Added Date: Feb 11, 2022
ஆண்: .......
ஆண்: உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ
ஆண்: உன் குழந்தை மனதுதான் வானம்
குழு: ஓஹோ ஓஹோ
ஆண்: அதில் கோடி வெண்ணிலா ஆடும்
குழு: ஓஹோ ஓஹோ
ஆண்: உன் குழந்தை மனதுதான் வானம்
குழு: ஓஹோ ஓஹோ
ஆண்: அதில் கோடி வெண்ணிலா ஆடும்
குழு: ஓஹோ ஓஹோ
ஆண்: எங்கிருந்த போதும் எந்தன் ராகம் உன்னை தொடர்ந்து வரும்..
ஆண்: உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு: யஹ் யஹ் யஹ் யே
ஆண்: உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு: யஹ் யஹ் யஹ் யே
குழு: யஹ் யஹ் யஹ் யே யஹ் யஹ் யஹ் யே
ஆண்: {ஓர் நதியிலே என் நெஞ்சின் அலையைப் பார் பொன் மேகத்தில் வந்தாடும் மனதைப் பார்} (2)
ஆண்: சுற்றட்டும் சுற்றட்டும் இதயம் நித்தமும் உன்னைத் தான் கொட்டட்டும் கொட்டட்டும் இதழ்கள் மொத்தமாய் முத்தம்தான்
ஆண்: பூவைப் போல் என்னைச் சூடு கூந்தல் கொண்டென்னை மூடு காதல் கொண்டாட வா.
ஆண்: உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு: யஹ் யஹ் யஹ் யே
ஆண்: உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு: யஹ் யஹ் யஹ் யே
குழு: ......
ஆண்: {சொல்லாததை உன் கண்கள் சொல்லுதே என்னென்னவோ என் நெஞ்சில் துள்ளுதே} (2)
ஆண்: தித்திக்கும் தித்திக்கும் அழகை பக்கத்தில் சந்தித்தேன் ரட்சிக்கும் ரட்சிக்கும் வரங்கள் உன்னிடம் யாசித்தேன்
ஆண்: என்ன சொன்னாலும் என்ன இன்னும் மிச்சங்கள் உண்டு என்றுதான் தீருமோ..
ஆண்: உன்னைத் தேடி..உன்னைத் தேடி... உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ

Chorus: ........
Male: Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho
Male: Unn kulanthai Manadhuthaan vaanam Adhil kodi vennilaa aadum Unn kulanthai Manadhuthaan vaanam Adhil kodi vennilaa aadum Engirunthabodhum enthan raagam Unai thodarnthu varum
Male: Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus: Yei yei yei yei yeah
Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus: Yei yei yei yei yeah
Chorus: Yei yei yei yeah Yeh yei yei yei yeah
Male: Orr nadhiyilae En nenjin alaiyai paar Pon megathil Vandhaadum manadhai paar
Male: Orr nadhiyilae En nenjin alaiyai paar Pon megathil Vandhaadum manadhai paar
Male: Suttrattum suttrattum Idhayam nithamum unnaithaan Kottattum kottattum Idhalgal muthamaai muthamthaan Poovai pol ennai soodu Koonthal kondu ennai moodu Kaadhal kondaada vaa
Male: Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus: Yei yei yei yei yeah
Male: Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus: Yei yei yei yei yeah
Chorus: ........
Male: {Sollaathathai un Kanngal solluthae Ennenavoo Ennenjil thulluthae} (2)
Male: Thithikkum thithikkum Alagai pakkathil sandhithen Ratchikkum ratchikkum Varangal unnidam yaasithen
Male: Enna sonnaalum enna Innum michangal undu Endru thaan theerumoo
Male: Unnai thedi ..
Unnai thedi..
Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus: Pogutho pogutho
Male: Unn kulanthai Manadhuthaan vaanam Adhil kodi vennilaa aadum Unn kulanthai Manadhuthaan vaanam Adhil kodi vennilaa aadum Engirunthabodhum enthan raagam Unai thodarnthu varum
Male: Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus: Yei yei yei yei yeah
Male: Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus: Oorvalagam pogutho
Yei yei yei yei yeah
old tamil songs lyrics
google google panni parthen song lyrics
vathi coming song lyrics
sarpatta parambarai songs lyrics
aagasam song soorarai pottru mp3 download
tamil love feeling songs lyrics for him
tamil songs with lyrics in tamil
jai sulthan
chinna chinna aasai karaoke download
oru manam song karaoke
master movie songs lyrics in tamil
paadariyen padippariyen lyrics
asku maaro lyrics
maara song lyrics in tamil
best tamil song lyrics
poove sempoove karaoke
master movie lyrics in tamil
enjoy en jaami cuckoo
dhee cuckoo song
bahubali 2 tamil paadal