadhae konjam nillu Kooda varen onna

Female: Poo poova paranthu pogum Pattu poochi akka Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka

Female: Pavadai pol thogai virichu Pulli mayil vayen En puthagathilae kutti podavae Poonchiragonnu thayen

Female: Thandi thandi kilaikku kilai Thaavi pogum kurangae Naan pandi adavae unnai vendi ketkiren Neeyum irangi odi va

Female: Poo poova paranthu pogum Pattu poochi akka Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka

Female: Yanai kutti mama neeyum Thumbikkaiyai neetu Un mudhugin melae kunthikka poren Kattai suthi kattu

Female: Maan kuttiyae un udambu muzhukka Pulli vachatharu Nee thulli odina naan thurathi pidikkiren Neeyum odi olinjukko

Female: Pattu sivappa mooku irukkura Pachai kiliye paru Indha pappavukku pasi edukkuthu Pazham parichu podu Indha pappavukku pasi edukkuthu Pazham parichu podu

Female: Poochi puzhuvai kothi thingira Othai kannu kakka Nee maranjirukkurae vadaiyai thirudi thingurae Naanthan pesa matten po..ka

Female: Poo poova paranthu pogum Pattu poochi akka Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka.

Other Songs From Dhikku Theriyadha Kaattil (1972)

Most Searched Keywords
  • kanthasastikavasam lyrics

  • aagasatha

  • tamil love feeling songs lyrics download

  • aarathanai umake lyrics

  • maruvarthai song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • varalakshmi songs lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • karnan lyrics tamil

  • jimikki kammal lyrics tamil

  • kannalaga song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • i songs lyrics in tamil

  • lyrics status tamil

  • master lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • naan unarvodu

  • kutty story in tamil lyrics

  • kanne kalaimane karaoke download