Added Date: Feb 11, 2022
ஆண்: மகத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றம் இல்லை என் மனதில் பாவம் சுமக்கவில்லை
ஆண்: மகத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றம் இல்லை என் மனதில் பாவம் சுமக்கவில்லை இதுதான் உறவு என்றால் இதுதான் உலகம் என்றால் போடா எதுவும் தேவை இல்லை...
ஆண்: மகத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றம் இல்லை என் மனதில் பாவம் சுமக்கவில்லை என் மனதில் பாவம் சுமக்கவில்லை
ஆண்: வீடு வரை உறவென்று சொன்னவனே... பாசம் வைத்தால் மோசம் என்று சொல்லி விட்டான் யாரை நம்பி நான் பொறந்தேன் என்றவனே உன்னை நம்பி வாழ்கவென்று சொல்லி வைத்தான்
ஆண்: நல்லதையே செய்கிறேன் நல் வழி போகிறேன் என் நெஞ்சம் என்றுமே ஒன்றுதான் வழி மாறிப் போனவன் தன்னையே மறந்தவன் அவன் வாழ்க்கை என்றுமே இரண்டுதான்
ஆண்: உண்மை என்ன போலி என்ன புரியாத மனிதரே நல்லவர் காணவில்லை இந்த உலகில் நன்றி இல்லை

ஆண்: வாழையடி வாழை என வாழ்கவென்று வாழை வைத்தேன் வாள் எடுத்து வீழ்த்தி விட்டான் சபலம் என்னும் சஞ்சலத்தில் சாய்ந்து விட்டான் சத்தியத்தின் வாசலை சாத்தி விட்டான்
ஆண்: வாழ்வெல்லாம் அனித்தியம் உண்மை நிரந்தரம் அறிந்தவனோ என்றுமே ஞானிதான் சுயநலன்கள் பெரிதென சுகங்களை மதிப்பவன் மண்ணுலகில் என்றுமே பாவி தான்

ஆண்: மகத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றம் இல்லை என் மனதில் பாவம் சுமக்கவில்லை இதுதான் உறவு என்றால் இதுதான் உலகம் என்றால் போடா எதுவும் தேவை இல்லை... எதுவும் தேவை இல்லை எதுவும் தேவை இல்லை

Male: Magathaana uravugalai Manadhaara nambiyadhu kutram illai En manadhil paavam sumakkavillai
Male: Magathaana uravugalai Manadhaara nambiyadhu kutram illai En manadhil paavam sumakkavillai Idhu thaan uravu endraal Idhu thaan ulagam endraal Podaa edhuvum thaevai illai
Male: Magathaana uravugalai Manadhaara nambiyadhu kutram illai En manadhil paavam sumakkavillai En manadhil paavam sumakkavillai
Male: Veedu varai uravendru sonnavanae Paasam vaithaal mosam yendru solli vittaan Yaarai nambi naan porandhaen endravanae Unnai nambi vaazhgavendru solli vaithaan
Male: Nalladhaiyae seigiren nal vazhi pogiren En nenjam endrumae ondru thaan Vazhi maari ponavan thannaiyae marandhavan Avan vaazhkkai endrumae irandu thaan
Male: Unmai enna poli enna puriyaadha manidharae Nallavar kaalavillai indha ulagil nandri illai
Male: Magathaana uravugalai Manadhaara nambiyadhu kutram illai En manadhil paavam sumakkavillai
Male: Vaazhaiyadi vaazhai ena vaazhgavendru Vaazha vaithaen vaal eduthu veezhthi vittaan Sabalam ennum sanjalathil saaindhu vittaan Sathiyatthin vaasalai saathi vittaan
Male: Vaazhvellaam anithiyam unmai nirandharam Arindhavano endrumae njaani thaan Suyanalangal peridhena sugangalai madhippavan Mannulagil endrumae paavi thaan
Male: Unmai enna poli enna puriyaadha manidharae Nallavar kaanavillai indha ulagil nandri illai
Male: Magathaana uravugalai Manadhaara nambiyadhu kutram illai En manadhil paavam sumakkavillai Idhu thaan uravu endraal Idhu thaan ulagam endraal Podaa edhuvum thaevai illai Edhuvum thaevai illai edhuvum thaevai illai
karaoke with lyrics in tamil
enjoy en jaami cuckoo
yaar azhaippadhu lyrics
cuckoo cuckoo lyrics dhee
vennilavai poovai vaipene song lyrics
alaipayuthey songs lyrics
meherezyla meaning
ore oru vaanam
chellamma song lyrics download
maraigirai full movie tamil
kangal neeye karaoke download
master lyrics tamil
rakita rakita song lyrics
rummy koodamela koodavechi lyrics
thangamey song lyrics
google goole song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
tamil kannadasan padal
en kadhal solla lyrics
tamil whatsapp status lyrics download