Added Date: Feb 11, 2022
பெண்: கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா எனை பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா
பெண்: சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா பருவத்தின் தோட்டத்தில் முதற்பூவும் நீயா என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா
ஆண்: இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான் என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்
ஆண்: வார்த்தைக்குள் ஊடாடும் உள் அர்த்தம் நீதான் என் வாத்தியத்தில் இசையாகும் உயிர்மூச்சும் நீதான்
ஆண்: தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான் என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்
ஆண்: காதலுக்கு கண்திறந்து வைத்தவளும் நீதான் நான் காதலித்தால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்

Female: Kavithaikku porul thandha Kalaivaani neeyaa En kanavodu ketkindra Kaarsalangai neeyaa Pechukku uyir thandha Sapthangal neeyaa Ennai pesaamal seigindra Mounangal neeyaa
Female: Saththangal illaadha Sangeetham neeyaa Ennai saagaamal seigindra Sanjeevi neeyaa Paruvathin thottathil Mudhal poovum neeyaa En paalaivanam kaangindra Mudhal mazhaiyum neeyaa
Male: Iravodu naan kaanum Oli vattam needhaan En iru kannil therigindra Oru kaatchi needhaan
Male: Vaarthaikkul oodaadum Ul artham needhaan En vaadhiyathil isaiyaagum Uyir moochum needhaan
Male: Thoorathil mayil iragaal Thottavalum needhaan En pakkathil agniyaai Suttavalum needhaan
Male: Kaadhalukku kan thirandhu Vaiththavalum needhaan Naan kaadhaliththaal Kan moodi kondavalum needhaan
lyrics status tamil
80s tamil songs lyrics
chellama song lyrics
thalattuthe vaanam lyrics
ovvoru pookalume karaoke download
putham pudhu kaalai gv prakash lyrics
maara movie lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
tamil whatsapp status lyrics download
thangachi song lyrics
vennilave vennilave song lyrics
cuckoo cuckoo tamil lyrics
master movie songs lyrics in tamil
best love lyrics tamil
whatsapp status tamil lyrics
siruthai songs lyrics
new tamil christian songs lyrics
cuckoo lyrics dhee
soorarai pottru kaattu payale lyrics
kalvare song lyrics in tamil