Athan Varuvaga Song Lyrics

Dumm Dumm Dumm cover

இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா

பெண் &
ஆண்: ஆஹா ஆஹா ஆஆ
பெண்: க க க
ஆண்: க க க
பெண்: ரி க ப
ஆண்: ரி க ப
பெண்: க ப த
ஆண்: க ப த
பெண்: ச க ப ம க ப க ம க ரி ச ரி

பெண்: க க க
ஆண்: கா க க
பெண்: ரி க ப
ஆண்: ரு டு டு
பெண்: க ப த
ஆண்: பி பி பி
பெண்: ப த சா
ஆண்: ப த சா ஆ

குழு: ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: { அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக என் அச்சம் வெக்கம் கூச்சம் அதை அள்ளி ருசிப்பாக } (2)

பெண்: கதவை சாத்தினால் ஜன்னல் திறப்பாக ஜன்னல சாத்த தான் மனசில்லையே உன்ன காணத்தான் ரெண்டு கண்களா பிரம்மன் செஞ்சது சரியில்லையே
ஆண்: ஆமாம்

பெண்: பாலும் புதுதேனும் பாகும் கசப்பாக அவுக தான் எனக்கு இனிப்பாக

குழு: ........

பெண்: { அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக என் அச்சம் வெக்கம் கூச்சம் அதை அள்ளி ருசிப்பாக } (2)

பெண்: ஆஆஆ ஆஆ ஆஆ
ஆண்: சபாஷ் கொன்னுட்டடி அம்மா

குழு: ........

பெண்: அவுக வந்து நின்னாலே சரியா காது கேட்காது முழுசா பார்வை தெரியாது ஒழுங்கா பேச முடியாது

பெண்: ஆக மொத்தம் காதல் என்றால் குதூகல குத்தம் தான் குதூகல குத்தத்தில கொழம்புது சித்தம் தான்

பெண்: ஒரு அழகன் எனக்காக எனக்கு முன்னே இருப்பானே

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ

பெண்: அவுக என்ன சொன்னாங்க அத நான் சொல்ல மாட்டேன்க அவுக என்ன தந்தாங்க அழகா பொத்தி வெச்சாங்க

பெண்: சித்தன் கூட காதலுக்கு புத்தி மாறுவானே ஆலமர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே சிரிப்பீக அழுவீக கிறுக்காக திரிவீக

குழு: .........

பெண்: { ஹேய் தெறி அத்தான் வருவானே ஒரு முத்தம் தருவானே உன் அச்சம் வெக்கம் கூச்சம் அதை அள்ளி ருசிப்பானே } (2)

Female &
Male: Aaaahaaa..aaahaaa..aaa.
Female: Ga ga ga
Male: Ga ga ga
Female: Ri ga pa
Male: Ri ga pa
Female: Ga pa dha
Male: Ga pa dha
Female: Sa ga pa ma ga pa ga ma ga ri sa ri

Female: Ga ga ga
Male: Gaa ga ga
Female: Ri ga pa
Male: Ru tu tu
Female: Ga pa dha
Male: Pe pe pe
Female: Pa dha saaaa.
Male: Pa dha saa.aa..

Chorus: Hmm..mmmm..

Female: {Athaan varuvaaga Oru muththam tharuvaaga En achcham vetkam koocham Adhai alli rusipaaga} (2)

Female: Kadhavai saathinaal Jannal thirapaaga Jannala saatha thaan Manasilaiyaee.. Unna kaana thaan Rendu kanngala Bhraman senjadhu Seriyilaiyae
Male: Amaam

Female: Palum pudhu thaenum Paagum kasapagha Avugha thaan ennakku inipaagha

Chorus: Ja ja ja ja ...

Female: {Athaan varuvaaga Oru muththam tharuvaaga En achcham vetkam koocham Adhai alli rusipaaga} (2)

Female: Aaa.aaaa..aaaa..aaaaa.
Male: Sabash konnuta di amma

Chorus: ...........

Female: Avugha vanthu ninalae Seriyaa kaathu ketkaadhu Muzhusa paarvai teriyadhu Olungha pesa mudiyathu

Female: Aaga motham Kaadhal endral Kuthugala kutham thaan Kuthugala kuthathila Kolambuthu sitham thaan

Female: Oru azhagan enakaaga Ennakku munnae irrupanae

Chorus: Heiii..heiii..heiii.heii

Male: Aaaa..aa..aaaaa..aa..

Female: Avugaa enna sonnanga Atha naan solla matengaa Avugha enna thanthanga Azhagaa poththi vechengaa

Female: Sithan kuda kaadhalukku Buththi maaruvanae Aala mara utchiyila Oonjal aadu vaanae Siripiigha..aluviiga Kiruukaaga thirivigha

Chorus: Lo lo lolo lo lo Lo lo lolo lo lo Lo lo lolo lo lo Lo lo lolo lo lo

Female: {Hei theri athaan varuvaanae Oru muththam tharuvaanae Un achcham vetkam koocham Adhai alli rusipaanae} (2)

Other Songs From Dumm Dumm Dumm (2001)

Most Searched Keywords
  • dosai amma dosai lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • orasaadha song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil hit songs lyrics

  • tamil song lyrics download

  • tamil songs with english words

  • old tamil christian songs lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • mgr padal varigal

  • kanne kalaimane song lyrics

  • chill bro lyrics tamil

  • tamil2lyrics

  • thaabangale karaoke

  • venmegam pennaga karaoke with lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • thalapathi song in tamil

  • tamil lyrics video

  • asuran song lyrics in tamil download mp3

  • raja raja cholan lyrics in tamil