Eeswaran Title Song Lyrics

Eeswaran cover
Movie: Eeswaran (2021)
Music: Thaman S
Lyricists: Yugabharathi
Singers: Deepak, Aravind Srinivas and Thaman.S

Added Date: Feb 11, 2022

குழு: ஈஸ்வரன் வந்துட்டான் அருள தந்துட்டான் பவர்ர ஏத்திட்டான் வழிய காட்டிட்டான்

குழு: தலைவன் வந்துட்டான் களத்துல எறங்கிட்டான் வேட்டிய கட்டிட்டான் பேட்ட தூக்கிட்டான்

ஆண்: இப்போ போடுற பால்ல

ஆண்கள்: அடிச்சி ஆடும் அண்ணாத்த ஆட்டத்த பாரு ஹே அத்தனையிலும் ஆல் ரௌண்டர் கூட்டத்த சேரு கொடுத்த வாக்க காப்பத்துறேன் குழந்தை மனசுடா கணக்கில்லாம செய்யும் செயலு பெருசு பெருசுடா

குழு: ஈஸ்வரன் வந்துட்டான் அருள தந்துட்டான் பவர்ர ஏத்திட்டான் வழிய காட்டிட்டான்

குழு: தலைவன் வந்துட்டான் களத்துல எறங்கிட்டான் வேட்டிய கட்டிட்டான் பேட்ட தூக்கிட்டான்

ஆண்கள்: நெறைய பேரு நெறைய பேரு அவர் சொல்லி பொழைக்குறாங்கடா இந்த உலகம் பூரா உலகம் பூரா உறவுன்னுதான் நினைக்குறாங்கடா

ஆண்கள்: முன்ன வெச்ச கால அவரு பின்னால வெச்சதும் இல்ல வசனம் மட்டும் பேசி புட்டு கையத்தான் விட்டது இல்லை

ஆண்கள்: ஒசந்து நிக்குற அப்பவாதான் பொழுதும் மதிக்குறாரு எந்த நிலைமையிலும் தோளில் நம்மள தூக்கி சுமக்குறாரு ஹே ஹே ஹே ஹே ஹே...

குழு: ஈஸ்வரன் வந்துட்டான்
ஆண்: ஈஸ்வரன் வந்துட்டான்
குழு: அருள தந்துட்டான்
ஆண்: அருள தந்துட்டான்
குழு: பவர்ர ஏத்திட்டான்
ஆண்: பவர்ர ஏத்திட்டான்
குழு: வழிய காட்டிட்டான்
ஆண்: வழிய காட்டிட்டான்

குழு: தலைவன் வந்துட்டான்
ஆண்: தலைவன் வந்துட்டான்
குழு: களத்துல எறங்கிட்டான்
ஆண்: களத்துல எறங்கிட்டான்
குழு: வேட்டிய கட்டிட்டான்
ஆண்: வேட்டிய கட்டிட்டான்
குழு: பேட்ட தூக்கிட்டான்
ஆண்: பேட்ட தூக்கிட்டான்

Chorus: Eeswaran vanthutaan Arula thanthutaan Power-ah yethitaan Vazhiya kaattitaan

Chorus: Thalaivan vanthutaan Kalathula yerangitaan Vettiya kattitaan Bat-ah thookkitaan

Male: Ippo podra ball-eh!!!

Males: Adichi aadum annaatha Aattatha paaru hey Aththanaiyilum all rounder Koottatha seru Kodutha vaakka kaappathuren Kuzhantha manasu da Kanakkillama seiyum seyalu Perusu perusu da

Chorus: Eeswaran vanthutaan Arula thanthutaan Power-ah yethitaan Vazhiya kaattitaan

Chorus: Thalaivan vanthutaan Kalathula yerangitaan Vettiya kattitaan Bat-ah thookkitaan

Males: Neraiya peru neraiya peru Avar solli pozhikkuranga da Indha ulagam poora ulagam poora Uravunu thaan ninaikkuranga da

Males: Munna vecha kaala avaru Pinnaala vechathum illa Vasanam mattum pesi puttu Kaiya thaan vittathum illai

Males: Osanthu nikkura appava thaan Pozhuthum madhikkkuraaru Endha nilamayilum thozhil nammala Thookki sumakkuraaru Hey hey hey hey hey.

Chorus: Eeswaran vanthutaan
Male: Eeswaran vanthutaan
Chorus: Arula thanthutaan
Male: Arula thanthutaan
Chorus: Power-ah yethitaan
Male: Power-ah yethitaan
Chorus: Vazhiya kaattitaan
Male: Vazhiya kaattitaan

Chorus: Thalaivan vanthutaan
Male: Thalaivan vanthutaan
Chorus: Kalathula yerangitaan
Male: Kalathula yerangitaan
Chorus: Vettiya kattitaan
Male: Vettiya kattitaan
Chorus: Bat-ah thookkitaan
Male: Bat-ah thookkitaan

Male: Ippo podra ball-eh!!!

Other Songs From Eeswaran (2021)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil song lyrics download

  • cuckoo cuckoo song lyrics tamil

  • lyrics of soorarai pottru

  • you are my darling tamil song

  • jai sulthan

  • karaoke with lyrics tamil

  • hello kannadasan padal

  • ben 10 tamil song lyrics

  • siruthai songs lyrics

  • youtube tamil line

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil songs without lyrics

  • tamil album song lyrics in english

  • tamil lyrics

  • alagiya sirukki full movie

  • tamil songs without lyrics only music free download

  • ithuvum kadanthu pogum song download

  • ennathuyire ennathuyire song lyrics

  • vijay and padalgal

  • john jebaraj songs lyrics