Muthu Muthu Song Lyrics

En Mana Vaanil cover
Movie: En Mana Vaanil (2002)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Karthik, Mano, Sujatha and Harish

Added Date: Feb 11, 2022

ஆண்: முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல

ஆண்
குழு: முத்து முத்து பெண்
குழு: முத்து முத்து ஆண்
குழு: கட்டி கட்டி பெண்
குழு: கட்டி கட்டி

பெண்: ராசாவின் தோள் மேல ரோசாப்பூ பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு

ஆண் மற்றும்
பெண்: ஹே சந்தனத்த தேச்சி பொன் மஞ்சள் அள்ளி பூசி கை தட்டி கொட்டி கொண்டாடு..ஊ

குழு: முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல

பெண்: ராணி என்று நீ வளந்தது எங்கே எங்கே ராஜா சுகம் தள்ளி விட்டு வந்தாய் இங்கே

ஆண்: காவல் உண்டு வேலி உண்டு அங்கே அங்கே ஏவலுக்கு நாங்கள் உண்டு இங்கே இங்கே

ஆண்: காட்டுக்குள்ளே நல்ல கல்யாணமாம் சொர்கத்தில ஜோடி நிச்சயமாம்
பெண்: மயில் இறகு தோகை கொண்டு
குழு: சாமரங்கள் வீசு வந்து பூமரத்து பந்தல் மான் விழியின் கொஞ்சல் ஊமை குயில் பேசிகின்ற ஜாடை என்னவோ

பெண்

குழு: ......

ஆண்: சொந்தம் எல்லாம் எங்களுக்கு சொந்தம் என்று ஆண்
குழு: வெண்ணிலவு பெண் ஒருத்தி வந்தாள் இங்கு

பெண்: வெண்ணிலவை சொந்தம் கொள்ளும் வானம் போல பெண்
குழு: வந்திருக்கும் வானவர் யார் மண்ணில் இங்கு

ஆண்: காட்டாறு தான் நமக்கு வான் கங்கையே
பெண்: நீரோட்டமோ இந்த புது ஜோடியே

ஆண் மற்றும்
பெண்: வான் நடுவே ஊர்வலமா நாம் அழைத்துப் போகணுமா

குழு: கை கொடுத்த அம்மா காட்டு துர்க்கையம்மா காவல் இங்கு காத்து நில்லம்மா

பெண்: {முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால
ஆண்: கட்டி கட்டி போடு அவ இஷ்டம் போல
குழு: ஹே ஹே} (2)

ஆண்: ராசாவின் தோள் மேல ரோசாப்பூ பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு

ஆண் மற்றும்
பெண்: ஹே சந்தனத்த தேச்சி பொன் மஞ்சள் அள்ளி பூசி கை தட்டி கொட்டி கொண்டாடு ..ஊ

Male: Muthu muthu Pennukkoru muthumaala Katti katti podu ava Ishtam pola

Male
Chorus: Muthu muthu Female
Chorus: Muthu muthu Male
Chorus: Katti katti Female
Chorus: Katti katti

Male: Muthu muthu Pennukkoru muthumaala Katti katti podu ava Ishtam pola

Female: Raasavin thol mela rosapoo Pennoda poonchirippu mathaappu

Male &
Female: Hey sandhanatha thechi Pon manajal alli poosi Kai thatti kotti kondaaduu.uu

Chorus: Muthu muthu Pennukkoru muthumaala Katti katti podu ava Ishtam pola

Female: Raani endru nee Valarnthathu engae engae Raaja sugam thalli vittu Vanthaai ingae

Male: Kaaval undu veli undu Angae angae Yevalukku naangal undu Ingae ingae

Male: Kattukullae nalla kalyanamaam Sorgathilae jodi nichaiyamaam
Female: Mayilaaga thogai onnu
Chorus: Samarangal veesum vandhu Poomaraththu pandhal Maan vizhiyin konjal Oomai kiligal pesukkindra jaadai ennavo

Female: {Muthu muthu Pennukkoru muthumaala
Male: Katti katti podu ava Ishtam pola
Chorus: Hey hey} (2)

Male: Raasavin thol mela rosapoo Pennoda poonchirippu mathaappu

Male &
Female: Hey sandhanatha thechi Pon manajal alli poosi Kai thatti kotti kondaaduu.uu

Chorus: Muthu muthu Pennukkoru muthumaala Katti katti podu ava Ishtam pola

Other Songs From En Mana Vaanil (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjami song lyrics

  • google google vijay song lyrics

  • bahubali 2 tamil paadal

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil lyrics song download

  • 90s tamil songs lyrics

  • malare mounama karaoke with lyrics

  • kanakangiren song lyrics

  • lyrics tamil christian songs

  • maara movie song lyrics

  • aarathanai umake lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • minnale karaoke

  • malargale song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil christian songs lyrics free download

  • sarpatta parambarai lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics