Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஹே ஹே.... டுர்ர்ர்ரர்...அஹா ஹே ஹே
ஆண்: நல்ல காலம் பொறந்திடுச்சு என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு நல்ல காலம் பொறந்திடுச்சு என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
ஆண்: என் தங்கச்சி வந்துட்டா பஸ் மேலே ஏறி இந்த அண்ணன்தான் பாடுறேன் ராகங்களை பாடி
ஆண்: நல்ல காலம் பொறந்திடுச்சு என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு நல்ல காலம் பொறந்திடுச்சு என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு ஹான்..
ஆண்: ஏன்டா பெரியசாமி.. பட்டணத்துல போய் படிச்சவங்கெல்லாம் பொறந்த கிராமத்த மறந்திட்டு அங்கியே போய் குடியேறிட்டாங்க உன் தங்கச்சி அங்க பட்டம் வாங்கி இங்க கிராமத்துக்கு வந்து என்னடா பண்ணப்போறா
ஆண்: டோய்..என் தங்கச்சி ஊரு எல்லாம் நல்லபடி மாத்துவா அட உன்னைக் கூட ஏணி மேல ஏத்துவா ஹ.பேரெல்லாம் வாங்கி வந்து காட்டுவா இந்த தேசமெல்லாம் வெற்றி கொடி நாட்டுவா
ஆண்: கஷ்டத்த வெட்டி முறிப்பா.. காலனை எட்டி உதைப்பா.. பூவா மெல்ல சிரிப்பா தானா நெஞ்சப் பறிப்பா அடி ஆத்தாடி அவ வாராடி இப்ப ஊர்கோலம் வரப்போறாடி புது மல்லிகை பூவுல கட்டுங்கடி மால
ஆண்: நல்ல காலம் பொறந்திடுச்சு என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு நல்ல காலம் பொறந்திடுச்சு என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு...ஹே ஹே
ஆண்: சரிடா நீ சொல்றத பார்த்தா உன் தங்கச்சி அம்சாமாத்தா இருப்பா போலிருக்கு அப்படின்னா கவலைய விடு உன் தங்கச்சியை நானே கட்டிக்கிறேன்
ஆண்: டோய்...உன் மூஞ்சிக்கு என் தங்கச்சி கேட்குதா நான் எப்படிபட்ட மாப்பிள்ளைய அவளுக்கு பார்க்கப்போறேன் தெரியுமா
ஆண்: மன்மதன போல ஒரு ஆம்பளை என் தங்கச்சியை கட்டப் போற மாப்பிள பொன்னா அளந்து வெப்பேன் சீதனம் என் தங்கச்சிக்கு தங்கமணி வாகனம்
ஆண்: நீ சொல்றத பாத்தா உன் தங்கச்சியை தரையிலியே நடக்கவிட மாட்ட போலிருக்கே
ஆண்: ஹஹாஹ் ஆமாம்டா
ஆண்: பல்லாக்கு மேலே வெச்சுத் தூக்குவேன் இந்த பட்டித் தொட்டி எங்கும் சுத்தி காட்டுவேன் பூவெல்லாம் வீதியில தூவுவேன் அவ போற வழிப்பாதையெல்லாம் மாத்துவேன் சந்தனக் கட்டிலலதான் வந்ததும் படுக்க வைப்பேன் தங்கத்து மேனியில தான் சந்தனம் பூசி வைப்பேன்
ஆண்: அட அவதானே என் மூச்சு இனி ஊரெல்லாம் தினம் அவ பேச்சு அவ தங்கச்சி இல்லடா அண்ணனுக்கு தாயி..

ஆண்: என் தங்கச்சி வந்துட்டா பஸ்மேலே ஏறி இந்த அண்ணன் தான் பாடுறேன் ராகங்களை பாடி
ஆண்: நல்ல காலம் பொறந்திடுச்சு என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
ஆண்: டண்டனக்கட டண்டனக்கட டான் அட தனனனன டண்டனக்கட தந்தனக்கட தாங்கிருத்த தாங்கிருத்த தா.

Male: Hae hae hae... Durrrrrr...ahaa hae hae
Male: Nalla kaalam poranthiduchu Ennoda kastamellam maranthiduchu Nalla kaalam poranthiduchu Ennoda kastamellam maranthiduchu
Male: En thangachchi vanthuttaa bus melae yaeri Intha annanthaan paaduraen raagangalai paadi
Male: Nalla kaalam poranthiduchu Ennoda kastamellam maranthiduchu Nalla kaalam poranthiduchu Ennoda kastamellam maranthiduchu haan..
Male: Yaendaa periyasamy.. Pattanaththula poi padichchavangellaam Porantha giramatha maranthittu Angiyae poi kudiyaeritaanga Un thangachchi anga pattam vaangi Inga giramaththukku vanthu ennadaa Pannapporaa
Male: Doi...en thangachi Ooru ellaam nallapadi maaththuvaa Ada unnaikooda yaeni mela yaaeththuvaa Ha.perallaam vaangi vanthu kaattuvaa Intha thesamellaam vetri kodi naattuvaa
Male: Kastaththa vetti murippaa Kaalanai etti udhaippaa Poovaa mella sirippaa thaanaa nenja parippaa Adi aaththaadi ava vaaradi Ippa oorkolaam varaporaadi Pudhu malligai poovula kattungadi mala
Male: Nalla kaalam poranthiduchu Ennoda kastamellam maranthiduchu Nalla kaalam poranthiduchu Ennoda kastamellam maranthiduchu...hae hae
Male: Saridaa nee soldratha paarththaa un thangachchi Amsaamaaththaa iruppaa polirukku appadinnaa Kavalaiya vidu un thangachchiyai naanae kattikkiraen
Male: Doi..un moonjichikku en thangachchi ketkuthaa Naan eppadipatta mappillaiya Avalukku parkkaporaen theriyumaa
Male: Manmathana pola oru aambalai En thangachichiyai katta pora maappila Ponnaa alanthu veppen seedhanam En thangachchikku thangamani vaganam
Male: Nee soldratha paaththaa un thangachchi Tharaiyilae nadakkavida maatta polirukkae
Male: Haahaah aamamdaa
Male: Pallaakku maelae vechchu thookkuven Intha patti thotti engum suththu kaattuvaen Poovellam veedhiyila thoovuven Ava pora vazhi paathaiyellaam maaththuvaen Santhana kattilalathaan vanthathum padukka vaippaen Thangaththu meniyilathaan santhanam poosi vaippaen
Male: Ada avathaanae en moochu Ini oorellaam thinam ava pechu Ava thangachchi illada annanukku thaayi.
Male: Nalla kaalam poranthiduchu Ennoda kastamellam maranthiduchu Nalla kaalam poranthiduchu Ennoda kastamellam maranthiduchu
Male: En thangachchi vanthuttaa bus melae yaeri Intha annanthaan paaduraen raagangalai paadi
Male: Nalla kaalam poranthiduchu Ennoda kastamellam maranthiduchu
Male: Dandanakkada dandanakkada don Ada thanananana dandanakkada thanthanakkada Thangirunththa thaangiruththa thaa..
nenjodu kalanthidu song lyrics
siragugal lyrics
kaathuvaakula rendu kadhal song
nattupura padalgal lyrics in tamil
tholgal
new tamil karaoke songs with lyrics
google google panni parthen ulagathula song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
master songs tamil lyrics
lyrics video in tamil
tamil song lyrics
tamil lyrics video song
national anthem in tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil bhajans lyrics
pularaadha
maara tamil lyrics
soorarai pottru dialogue lyrics
tamil love song lyrics for whatsapp status download
jai sulthan