Added Date: Feb 11, 2022
ஆண்: பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே உயிரில் தீ விதைச்சே...
ஆண்: பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
பெண்: .........
ஆண்: மானே நாளாம் மாசம் கேட்டேன் உன் சேதி தேனே பேச்சா பேசி தீரேன் என் வியாதி காதோரம் ரோசாப்பூவை நீ மோதி நாளாச்சு
ஆண்: பூவாசம் வீசும் காத்து அடடா உன் பெருமூச்சு பத்துவிரலும் உன்னைக் கொத்த வருமே நெஞ்சுக்குள்ள அந்தப்புரம் வஞ்சிக்கொடி தந்த வரம்
பெண்: பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
ஆண்: ..........
பெண்: ஏதோ ஏதோ சேதி நானோ பெண் ஜாதி தானே நூலாய் மாறும் ஆஹா என் மேனி மேலோடு பார்த்தால் போதும் திகட்டாத அனுபந்தம் நீ தீண்டும் நேரம்தானே பொருள் மாறும் தலையங்கம்
பெண்: சின்ன வயசு கொஞ்சம் மெல்லப் பழகு தன்னனானா என்று வரும் பெண்ணுக்குள்ளே இன்பஸ்வரம்
ஆண்: பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
பெண்: உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே உயிரில் தீ விதைச்சே...
ஆண்: பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
பெண்: நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

Male: Parisam podaatha kadhali manasu poo maathiri Nilavu sirikaatha raaththiri enakku sivaraaththiri Un kannil edhukku nee thanni iraicheche En panjavarnamae en nenjai nanaichae Uyiril thee vithaichae..
Male: Parisam podatha kadhali maasu poo mathiri
Female: .....
Male: Manae naalaam maasam kettaen un sethi
Thaenae paechaa pesi theeraen en viyaathi
Kaathoram rosaappoovai
Nee mothi naalaachchu
Male: Poovasam veesum kaaththu Adadaa un perumoochchu Paththu viralum unnai kotha varumae Nenjukulla anthapuram Vanjikodi thantha varam
Female: Parisam podatha kadhali maasu poo mathiri Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri
Male: .......
Female: Yaedho yaedho saethi naano pen jaadhi
Thaanae noolaai maarum aahaa en maeni
Maelodu paarthaal pothum
Thigattaatha anupantham
Nee theendum naeramthaanae
Porul maarum thalaiyangam
Female: Chinna vayasu konjam mella pazhgu Thannanaanaa endru varum Pennukullae inbaswaram
Male: Parisam podatha kadhali maasu poo mathiri
Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri
Female: Un kannil edhukku nee thanni iraicheche
En panjavarnamae en nenjai nanaichae
Uyiril thee vithaichae..
Male: Parisam podatha kadhali maasu poo mathiri
Female: Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil karaoke download
soorarai pottru mannurunda lyrics
tamil karaoke songs with lyrics for male singers
google google song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
hello kannadasan padal
rc christian songs lyrics in tamil
kattu payale full movie
master vaathi coming lyrics
cuckoo cuckoo song lyrics dhee
maara song lyrics in tamil
ovvoru pookalume karaoke
aagasam song soorarai pottru mp3 download
oh azhage maara song lyrics
azhage azhage saivam karaoke
chinna chinna aasai karaoke download
i songs lyrics in tamil
chill bro lyrics tamil