Laddu Laddu Song Lyrics

Rajapattai cover
Movie: Rajapattai (2011)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Yuga Bharathi
Singers: Vikram, Suchitra, and Andrea Jeremiah

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: ஹே லட்டு லட்டு ரெண்டு லட்டு லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே

பெண்: சுக்குனா சுக்கு மல்லி சுந்தரினா டிங்கரி காப்பி சூடா கொதிக்கயிலே சோடா என்னத்துக்கு எடுத்து குடிக்கவா தேலஸ்து தோஸ்து

பெண்: இதுக்கு எதுவும் இல்ல வாஸ்து வாஸ்து குச்சினா குச்சி மிட்டாய் குமரினா பஞ்சு மிட்டாய்

பெண்: பேஷா இருக்கையிலே பீஸ்சா என்னத்துக்கு இந்தா எடுத்துக்கோ டேஸ்ட்டு டேஸ்ட்டு இன்னும் தயங்குனா வேஸ்ட்டு வேஸ்ட்டு

ஆண்: லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு

பெண்: அட வடிவேல் கந்தனுக்கு ரெண்டு பேரு ஜோடி அவங்க அப்பாவுக்கும் உள்ளதுதான் போடி

பெண்: அடியே பொம்பளைக்கும் ரெண்டு வீடு தாண்டி அதுல என்ன குத்தம் வாய பொத்திக்கோடி

ஆண்: ஏ காலு கை ரெண்டுனா தேவ தேவ கட்டுனவ ரெண்டுனா பேஜாரு வீடு வாசல் ரெண்டுனா ஓகே ஓகே பொண்டாட்டிங்க ரெண்டு ஏன் நீ கூறு

பெண்: ஆசை மீறுனா அளவே இல்லயே எதுக்கு போடுற வேலி வேலி பாம்பு வேணுமா ஏணி வேணுமா குலுக்கி போடவா சோலி சோலி

பெண்: ...........

பெண்: பகலே இல்லையின்னா வந்திடுமா நைட்டு கவல வேணாமுன்னா வச்சுகனும் சைட்டு தவறே இல்லயின்னா ஒன்னும் இல்ல ரைட்டு ஜெயிக்க வேணுமுன்னா போடனுமே பைட்டு

ஆண்: சூரியன போல நான் ஒத்த ஆளு வெண்ணிலவு ரெண்டுனா ஆகாதே தாமரைக்கு தண்ணி தான் கூடு கூடு தண்ணி வத்தி போச்சுனா தாங்காதே

பெண்: எதையும் தாங்குவேன் என்ன ஏத்துக்கோ பூட்டுக்காகவே சாவி சாவி கூர பாயவ இலவ பஞ்சுனு இழுக்க பாக்குறா கூவி கூவி

ஆண்: ...........

Male: Hey laddu laddu rendu laddu Laddu laddu rendu laddu Sernthu kedachaalae luckkae luckkae

Female: Sukunaa suku malli Sundarinaa dingaree coffee Sooda kothikayilae soda ennathuku Eduthu kudikava dhosthu dhosthu

Female: Idhuku ethuvum Illa vaasthu vaasthu Kuchinaa kuchi mittaai Kumarina panju mittaai

Female: Besha irukaiyilae pizza ennathuku Indha eduthuko tastetu tastetu Innum thayanguna wasteu wasteu

Male: Laddu laddu rendu laddu Sernthu kedachaalae luckkae luckkae Ottu ottu iruka ottu Vaari anachaalae kickku kickku

Female: Aaa vadivel Kanthanuku rendu peru jodi Avanga appavukum ullathuthaan podi

Female: Adiyae pombalaikum rendu veedu thaandi Adhula enna kutham vaaya pothikodi

Male: Yea kaalu kai renduna theva theva Kattunava renduna bejaaru Veedu vaasal renduna ok ok Pondatinga rendu yen nee kooru

Female: Aasai meerunaa alavae illayae Edhuku podura veli veli Pambu venumaa yeni venumaa Kuluki podavaa soli soli

Male: Laddu laddu rendu laddu Sernthu kedachaalae luckkae luckkae Ottu ottu iruka ottu Vaari anachaalae kickku kickku

Female: ............

Female: Pagalae illaiyinaa vanthiduma nightu Kavala venamuna vachukanum sightu Thavarae illaiyinaa onnum illa rightu Jeika venumuna podanumae fightu

Male: Sooriyana polae naan otha aalu Vennilavu renduna aagadhae Thaamaraiku thanni thaan kootu kootu Thanni vathi pochuna thaangadhae

Female: Ethayum thaanguven enna yethuko Pootukaagavae saavi saavi Koora paayava elava panjunu Izhuka paakura koovi koovi

Male: Laddu laddu rendu laddu Sernthu kedachaalae luckkae luckkae Ottu ottu iruka ottu Vaari anachaalae kickku kickku

Male: ................

Other Songs From Rajapattai (2011)

Most Searched Keywords
  • neeye oli lyrics sarpatta

  • vijay and padalgal

  • karaoke songs in tamil with lyrics

  • konjum mainakkale karaoke

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • ben 10 tamil song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • national anthem lyrics in tamil

  • kanave kanave lyrics

  • tamil poem lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • kutty pattas full movie tamil

  • maruvarthai pesathe song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • tamil karaoke with lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • maruvarthai song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • ilaya nila karaoke download