Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா...ஹா..ஆஹா... ம்ஹும்..ம்ம்.. ஆஹா...ஹா..ஆஹா... ஹா...ஹா.ஹா..
பெண்: இரவினிலே என்ன நினைப்பு இயற்கையிலே என்ன பிணைப்பு மனதினிலே என்ன திகைப்பு வரவில்லையோ இளஞ்சிரிப்பு

பெண்: சந்தனச் சிலையொன்று அருகிருக்க தாமரைக் கொடி போல் இடையிருக்க பந்தாடும் விழி பார்த்திருக்க பால் போல் நிலவும் துணையிருக்க
பெண்: முல்லை மல்லிகை பூவிருக்க முத்து முத்தாக நகையிருக்க தன்னை மறந்ததும் சரி தானோ தனிமை கொண்டதும் முறை தானோ ஆஹா...ஹா...ஹா...ஹா.. ஆஆ...ஹா...ஹா...ஆஅ...ஹா..ஹா..

பெண்: பூமியின் வயிற்றில் பொன்னிருக்கும் பூவையின் முகத்தில் கண்ணிருக்கும் பொன்னுக்கு கண்ணே பொருந்தாதோ பொருந்தாதென்றால் வருந்தாதோ
பெண்: அந்தி மந்தாரை பூப் போலே அழகிய குங்குமம் நெற்றியிலே மங்கல மேளம் முழங்கலையோ மாப்பிள்ளை நெஞ்சம் மயங்கலையோ ஆஹா...ஹா...ஹா...ஹா.. ஆஆ...ஹா...ஹா...ஆஅ...ஹா..ஹா..
பெண்: இரவினிலே என்ன நினைப்பு இயற்கையிலே என்ன பிணைப்பு மனதினிலே என்ன திகைப்பு வரவில்லையோ இளஞ்சிரிப்பு ஆஹா..ஹா..ஹா..ஹா.. ஆஹா..ஹா..ஹா..ஹா..

Female: Aahaa. haa. aahaa. Mhum.mm. Aahaa. haa. aahaa. Haa. haa. haa.
Female: Iravinilae enna ninaippu Iyarkaiyilae enna pinaippu Manadhinilae enna thigaippu Varavillaiyo ilanchirippu

Female: Sandhana silaiyondru arugirukka Thaamarai kodipol idaiyirukka Pandhaadum vizhi paarthirukka Paal pol nilavum thunaiyirukka
Female: Mullai malligai poovirukka Muthu muthaaga nagaiyirukka Thannai marandhadhum sarithaano Thanimai kondadhum murai thaano
Female: Iravinilae enna ninaippu Iyarkaiyilae enna pinaippu Manadhinilae enna thigaippu Varavillaiyo ilanchirippu
Female: Boomiyin vayittril ponirukkum Poovaiyin mugathil kannirukkum Ponnukku kannae porundhaadho Porundhaadhendraal varundhaadho
Female: Andhi mandhaarai poo polae Azhagiya kungumam netriyilae Mangala melamum muzhangalaiyo Maappillai nenjam mayangalaiyo Aahaa.haa.haa.haa. Aaa.haa.haa.aaaa..haa.haa.
Female: Iravinilae enna ninaippu Iyarkaiyilae enna pinaippu Manadhinilae enna thigaippu Varavillaiyo ilanchirippu Aahaa.haa.haa.haa. Aahaa.haa.haa.haa.
tamil songs lyrics and karaoke
oru manam movie
ilaya nila karaoke download
national anthem lyrics tamil
unnai ondru ketpen karaoke
sarpatta parambarai lyrics
photo song lyrics in tamil
kannalane song lyrics in tamil
only music tamil songs without lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil song in lyrics
lyrics with song in tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil karaoke for female singers
tamil lyrics video songs download
thamizha thamizha song lyrics
yaar azhaippadhu lyrics
bahubali 2 tamil paadal
tamil love song lyrics in english
chellamma song lyrics download