Thendral Kaatre Song Lyrics

Eeramaana Rojavae cover
Movie: Eeramaana Rojavae (1991)
Music: Ilayaraja
Lyricists: No Information
Singers: K. J. Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ

ஆண்: தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது இதயம் துடிக்குது துணை வரத்தான்

ஆண்: தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு

பெண்: மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம் நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்

ஆண்: யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம் உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்

பெண்: கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே

ஆண்: என்ன செய்வது சொல்லடி முல்லையே
பெண்: கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

ஆண்: தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு

பெண்: தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது இதயம் துடிக்குது துணை வரத்தான் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு

ஆண்: ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம் காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்

பெண்: இன்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம் இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்

ஆண்: மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
பெண்: காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்

ஆண்: பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே

பெண்: தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு

ஆண்: தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது இதயம் துடிக்குது துணை வரத்தான் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு

Male: Aaaa aaa aaa aaa aaa aaa aaa aaa

Male: Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu Thanimai kodhikudhu Ninaivinil analum adikudhu Idhayam thudikudhu thunai varathaan

Male: Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu

Female: Medai yera koodumo Meendum namadhu naadagam Naanum neeyum servadhaal Yaarukenna vaadhagam

Male: Yaarai cholli novadhu Kaalam seidha kolam Unnai ennai vaatudhu Kaadhal seidha paavam

Female: Kannum nenjum en vasam illaiyae

Male: Enna seivadhu solladi mullaiyae

Female: Kanavil matumae kaigal seralaam kannaa .

Male: Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu

Female: Thanimai kodhikudhu Ninaivinil analum adikudhu Idhayam thudikudhu thunai varathaan

Female: Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu

Male: Jeevan rendum serndhadhu Devan vagutha saasanam Kaadhal endha naalilum Kavidhai polae saasvatham

Female: Indru vandha nesamo Poorva jenma yogam Innum ezhu jenmamum Valarum indha yaagam

Male: Meendum meendum boomiyil thondralaam

Female: Kaadhal oviyam paarvayil theetalaam

Male: Pirivu enbadhae uravukaaga dhaan kannae .

Female: Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu

Male: Thanimai kodhikudhu Ninaivinil analum adikudhu Idhayam thudikudhu thunai varathaan

Male: Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu

Other Songs From Eeramaana Rojavae (1991)

Most Searched Keywords
  • usure soorarai pottru lyrics

  • indru netru naalai song lyrics

  • marudhani song lyrics

  • share chat lyrics video tamil

  • tamil hit songs lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • gaana song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • en kadhale lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • master lyrics tamil

  • chinna chinna aasai karaoke download

  • song with lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics