Devi Koondhalo Song Lyrics

En Aasai Unnoduthan cover
Movie: En Aasai Unnoduthan (1983)
Music: Sankar Ganesh
Lyricists: Ambikapathi
Singers: K. J. Yesudas and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: தேவி கூந்தலோ பிருந்தாவனம் கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம் சங்கீத வீணை தானடி என் வாகனம் என் ஆதாரம் நீயே..

ஆண்: தேவி கூந்தலோ பிருந்தாவனம் கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்

ஆண்: சங்கீத வீணை தானடி என் வாகனம் என் ஆதாரம் நீயே..

ஆண்: பூவானது பொன்னானது உன் பாதம் மண் மங்கை காணாதது பூவானது பொன்னானது உன் பாதம் மண் மங்கை காணாதது

பெண்: தோள்மீது சாயும் தேனாக பாயும் தோள்மீது சாயும் தேனாக பாயும் கனிகள் விளைந்த கொடியில் மலர்கள் ஓராயிரம்

ஆண்: இளமங்கையின் கன்னத்தில் மன்மத வண்ணத்தில் புதிய அமுதம் பொங்கிவரும்

பெண்: தேவி கூந்தலோ பிருந்தாவனம்.. கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்

ஆண்: சங்கீத வீணை தானடி என் வாகனம் என் ஆதாரம் நீயே..

பெண்: உன் பாதமே என் கோவிலே உன் பேரே நான் பாடும் பூபாளமே உன் பாதமே என் கோவிலே உன் பேரே நான் பாடும் பூபாளமே

ஆண்: தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை கனவில் விழித்து நிலவில் குளித்த சாகுந்தலை

பெண்: நீ தினமும் அணைத்து நினைவில் நிறுத்து இதயம் திறந்து வந்தவளை

ஆண்: தேவி கூந்தலோ பிருந்தாவனம்
பெண்: கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண்: சங்கீத வீணை தானடி என் வாகனம்
பெண்: என் ஆதாரம் நீயே..

இருவர்: ..........

Male: Dhevi koondhalo brundhaavanam Kalloorum pookkal yaavumae en seedhanam Sangeedha veenai thaanadi en vaakanam En aathaaram neeyae

Female: Dhevi koondhalo brundhaavanam Kalloorum pookkal yaavumae en seedhanam

Male: Sangeedha veenai thaanadi en vaakanam En aathaaram neeyae

Male: Poovaanadhu ponnaanadhu Un paadham manmangai kaanaathadhu Poovaanadhu ponnaanadhu Un paadham manmangai kaanaathadhu

Female: Tholmeedhu saayum thaenaaga paayum Tholmeedhu saayum thaenaaga paayum Kanigal vilaindha kodiyil malargal oraayiram

Male: Ilamangaiyin kannathil Manmadha vannathil Pudhiya amutham pongivarum

Female: Dhevi koondhalo brundhaavanam Kalloorum pookkal yaavumae en seedhanam

Male: Sangeedha veenai thaanadi en vaakanam En aathaaram neeyae

Female: Un paadhamae en kovilae Un perae naan paadum poopaalamae Un paadhamae en kovilae Un perae naan paadum poopaalamae

Male: Thol sertha mangai Thaen vaartha gangai Thol sertha mangai Thaen vaartha gangai Kanavil vizhithu nilavil kulitha saagunthalai

Female: Nee dhinamum anaithu Ninaivil niruthu Idhayam thirandhu vanthavalai

Male: Dhevi koondhalo brundhaavanam
Female: Kalloorum pookkal yaavumae en seedhanam
Male: Sangeedha veenai thaanadi en vaakanam
Female: En aathaaram neeyae

Both: Laalla laalalalaa lallaa lalaa Laalla laalalalaa lallaa lalaa Laalla laalalalaa lallaa Lala laalla laalaa

Other Songs From En Aasai Unnoduthan (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • oru manam song karaoke

  • paatu paadava karaoke

  • maara movie lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • morattu single song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • isaivarigal movie download

  • soorarai pottru theme song lyrics

  • google google tamil song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • chellama song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • baahubali tamil paadal

  • tamil poem lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics