Pottu Vaitha Kathal Thitam Song Lyrics

Singaravelan cover
Movie: Singaravelan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Kamal Haasan and Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

ஆண்: இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

ஆண்: நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

ஆண்: காவேரி அல்ல அணை போட்டு கொள்ள இந்த காதல் விலை வாசி போல விஷம் போல ஏறும் இந்த காதல்

ஆண்: கேட்காத லவ் சாங் ஒன்று கேட்கின்ற நேரம் இன்று வா வா பார்க்காத ஹனிமூன் ஒன்று பார்க்கின்ற வேலை இன்று வா வா பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்

ஆண்: ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும் ரஷ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்

ஆண்: நூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான் மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான் பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்

Male: Pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani

Male: Idhudhan kaadhal express Only iruvar sellum bus bus Velan velai success Ini kaalai maalai kiss kiss

Male: Naangal pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani

Male: Kaaveri alla Anai pottu kolla indha kaadhal Vilai vaasi polae Visham pola yerum indha kaadal

Male: Ketkaadha love song ondru Ketkindra neram indru vaa vaa Paarkadha honey-moon ondru Paarkindra velai indru vaa vaa Bayam vittu. Pudhu puratchi nadathalaam

Male: Pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani

Male: Idhudhan kaadhal express Only iruvar sellum bus bus Velan velai success Ini kaalai maalai kiss kiss

Male: Naangal pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani

Male: Raagaththil thodi Thaalathil aadhi ondru koodum Russia-vai polae Undaavadhillai endha naalum

Male: Noolaadai soodi kollum Kolaar-in thanga paalam needhaan Melaaga thatti thatti Merugaettrum aalum indru naandhaan Bayam vittu. Pudhu puratchi nadathalaam

Male: Pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani

Male: Idhudhan kaadhal express Only iruvar sellum bus bus Velan velai success Ini kaalai maalai kiss kiss

Male: Naangal pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani

Other Songs From Singaravelan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs with english words

  • maara movie song lyrics

  • oru manam movie

  • tamil old songs lyrics in english

  • rasathi unna song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil song lyrics 2020

  • lyrics with song in tamil

  • tamil paadal music

  • soorarai pottru songs singers

  • kayilae aagasam karaoke

  • movie songs lyrics in tamil

  • tamil lyrics video

  • nerunjiye

  • nagoor hanifa songs lyrics free download

  • romantic love song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • bujjisong lyrics

  • kadhalar dhinam songs lyrics