Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
பெண்: நெற்றியில் பொட்டிட்டு கண்களில் மையிட்டு வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று நெற்றியில் பொட்டிட்டு கண்களில் மையிட்டு வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று
ஆண்: எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள் ஆஹாஹா எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள்
ஆண்: நெற்றியில் பொட்டிட்டு கண்களில் மையிட்டு வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று .
பெண்: {பிள்ளை முகம் பாலூறுது கிள்ளை மொழி தேனூறுது முல்லைப்பூ சிரிக்கும் முகம் வெட்கத்தால் சிவக்கும் வஞ்சிக்கொடி வா இப்படி மாப்பிள்ளை கையைப்பிடி என்னம்மா நடிப்பு நெஞ்சில் இன்பத்தின் துடிப்பு} (2)
ஆண்: {அப்பாவும் நீயும் பூமாலை சூடும் கல்யாணம் நான் பார்க்கவில்லை இப்போது பார்த்தேன் கண்ணீரை வார்த்தேன் என் நெஞ்சில் ஆனந்த எல்லை} (2)
ஆண்: கரமும் கரமும் இணைய நரையும் திரையும் மறைய நலமும் வளமும் நிறைய நடந்திடும் திருமணம் ஆஹாஹா
ஆண்: சூடாமணி சிந்தாமணி பாலும் பழம் கொண்டாங்கடி முதல் நாள் இரவு ரெண்டு மனம் போல் உறவு முந்தானையில் கட்டிக்கணும் எந்நேரமும் ஒட்டிக்கணும் மகளே சமத்து நான் சொல்லவா உனக்கு
பெண்: கண்ணான கண்ணே கல்யாணப் பெண்ணே எந்நாளும் மங்காத பொன்னே நூறாண்டு காலம் நீ காண வேண்டும் மாறாது செந்தூரக் கோலம்
ஆண்: ஹோ அடடா கவனம் கவனம் அளவா பெறணும் பெறணும் அறியாப் பருவம் பருவம் அனுபவம் புதியது புதியது
இருவர்: நெற்றியில் பொட்டிட்டு கண்களில் மையிட்டு வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று...

Female: Netriyil pottiyittu Kangalil maiyittu Vanthathae poonjittu manappen naanendru Netriyil pottiyittu Kangalil maiyittu Vanthathae poonjittu manappen naanendru
Male: Edhuvum ariyaa vayathu adiyae padhamaai pazhgu Puruvam azhagaai ezhuthu enakkithu oru magal aahaahaa Edhuvum ariyaa vayathu adiyae padhamaai pazhagu Puruvam azhagaai ezhuthu enakkithu oru magal
Female: Netriyil pottiyittu Kangalil maiyittu Vanthathae poonjittu manappen naanendru
Female: {Pillai mugam paalooruthu Killai mozhi thaenooruthu mullai poo sirikkum Mugam vetkkaththaal sivakkum Vanjikkodi vaa ippadi maappillai kaiyaip pidi Ennammaa nadippu nenjil inbaththin thudippu}(2)
Male: Appavum neeyum poomaalai soodum Kalyaanam naan parkkavillai Ippothu paarthaen kanneerai vaarththaen En nenjil aanantha ellai} (2)
Male: Karamum karamum iniya Naraiyum thiraiyum maraiya Nalamum valamum niraiya nadanthidum Thirumanam Aahaahaa
Male: Soodaamani sinthaamani Paalum pazham kondaangadi Mudhal naal iravu rendu manam pol uravu Munthaanaiyil kattikanum Enneramum ottikkanum Magalae samththu naan sollava unakku
Female: Kannaana kannae Kalyaanae pennae Ennaalum mangaatha pennae Nooraandu kaalam nee kaana vendum Maaraathu senthoorra kolam
Male: Ho adadaa kavanam kavanam alavaa peranum peranum Ariyaa paruvam paruvam Anupavam pudhiyathu pudhiyathu
Both: Netriyil pottiyittu Kangalil maiyittu Vanthathae poonjittu manappen naanendru.
kodiyile malligai poo karaoke with lyrics
bigil unakaga
sirikkadhey song lyrics
enjoy enjaami meaning
pacha kallu mookuthi sarpatta lyrics
soorarai pottru songs lyrics in english
tamil christian karaoke songs with lyrics free download
aagasam song soorarai pottru
ennathuyire ennathuyire song lyrics
tamil songs lyrics pdf file download
ennavale adi ennavale karaoke
tamil karaoke with lyrics
tamil song lyrics video
worship songs lyrics tamil
cuckoo cuckoo tamil song lyrics
tamil female karaoke songs with lyrics
amman songs lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
sundari kannal karaoke
poove sempoove karaoke with lyrics