Added Date: Feb 11, 2022
ஆண்: ஊரான ஊர எல்லாம் ஓங்க வைக்கும் கொலசாமி.. உன் பேர சொல்லி வாரோம் முன்னேற வழி காமி மாவிளக்கு போட்டிடறோம் மாசுமறு போக்கிடையா.ஆ காவடியும் தூக்கிடுறோம் கடைசி வரை காத்திடையா.
குழு: வரான் வரான்...தலைவன் வரான் வரான்...தலைவன் வரான் வரான் அடி தில்லா தமிழன் வரான் வரான் அடி தில்லா தமிழன்
ஆண்: நாடே கிடு கிடுக்க நட்டத்துதான் பூத்திடுச்சு நாளும் பறையடுக்க நல்ல காலம் வந்திடுச்சு குங்குமமும் சந்தனமும் நெத்தி எங்கும் ஒட்டிடுச்சு குட்டப்பட்ட கூட்டம் இது கோட்டையையும் தொட்டுடிச்சு
ஆண்: தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு நீ தட்டுகெட்டு போறதென்ன வெளி நாடு உன்னை என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு நீ வேலை செய்ய அள்ளி தரும் வயக்காடு
ஆண்: ஹேய் உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு உசுரையும் கொடுக்க உறவிருக்கு இருட்டுல கெடந்தே தவிக்காத நீ அடக்குற மனுஷன மதிக்காத
குழு: ஹேய் வரான் வரான் இந்த தமிழன் வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன் ஹேய் வரான் வரான் இந்த தமிழன் வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
குழு: வரான் வரான் இந்த தமிழன் வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன் ஹேய் வரான் வரான் இந்த தமிழன் வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்

ஆண்: .........
ஆண்: மன்னாதி மன்னரெல்லாம் மண்ண நம்பி நின்னாங்க மானத்தோட வீரம் காக்க சண்டை செய்ய சொன்னங்க.ஆ.ஆ. பொறந்த ஊற மறந்து நீயும் பொழப்ப பாக்க போனியே புழுதிக்காட்ட மலடியாக்கி நரகம் வாழ்வு வாழ்ந்தியே
ஆண்: நிலத்த நீ மதிச்சா ஒசந்திடலாம் இருக்குற வரையில் சிரிச்சிடலாம் அறுபடை முருகனும் துணை இருப்பான் நெல்ல அறுத்திட மணியென வெளஞ்சிருப்பான்

ஆண்: ஊரான ஊர எல்லாம் ஓங்க வைக்கும் கொலசாமி ஹேய்...ஏ...ஏ..ஏ...

Male: Ooraana oorayellam oonga vaikkum kolasaamy Un pera cholli vaarom munnera vazhi kaami Maavilakku pottudidarom maasumaru pokkidaiya..aa.. Kaavadiyum thookkidurom kadaisi varai kaathidaiya
Chorus: Varaan varaan.thalaivan Varaan varaan.thalaivan Varaan varaan adi dhill-ah thamizhan Varaan varaan adi dhill-ah thamizhan
Male: Naade kidu kidukka nattathuthaan poothiduchu Naalum paraiyadukka nalla kaalam vanthuduchu Kungumamum santhanamum neththi yengum ottiduchu Kuttappatta koottam idhu kotaiyayum thottuduchu
Male: Thananthani naadu illai tamilnadu Nee thattukkettu porathenna veli nadu Unnai ennai vaazha vaikkum tamilnadu Nee velai seiyya alli tharum vayakkaadu
Male: Hei uthatula namakku thamizh irukku Usuraiyum kodukka uravirukku Iruttula kedanthae thavikkaatha Nee adakkura manushana madhikkatha
Chorus: Hey varaan varaan intha thamizhan Varalatra thiruththi ezhudhum thalaivan Hey varaan varaan intha thamizhan Varalatra thiruththi ezhudhum thalaivan
Chorus: Varaan varaan intha thamizhan Varalatra thiruththi ezhudhum thalaivan Hey varaan varaan intha thamizhan Varalatra thiruththi ezhudhum thalaivan
Male: Naade kidu kidukka nattathuthaan poothiduchu Naalum paraiyadukka nalla kaalam vanthuduchu Kungumamum santhanamum neththi yengum ottiduchu Kuttappatta koottam idhu kotaiyayum thottuduchu
Male: Thananthani naadu illai tamilnadu Nee thattukkettu porathenna veli nadu Unnai ennai vaazha vaikkum tamilnadu Nee velai seiyya alli tharum vayakkaadu
Male: .......
Male: Mannaathi mannarellam manna nambi ninnaga Maanathoda veeram kaakka sandai seiyya sonnanga...aa..ae.. Porantha oora maranthu neeyum pozhappa paakka poniye Puzhuthikkaatta maladiyakki naragam vaazhvu vaazhnthiyae
Male: Nilatha nee madhicha osanthidalam Irukkura varaiyil sirichidalam Arupadai muruganum thunai iruppan Nella aruthida maniyena velanjiruppan
Chorus: Hey varaan varaan intha thamizhan Varalatra thiruththi ezhudhum thalaivan Hey varaan varaan intha thamizhan Varalatra thiruththi ezhudhum thalaivan
Chorus: Varaan varaan intha thamizhan Varalatra thiruththi ezhudhum thalaivan Hey varaan varaan intha thamizhan Varalatra thiruththi ezhudhum thalaivan
Male: Naade kidu kidukka nattathuthaan poothiduchu Naalum paraiyadukka nalla kaalam vanthuduchu Kungumamum santhanamum neththi yengum ottiduchu Kuttappatta koottam idhu kotaiyayum thottuduchu
Male: Thananthani naadu illai tamilnadu Nee thattukkettu porathenna veli nadu Unnai ennai vaazha vaikkum tamilnadu Nee velai seiyya alli tharum vayakkaadu
Male: Ooraana oorayellam oonga vaikkum kolasaamy Hey...ae...ae...ae...
dhee cuckoo
youtube tamil line
tamil song lyrics in tamil
lyrics video tamil
yaar azhaippadhu song download masstamilan
kaatu payale karaoke
devathayai kanden song lyrics
thullatha manamum thullum vijay padal
bahubali 2 tamil paadal
yaar alaipathu song lyrics
pularaadha
thangachi song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil christian songs lyrics with chords free download
kadhale kadhale 96 lyrics
karaoke with lyrics tamil
master lyrics tamil
ovvoru pookalume song
tamil karaoke songs with lyrics free download
idhuvum kadandhu pogum song lyrics