Nee Engey Female Happy Song Lyrics

Mannippu cover
Movie: Mannippu (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நீ எங்கே... என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்

பெண்: நீ எங்கே... என் நினைவுகள் அங்கே

பெண்: பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா

பெண்: ஆயிரம் காலம் ஆன பின்னாலும் வாழும் காதல் உறவல்லவா

பெண்: நீ எங்கே...

பெண்: நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு

பெண்: ஆசை நிலவும் காதல் மலரும் ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு

பெண்: நீ எங்கே... என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்..

Female: Nee engae.. En ninaivugal angae Nee oru naal varum varaiyil Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil

Female: Nee engae.. En ninaivugal angae

Female: Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa

Female: Aayiram kaalam aana pinaalum Vaazhum kadhal uravallavaa

Female: Nee engae..

Female: Nilavukku oru naal ooivu undu Maathaththil oru murai maraivathundu Nilavukku oru naal ooivu undu Maathaththil oru murai maraivathundu

Female: Aasai nilavum kadhal malarum Aasai nilavum kadhal malarum Kaalangal thorum valarvathundu

Female: Nee engae.. En ninaivugal angae Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil

Female: Nee engae.. En ninaivugal angae

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ilayaraja songs karaoke with lyrics

  • snegithiye songs lyrics

  • tamil songs english translation

  • bhagyada lakshmi baramma tamil

  • theriyatha thendral full movie

  • sarpatta parambarai lyrics

  • siruthai songs lyrics

  • maara song tamil lyrics

  • new tamil songs lyrics

  • tamilpaa master

  • karaoke tamil christian songs with lyrics

  • thamizha thamizha song lyrics

  • master dialogue tamil lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • ovvoru pookalume song

  • tamil karaoke male songs with lyrics

  • tamil melody songs lyrics

  • comali song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • butta bomma song in tamil lyrics download mp3

Recommended Music Directors