Added Date: Feb 11, 2022
ஆண்: பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்
பெண்: மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா
ஆண்: பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம்
பெண்: அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்...
ஆண்: கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்
பெண்: காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம்
ஆண்: மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
பெண்: சந்தோஷம் பெறலாமா ஹோய் அதில் சந்தேகம் வரலாமா
ஆண்: பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு மெல்லதான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பப்பப்பா
பெண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
ஆண்: ஹேய்
பெண்: அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்
ஆண்: மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா
பெண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம்
பெண்: காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா
ஆண்: தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா
பெண்: கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது
ஆண்: கல்லாலே அணை போட்டு ஹே இந்த காவேரி அடங்காது
பெண்: அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா

பெண்: அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்

பெண்: பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம்
ஆண்: அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்

Male: Per vachaalum vaikkaama ponalum Malli vaasam Adhu kuthaala suga vaasam Ada ippodhum eppodhum muppodhum Thottu pesum Indha pennoda sagavaasam
Female: Mottu thaan vandhu Sottu thaen thandhu Kitta thaan otta thaan Katta thaan appappappa
Male: Per vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Female: Ada ippodhum eppodhum muppodhum
Thottu pesum
Indha pennoda sagavaasam
Male: Kodai veppathil koyil theppathil
Yeralaam yeralaam
Female: Kaaman kundrathil kaadhal mandrathil
Seralaam seralaam
Male: Mandharai chediyoram
Konjam mallandhu nedu nerum
Female: Sandhosham peralamaa
Adhil sandhegam varalama
Male: Pandhakaal nattu pattuppaai ittu Mella thaan alla thaan killa thaan appapappa
Female: Vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Male: Hei
Female: Adhu kuthaala suga vaasam
Ada ippodhum eppodhum muppodhum
Thottu pesum
Indha pennoda sagavaasam
Male: Mottu thaan vandhu Sottu thaen thandhu Kitta thaan otta thaan katta thaan appappappa
Female: Vachaalum vaikkaama ponalum Malli vaasam Adhu kuthaala suga vaasam
Female: Kaadhal mannana neeyum kannana
Naalum orr alangaramaa
Male: Thozhi mella thaan thedhi sollathaan
Thondrinen avadharamaa
Female: Kalyanam mudikaadhu
Namma kacheri thodangaadhu
Male: Kallaalae anai pottu
Hey indha kaveri adangaadhu
Female: Appappaa appu thappappaa thappu Setuppa setuppa yetti poo appapapa
Male: Per vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Female: Ada ippodhum eppodhum muppodhum
Thottu pesum
Indha pennoda sagavaasam
Male: Mottu thaan vandhu Sottu thaen thandhu Kitta thaan otta thaan katta thaan appappappa
Female: Per vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Male: Ada ippodhum eppodhum muppodhum
Thottu pesum
Indha pennoda sagavaasam
kadhal psycho karaoke download
ganpati bappa morya lyrics in tamil
en iniya thanimaye
maara tamil lyrics
kuruthi aattam song lyrics
unna nenachu song lyrics
mudhalvan songs lyrics
hanuman chalisa in tamil lyrics in english
karnan movie song lyrics in tamil
malargale song lyrics
kadhale kadhale 96 lyrics
malaigal vilagi ponalum karaoke
ellu vaya pookalaye lyrics download
tamil collection lyrics
ka pae ranasingam lyrics in tamil
morrakka mattrakka song lyrics
jesus song tamil lyrics
ennavale adi ennavale karaoke
tamil karaoke songs with lyrics free download
lyrics of soorarai pottru