Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
பெண்: ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது
ஆண்: கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது காயம் தீரும் காலம் எப்பொழுது
பெண்: மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது சுவடை பதித்தாய் நீ இப்பொழுது
பெண்: ...........

பெண்: தலை முதல் கால் வரை இப்பொழுது நீ தவறுகள் செய்வது எப்பொழுது
ஆண்: ம்ம்.. இடைவெளி குறைந்தது இப்பொழுது உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது
பெண்: அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது
ஆண்: திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ எனக்குள் தொலைவது எப்பொழுது
பெண்: ...........
பெண்: ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை
ஆண்: புல்வெளி ஆகிறேன் இப்பொழுது நீ பனித்துளி ஆவது எப்பொழுது
பெண்: ஆ. கொட்டும் மழை நான் இப்பொழுது உன் குடிநீராவது எப்பொழுது
ஆண்: கிணற்றில் சூரியன் இப்பொழுது உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது
பெண்: புடவை கருவில் இப்பொழுது நீ புதிதாய் திறப்பது எப்பொழுது
ஆண்: ...........

ஆண்: மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
பெண்: மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது சுவடை பதித்தாய் நீ இப்பொழுது

Female: Aasai aasai ippozhudhu peraasai Ippozhudhu aasai theerum kaalam yeppozhudhu..
Male: Kannaal unnaal ippozhudhu kaayangal Ippozhudhu kaayam theerum kaalam yeppozhudhu..
Female: Malaiyaai yezhundhen naan ippozhudhu Manalaai virindhen naan ippozhudhu Suvadai padhithaai nee ippozhudhu
Female: Nana nan aa naa naa nanaa na naana Nana nan aa naa naa nanaa na Nana nan aa naa naa nanaa na..naaaa
Female: Aasai aasai ippozhudhu peraasai Ippozhudhu aasai theerum kaalam yeppozhudhu..
Female: Thalai mudhal kaal varai ippozhudhu Nee thavarugal seivadhu yeppozhudhu
Male: Mmm . idaiveli kuraindhadhu ippozhudhu Unn idhazhgalai thuvaipadhu yeppozhudhu
Female: Arugampull aagiren ippozhudhu Adhai aadudhaan meivadhu yeppozhudhu
Male: Thiruvizhaa aagiren ippozhudhu Nee yenakkul tholaivadhu yeppozhudhu
Female: Nana nan aa naa naa nanaa na naana Nana nan aa naa naa nanaa na Nana nan aa naa naa nanaa na..naaaa
Female: Aasai aasai aasai aasai.. Aasai aasai aasai.
Male: Pulveli aagiren ippozhudhu Nee panithuli aavathu yeppozhudhu
Female: Aah kottum mazhai naan ippozhudhu Unn kudineer aavadhu yeppozhudhu
Male: Kinnatril suriyan ippozhudhu Unn kizhakkil udhippadhu yeppozhudhu
Female: Pudavai karuvil ippozhudhu Nee pudhidhaai thirappathu yeppozhudhu
Male: Nana nan aa naa naa nanaa na naana Nana nan aa naa naa nanaa na Nana nan aa naa naa nanaa na..naaaa
Female: Aasai aasai ippozhudhu peraasai Ippozhudhu aasai theerum kaalam yeppozhudhu..
Male: Kannaal unnaal ippozhudhu kaayangal Ippozhudhu kaayam theerum kaalam yeppozhudhu..
Male: Malaiyaai yezhundhen naan ippozhudhu
Female: Manalaai virindhen naan ippozhudhu
Suvadai padhithaai nee ippozhudhu
Female: Nana nan aa naa naa nanaa na naana Nana nan aa naa naa nanaa na Nana nan aa naa naa nanaa na..naaaa
amma song tamil lyrics
aagasam song soorarai pottru download
vinayagar songs tamil lyrics
kadhale kadhale 96 lyrics
siruthai songs lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
kannana kanne malayalam
putham pudhu kaalai tamil lyrics
tamil happy birthday song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil karaoke songs with lyrics download
tamil movie songs lyrics
tamil christian devotional songs lyrics
malargale song lyrics
tamilpaa master
kalvare song lyrics in tamil
google google song tamil lyrics
tamil karaoke with lyrics
chinna chinna aasai karaoke download
thullatha manamum thullum vijay padal