Sonnapadi Kelu Song Lyrics

Singaravelan cover
Movie: Singaravelan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: சொன்ன படி கேளு மக்கர் பண்ணாத எத்தனை வேலை இருக்கு அத்தனையும் உங்கப்பனா செய்வான் நான் தான செய்யணும் காலைல தோப்பு போய்ட்டு போனது வந்தது பாக்கணும் அப்றம் இங்க வந்து தவுடு வைக்கணும் தண்ணி கட்டனும் அப்பறம் வயலு வாய்க்கா ஒன்னா ரெண்டா போ போ ஒழுங்கா சொன்னத கேளு

ஆண்: சொன்ன படி கேளு ஆ அப்படி அதுல புள்ள சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே ச ச ச ச ச ச சி

ஆண்: சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன் அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா ஓ ஓ ஓ டேய்

ஆண்: சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன் அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா டேய் டேய் டேய் ஹே

ஆண்: சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே ஹே ஹே ஹே ஹே

குழு: மா மா மா ......... சிங்கார வேலா சிங்கார வேலா சிங்கார வேலா சிங்கார வேலா

ஆண்: ஏன்டி என் வெள்ளையம்மா முட்டை முன் போல இல்லையம்மா
குழு: பம் பம் பம் பம் பம் ஆஆ
ஆண்: ஒய்யார சேவல் கிட்ட ஒட்டி ஒட்டாம போறியேமா
குழு: பம் பம் பம் பம் பம் ஆஆ

ஆண்: சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும் கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும்

ஆண்: சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும் கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும் சோள கதிரு கதிரு நல்ல வருது வருது அடேய் மருது மருது அத மேய்ஞ்சா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு

ஆண்: சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன் அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா ஹே ஹே ஹே டேய்

ஆண்: சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே டேய் டேய் ஹே ஹே

குழு: ...........

ஆண்: உள்ளூரு காளை எல்லாம் நீ வேணான்னு சொல்லலையா
குழு: .......... நெல்லூர் காளைகிட்ட உன்ன நான் கொண்டு சேக்கலையா
குழு: ..........

ஆண்: உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு

ஆண்: உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு அடி சரசு சரசு பெரு பெருசு பெருசு அந்த பழசு பழசு அத மறந்தா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு

ஆண்: சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு ஹ்ம்ம் ம்ம்ம் அகத்தி கீர கட்டு ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் அட ராமா ராமா ராமா ராமா டேய் டேய் டேய் டேய்

ஆண்: சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே ஹே ஹே ஹே ஹே ஹே சொன்ன படி கேளு ஹா ஹா மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே ஹே

Male: Sonnapadi kelu makkar pannadha Ethainai velai irukku Athanaiyum ungappana seivaan Naanthana seiyanum Kaalaila thoppu poitu Ponathu vanthathu pakkanum Apram inga vanthu thavudu vaikkanum Thanni kattanum Apram vayalu vaaikaa onna rendaa Po po olunga sonnatha kelu (Dialogue)

Male: Sonnapadi kelu ah Appdi athilla pulla (Dialogue) Sonnapadi kelu makkar pannadhae Cha cha cha cha cha cha chi

Male: Sonnapadi kelu makkar pannadhae Ennudaiya aalu idanjal pannadhae Araicha paruthi kotta punnaku naan thaaren Ahathi keera kattu avukkama naan thaaren Ada rama rama rama rama oh oh oh dei

Male: Sonnapadi kelu makkar pannadhae Ennudaiya aalu idanjal pannadhae Araicha paruthi kotta punnaku naan thaaren Ahathi keera kattu avukkama naan thaaren Ada rama rama rama rama dei dei dei hey

Male: Sonnapadi kelu makkar pannadhae Ennudaiya aalu idanjal pannadhae.. Hey hey hey hey.

Chorus: Maa.maaa..maaa Lala la lalal lala la la lala lala la la aaaaaaa.. Lala la lalal lala la la lala lala la la aaaaaaa.. Singara vela ..singaravela.aaaa.. Singara vela ..singaravela.aaaa..

Male: Endi en vellaimma Muttai munpola illayaema
Chorus: Bamm bamm bamm bamm bamm aaaa..
Male: Oyyara seval kitta otti ottama poriyaema
Chorus: Bamm bamm bamm bamm bamm aaaa..

Male: Seval kitta neeyum konji kulava venum Konjaama neeyum pona kunjugal enga thonum (Dialogue)

Male: Seval kitta neeyum konji kulava venum Konjaama neeyum pona kunjugal enga thonum Sola kathiru kathiru nalla varuthu varuthu Adei maruthu maruthu atha meinja thavaru En saatai kambu neelam paathirukka neeyum Ada da da da chi Sonnapadi kelu..

Male: Sonnapadi kelu makkar pannadhae Ennudaiya aalu idanjal pannadhae Araicha paruthi kotta punnaku naan thaaren Ahathi keera kattu avukkama naan thaaren Ada rama rama rama rama hey hey hey dei

Male: Sonnapadi kelu makkar pannadhae Ennudaiya aalu idanjal pannadhae Dei dei hey hey

Chorus: Baa bambam baa bam bam baaa Ooooo..ooooooo Baa bambam baa bam bam baaa Ooooo..ooooooo Maaaaa...maaa..deii.. Maaaa.aaa.

Male: Ullooru kaalai ellam nee venaanu sollalaiya
Chorus: Eeeya eeya eeya eeeyaa. Nellore kaalaikitta unna naan kondu sekkalaiya
Chorus: Eeeya eeya eeya eeeyaa.

Male: Un vaadipatti vamsam thaadikombuku pochu Un kannukutty amsam kannungapadalaachu (Dialogue)

Male: Un vaadipatti vamsam thaadikombuku pochu Un kannukutty amsam kannungapadalaachu Adi sarasu sarasu peru perusu perusu Antha palasu palasu atha maranthaa thavaru En saatai kambu neelam paathirukka neeyum Ada da da da chi Sonnapadi kelu..

Male: Sonnapadi kelu makkar pannadhae Ennudaiya aalu idanjal pannadhae Araichu paruthi kota punnaku hmmm.mmm.. Ahathi keera kattu hmmm..mmm.mmm.. Ada rama rama rama rama dei dei dei dei

Male: Sonnapadi kelu makkar pannadhe Ennudaiya aalu idanjal pannadhae hey hey hey hey hey Sonnapadi kelu.ha ha. makkar pannadhae Ennudaiya aalu idanjal pannadhae.heyy..

Other Songs From Singaravelan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • rasathi unna song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil kannadasan padal

  • tamil love song lyrics for whatsapp status download

  • gal karke full movie in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • marudhani lyrics

  • kannalaga song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • kanne kalaimane song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • song with lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • kannana kanne malayalam

  • tamil duet karaoke songs with lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • alaipayuthey songs lyrics

  • tamil songs with english words

  • happy birthday tamil song lyrics in english