Velli Nillavae Song Lyrics

Eeswaran cover
Movie: Eeswaran (2021)
Music: Thaman S
Lyricists: Yugabharathi
Singers: ML Gayatri

Added Date: Feb 11, 2022

பெண்: வெள்ளி நிலவொளி வீடு விலகாத அன்பில் ஆடி பாடு சங்கத்தமிழ் இசையோடு சதிராடும் சொந்தம் தேநீர் கூடு

பெண்: அழகிய உறவு தானே என்றும் எங்கே ஆனந்தம் கனவுகள் கலைந்திடாமல் கைகள் சேர பேரின்பம்

பெண்: வண்ணங்கள் எத்தனை வானவில் சொல்லிட தெய்வங்கள் மொத்தமும் அர்ச்சனை செய்திட அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும் சுகம் விரிகிறதே

பெண்: காற்று வீசும் மரங்கள் அல்ல உறவுகள் அது கலந்து வாழும் அழகை காட்டும் கவிதைகள் தீபம் ஏற்றும் பொழுதே நல்ல நினைவுகள் அது சுடராய் மாறி உயிரை மீட்டும் இனிமைகள்

பெண்: பட்டு தெறித்திடும் மின்னல் வீழ்த்தின பாசம் விரலை நீட்டுதே வெட்ட வெளியிலும் மொட்டும் மலர்ந்திட கண்ணில் வசந்தம் பூக்குதே

Female: Velli nilavozhi veedu Vizhagaadha anbil aadi paadu Sangathamizh isaiyodu Sadhiraaadum sondham theaneer koodu

Female: Azhagiya uravu thaanae Endrum engae anandham Kanavugal kalainthidaamal Kaigal sera perinbam

Female: Vannangal ethanai Vaanavil sollida Deivangal moththamum Archanai seithida Andha badhilil ingu sorgam kidaithidum Sugam virigirathae

Female: Velli nilavozhi veedu Vizhagaadha anbil aadi paadu Sangathamizh isaiyodu Sadhiraaadum sondham theaneer koodu

Female: Kaatril veesum Marangal alla uravugal Athu kalanthu vaazhum Azhagai kaattum kavidhaigal Deebam yetrum pozhuthae Nalla ninaivugal Athu soodarai maari uyirai Meettum inimaigal

Female: Pattu therithidum minnal veezhthina Paasam viralai neettuthae Vetta veliyilum mottum malarnthida Kannil vasantham pookkuthae

Female: Vannangal ethanai Vaanavil sollida Deivangal moththamum Archanai seithida Andha badhilil ingu sorgam kidaithidum Sugam virigirathae

Female: Velli nilavozhi veedu Vizhagaadha anbil aadi paadu Sangathamizh isaiyodu Sadhiraaadum sondham theaneer koodu

Other Songs From Eeswaran (2021)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil lyrics video

  • tamil karaoke songs with lyrics free download

  • vaathi coming song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • only tamil music no lyrics

  • mannikka vendugiren song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil old songs lyrics in english

  • ben 10 tamil song lyrics

  • maara song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • chinna sirusunga manasukkul song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • malargale song lyrics

  • thangachi song lyrics

  • tamil song lyrics with music

  • old tamil karaoke songs with lyrics