Added Date: Feb 11, 2022
ஆண்: பதினெட்டு வயசு ரோசா நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா பதினெட்டு வயசு ரோசா நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா அன்பு கொண்டு பூவைப்போல் வந்தால் அள்ளிக் கொள்ளும் தென்றல் நான்தானே
ஆண்: பெரும் படை கொண்டு என்னை தடை செய்ய வந்தால் சீறி வரும் புயல்...ஹே.. நானே சீறி வரும் புயல்...
பெண்: அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க அணைச்சுக்க ஏத்த தங்கம் அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க அணைச்சுக்க ஏத்த தங்கம் கையிரெண்டும் தாளம் தட்டட்டும் ஹாஹ் காலிரெண்டும் மேளம் கொட்டட்டும்
பெண்: என் இடவெட்ட பாத்து சனம் மதி கெட்டு போகுமின்னு உங்களுக்கு தெரியாதா அது உங்களுக்கு தெரியாதா.
ஆண்: பதினெட்டு வயசு ரோசா நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா
ஆண்: நண்பர்களெல்லாம் வாருங்கோ நல்லா தாளம் போடுங்கோ
பெண்: ஒண்ணாச் சேர்ந்து என்னோடு பாந்த்ரா டான்ஸ் ஆடுங்கோ
ஆண்: வெற்றி வழித் தேடித் தேடி வெகுநாளா காத்திருந்தோம் வெற்றி வழித் தேடித் தேடி வெகுநாளா காத்திருந்தோம்
பெண்: தப்பு வழியாகாதுன்னு தள்ளித் தள்ளி போட்டுருந்தோம்
ஆண்: நல்ல நேரம் நெருங்கி வருது நரிக் கூட்டம் ஒதுங்கிவிடுது ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா
ஆண்: நல்ல நேரம் நெருங்கி வருது நரிக் கூட்டம் ஒதுங்கிவிடுது
பெண்: கொட்டு மேளம் அடிக்கப் போறோம் வெற்றிக் கனிகள் பறிக்கப்போறோம் கொட்டு மேளம் அடிக்கப் போறோம் வெற்றிக் கனிகள் பறிக்கப்போறோம்
ஆண்: பதுங்கிய புலியும் பாய்கிறது பதுங்கிய புலியும் பாய்கிறது பதறியே எதிரிகள் கதறி துடிதுடிக்க
பெண்: அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க அணைச்சுக்க ஏத்த தங்கம்

பெண்: ஒண்ணாச் சேர்ந்து என்னோடு பாங்கரா டான்ஸ் ஆடுங்கோ
ஆண்: முட்டக்குள்ள கோழி ஒண்ணு முழுசாக பொறிஞ்சிருக்கு
பெண்: பட்டு நெஞ்சை தொட்டுப் பாரு பதறி பதறி துடிச்சிருக்கு
ஆண்: முறுக்கு மீசை மச்சான் ஒண்ணு மூலையோரம் பதுங்கிருக்கு ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா ஹேய் தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா
ஆண்: முறுக்கு மீசை மச்சான் ஒண்ணு மூலையோரம் பதுங்கிருக்கு
பெண்: காவல்காரன் மாமா உந்தன் கண்ண வச்சே நெருங்கிருக்கு காவல்காரன் மாமா உந்தன் கண்ண வச்சே நெருங்கிருக்கு
ஆண்: பிடிக்குள்ள நிக்காத விறால் குட்டி அட பிடிக்குள்ள நிக்காத விறால் குட்டி இது வலைக்குள்ள சிக்காத சுறாக் குட்டி

Male: Padhinettu vayasu rosa Naan un mogavettukeththa rasa Padhinettu vayasu rosa Naan un mogavettukeththa rasa Anbu kondu poovai pol vanthaal Alli kollum thendral naanthaanae
Male: Perum padai kondu ennai Thadai seiyya vanthaal Seeri varum puyal...hae.. Naane Seeri varum puyal..
Female: Asaththura aambala singam neenga Anaichchukka yaeththa thangam Asaththura aambala singam neenga Anaichchukka yaeththa thangam Kaiyirendum thaalam thattattum haah Kaalirendum melam kottattum
Female: En idavetta paaththu sanam Madhi kettu poguminnu Ungalukku theriyaathaa Adhu ungalukku theriyaathaa
Male: Padhinettu vayasu rosa Naan un mogavettukeththa rasa
Male: Nanbarkalellaam vaarungo
Nallaa thaalam poduno
Female: Onnaa saernthu ennodu
Bhangra dance aadungo
Male: Vettri vazhi thedi thedi Vegu naalaa kaaththirunthom Vettri vazhi thedi thedi Vegu naalaa kaaththirunthom
Female: Thappu vazhiyaagaathunnu Thalli thalli potturunthom
Male: Nalla neram nerungi varuthu Nari koottam odhungi viduthu Haai lalalaa tharala haai lalalaa Tharala haai lalalaa tharala haai lalalaa Tharala haai lalalaa tharala haai lalalaa
Male: Nalla neram nerungi varuthu Nari koottam odhungi viduthu
Female: Kottu melam adikka porom Vettri kanial parikkaporom Kottu melam adikka porom Vettri kanial parikkaporom
Male: Padhungiya puliyum paaigirathu Padhungiya puliyum paaigirathu Padhariyae edhirigal kadhari thudithudikka
Female: Asaththura aambala singam neenga Anaichchukka yaeththa thangam
Male: Nanbarkalellaam vaarungo
Nallaa thaalam poduno
Female: Onnaa saernthu ennodu
Paanthraa dance aadungo
Male: Muttakkulla kozhi onnu
Muzhusaaga porinjirukku
Female: Pattu nenjai thottu paaru
Padhari padhari thudichchirukku
Male: Murukku meesai machchaan onnu Moolaiyoram padhungi irukku Haai lalalaa tharala haai lalalaa Tharala haai lalalaa tharala haai lalalaa Hei tharala haai lalalaa tharala haai lalalaa
Male: Murukku meesai machchaan onnu Moolaiyoram padhungi irukku
Female: Kaavalkaaran mama unthan
Kanna vachchae nerungi irukku
Kaavalkaaran mama unthan
Kanna vachchae nerungi irukku
Male: Pidikkulla nikkaatha viraal kutti
Ada pidikkulla nikkaatha viraal kutti
Idhu valiakkulla sikkaathaa suraa kutti
Female: Asaththura aambala singam neenga
Anaichchukka yaeththa thangam
Male: Padhinettu vayasu rosa
Naan un mogavettukeththa rasa
karnan lyrics
tamil song lyrics in english translation
kangal neeye song lyrics free download in tamil
soorarai pottru song tamil lyrics
tamil bhajans lyrics
uyire uyire song lyrics
en kadhale lyrics
rakita rakita song lyrics
tamil worship songs lyrics
karnan movie songs lyrics
aagasatha
christian padal padal
en kadhale en kadhale karaoke
kanne kalaimane karaoke download
soorarai pottru lyrics in tamil
maara song lyrics in tamil
maara movie song lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil to english song translation
christian songs tamil lyrics free download