Mangalyam Song Lyrics – Eeswaran Movie

Eeswaran cover
Movie: Eeswaran (2021)
Music: Thaman S
Lyricists: Yuga Bharathi
Singers: Silambarasan TR, Roshini JKV and Thaman S

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எஸ். தமன்

ஆண்: செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி உன்னை நான் நெஞ்சுக்குள்ள தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி

ஆண்: அடி கொட்டி கெடக்குது அழகு நீ கூட வந்து கொஞ்சம் பழகு உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு.. உன்னை கொத்த நினைக்குது கழுகு உன் மேனி எங்கும் என்ன மெழுகு நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு...

ஆண்: ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

ஆண்: வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேன்டி உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி

ஆண்: போட்றா...

ஆண்: போட்றா...

குழு: ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா

குழு: மாங்கல்யம் ஹே ஹே... தந்துனானே ஹேத்துனா ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா

பெண்: செல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி உன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெடலை பொண்ண ஏமாத்தி விட்டு விட்டு போகாத உன் அன்ப காப்பாத்தி உசுரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்டேன் சொல்லாம நேத்தி

பெண்: உன்னை அள்ளி அணைக்குது விரலு பேரை சொல்ல மட்டும் தானே கொரலு நீ காதல் என்னும் கடவுளோ அருளு உன்னை தொட்டு தொடங்குது பகலு பேச்சில் சாரல் அடிக்குது வெயிலு உன் கண்ணு பட்டா காணா போகும் புயலு

ஆண்: வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேண்டி உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி

ஆண்: போட்றா...

ஆண்: போட்றா...

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா

Male: Chellakutty rasaathi poradhenna soodethi Kannae un kaadhal kadhava vaikkadha saathi Vellaikatti nee aathi vekkamennu yemaathi Etti etti pogathadi ennai mallathi Unnai naan nenjukulla thottil katti vechen kaapathi

Male: Adi kotti kedakkuthu azhagu Nee kooda vanthu konjom pazhagu Un kannae ennai karaiyil yethum padagu Unnai koththa ninaikkuthu kazhugu Un meni engum enna mezhugu Naan kaattaraiyum adakki aalum madhugu

Male: Ondi veeran naanadi Unnakketha aalum thaanadi Un pattu pattu kannam Thottu thottu muththam veppen paaradi

Male: Vetrivelum naanadi Veli vesham poda maatendi Un aththai aththai peththa Muthurathinatha minja yaaradi

Male: Podra.

Male: Podra.

Chorus: Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna Mangalyam thanthunanena Mama jeevana hetuna

Chorus: Mangalyam hey hey. Thanthunane hetuna. Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna

Female: Chellakutty rasathi poga matten soodethi Unnaala naanum nadaiya vechenae maathi Vellaikatti nee aathi vedala ponna yemathi Vittu vittu pogaatha un anba kaapathi Usuril oonjal katti aada vitten sollama nethi

Female: Unnai alli anaikku viralu Perai solla mattum thaanae kuralu Nee kaadhal ennum kadavulo arulu Unnai thottu thodanguthu pagalu Pechil saaral adikkuthu veyilu Un kannu patta kaana pogum puyalu

Male: Ondi veeran naanadi Unnakketha aalum thaanadi Un pattu pattu kannam Thottu thottu muththam veppen paaradi

Male: Vetrivelum naanadi Veli vesham poda maatendi Un aththai aththai peththa Muthurathinatha minja yaaradi

Male: Podra.

Male: Podra.

Chorus: Hey hey Hey hey Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna Mangalyam thanthunanena Mama jeevana hetuna

Chorus: Mangalyam hey hey. Thanthunane hetuna. Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna

Other Songs From Eeswaran (2021)

Eeswaran Title Song Lyrics
Movie: Eeswaran
Lyricist: Yugabharathi
Music Director: Thaman S
Thamizhan Pattu Song Lyrics
Movie: Eeswaran
Lyricist: Yugabharathi
Music Director: Thaman S
Velli Nillavae Song Lyrics
Movie: Eeswaran
Lyricist: Yugabharathi
Music Director: Thaman S
Most Searched Keywords
  • yaanji song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • bahubali 2 tamil paadal

  • master vaathi raid

  • maara tamil lyrics

  • master tamil lyrics

  • narumugaye song lyrics

  • neerparavai padal

  • devathayai kanden song lyrics

  • tamil film song lyrics

  • best tamil song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • comali song lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • friendship song lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • isha yoga songs lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • kannalaga song lyrics in tamil