Added Date: Feb 11, 2022
பெண்: ஊருக்குள்ள வந்த ஒரு சோளக் கொல்ல பொம்ம மாரு தட்டிக் காட்டும் ஒரு வக்கணையும் பேசும்
பெண்: மாமன் பேரக் கேளுங்கடியோ அரளி மால கட்டிப் போடுங்கடியோ மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ. அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ...
குழு: ஊருக்குள்ள வந்த ஒரு சோளக் கொல்ல பொம்ம மாரு தட்டிக் காட்டும் ஒரு வக்கணையும் பேசும்
குழு: மாமன் பேரக் கேளுங்கடியோ அரளி மால கட்டிப் போடுங்கடியோ மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ
குழு: ஊருக்குள்ள வந்த ஒரு சோளக் கொல்ல பொம்ம மாரு தட்டிக் காட்டும் ஒரு வக்கணையும் பேசும் ஹோய்ய்ய்...
பெண்: ஹோய் ஹோய்
பெண்: வானம் ஏறி வைகுண்டம் காட்டும்
குழு: வானர ராசாவே.
பெண்: கூர ஏறி கோழியும் புடிச்சு
குழு: காட்டு லேசாவே
பெண்: ஆளான ஆச மச்சான் இப்ப யார் யாரோ மீச வெச்சான் அழுமூஞ்சி ஆன மச்சான் இப்ப எதப் பாத்து மீச வெச்சான்
பெண்: சேலதான்
குழு: இந்தா..
பெண்: உன் மீசைய..
குழு: கொண்டா.
பெண்: மூலையில் குந்து மச்சானே. கொம்பு இல்லா
குழு: காள..
பெண்: அது முட்ட வரும்
குழு: ஆள
பெண்: பொம்பளைய பாத்தா அது ஓடும்
பெண்: கும்மி கொட்டி ஆடு ஒரு கொலவ போட்டு பாடு ஒரு தம் இருந்தா சேந்து பாரையா.
குழு: ஊருக்குள்ள வந்த ஒரு சோளக் கொல்ல பொம்ம மாரு தட்டிக் காட்டும் ஒரு வக்கணையும் பேசும்
பெண்: மாமன் பேரக் கேளுங்கடியோ அரளி மால கட்டிப் போடுங்கடியோ மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ யோ யோ. அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ
குழு: ஊருக்குள்ள வந்த ஒரு சோளக் கொல்ல பொம்ம மாரு தட்டிக் காட்டும் ஒரு வக்கணையும் பேசும் ஹோய்ய்.
பெண்: அடடா ஹோய்..
பெண்: பார்வ பாரு ராஜாவின் பார்வ
குழு: ஆந்தை வெரண்டோடும்
பெண்: அட வாத்தியாரு ஆத்தோரம் பாரு
குழு: குளிச்சு பொறண்டாலும்
பெண்: எரியாத தீவட்டிதான் இவர் சரியான மம்பட்டிதான் புரியாத புல் வெட்டிதான் ஒண்ணும் எழுதாத சாக்கட்டிதான்
பெண்: ஆளுதான்.
குழு: வந்தா..
பெண்: அரே ராமா
குழு: கோவிந்தா
பெண்: பந்தியில் முந்தாதே நீயே வீதியில்
குழு: வந்தா.
பெண்: ஒனக் எருக்கம் பூ.
குழு: செண்டா
பெண்: பாதியில் திரும்பாதே நீயே கும்மி கொட்டி ஆடு ஒரு கொலவ போட்டு பாடு ஒரு தம் இருந்தா சேந்து பாரையா.ஹோய்
குழு: ஊருக்குள்ள வந்த ஒரு சோளக் கொல்ல பொம்ம மாரு தட்டிக் காட்டும் ஒரு வக்கணையும் பேசும்
குழு: மாமன் பேரக் கேளுங்கடியோ அரளி மால கட்டிப் போடுங்கடியோ மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ ஹோய்ய்ய்...
குழு: தந்தனா தந்தனனா தன தந்தனா தந்தனனா ஹோய்...

Female: Oorukkulla vandha Oru sola kolla bomma Maaru thatti kaattum Oru vakkanaiyum pesum Maaman pera kelungadiyo Arali maala katti podungadiyo Mookku kayiru maattungadiyo Adhil maatti idha vaattungadiyo
Chorus: Oorukkulla vandha Oru sola kolla bomma Maaru thatti kaattum Oru vakkanaiyum pesum Maaman pera kelungadiyo Arali maala katti podungadiyo Mookku kayiru maattungadiyo Adhil maatti idha vaattungadiyo
Chorus: Oorukkulla vandha Oru sola kolla bomma Maaru thatti kaattum Oru vakkanaiyum pesum..hoii
Female: Hoi hoi hoi
Female: Vaanam yeri vaigundam kaattum
Chorus: Vaanara raasaavae
Female: Koora yeri kozhiyum pudichu
Chorus: Kaattu laesaavae
Female: Aalaana aasa machaan
Ippa yaar yaaro meesa vechaan
Azhu moonji aana machaan
Ippa yedha paathu meesa vechaan
Female: Saela thaan
Chorus: Indhaa
Female: Un meesaiya
Chorus: Kondaa
Female: Moolaiyil kundhu machaanae
Female: Kombu illaa
Chorus: Kaala
Female: Adhu mutta varum
Chorus: Aala
Female: Pombalaiya paathaa
Adhu odum
Kummi kotti aadu
Oru kolava pottu paadu
Oru dham irundhaa serndhu paaraiyaa..hoi
Chorus: Oorukkulla vandha Oru sola kolla bomma Maaru thatti kaattum Oru vakkanaiyum pesum
Female: Maaman pera kelungadiyo Arali maala katti podungadiyo Mookku kayiru maattungadiyo..yo yo yo Adhil maatti idha vaattungadiyo
Chorus: Oorukkulla vandha Oru sola kolla bomma Maaru thatti kaattum Oru vakkanaiyum pesum..hoiii
Female: Adadada hoi
Female: Paarva paaru
Raajaavin paarva
Chorus: Aandha verandodum
Female: Ada vaathiyaaru
Aathoram paaru
Chorus: Kulichu porandaalum
Female: Yeriyaadha thee vatti thaan Ivar sariyaana mambatti thaan Puriyaadha pul vetti thaan Onnum ezhudhaadha saakkatti thaan
Female: Aalu thaan
Chorus: Vandhaa
Female: Arae raama
Chorus: Govindhaa
Female: Pandhiyilae mundhaadhae
Neeyae
Female: Veedhiyil
Chorus: Vandhaa
Female: Onakkerukkam poo
Chorus: Chendaa
Female: Paadhiyil thirumbaadhae
Neeyae
Kummi kotti aadu
Oru kolava pottu paadu
Oru dham irundhaa serndhu paaraiyaa..hoi
Chorus: Oorukkulla vandha Oru sola kolla bomma Maaru thatti kaattum Oru vakkanaiyum pesum Maaman pera kelungadiyo Arali maala katti podungadiyo Mookku kayiru maattungadiyo..yo yo yo Adhil maatti idha vaattungadiyo
Chorus: Thandhananaa thandhananaa naa Thanaa thandhananaa thandhananaa naa hoi
alagiya sirukki movie
soorarai pottru mannurunda lyrics
maara song lyrics in tamil
new tamil songs lyrics
hello kannadasan padal
tamil karaoke songs with tamil lyrics
kannana kanne malayalam
soorarai pottru tamil lyrics
tamil melody songs lyrics
dhee cuckoo
kutty pattas full movie in tamil
karnan lyrics tamil
devathayai kanden song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
vathikuchi pathikadhuda
tamil melody lyrics
tamil songs karaoke with lyrics for male
amman devotional songs lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
alagiya sirukki ringtone download