Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: பச்சரிசி மாவிடிச்சு மாவிடிச்சு மாவிடிச்சு சர்க்கரையில் பாகு வெச்சு பாகு வெச்சு பாகு வெச்சு சுக்கிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு
குழு: பக்குவமா கலந்து வெச்சு கலந்து வெச்சு கலந்து வெச்சு அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம் அம்மனவ எங்களையும் காக்க வேணும் காக்க வேணும் தாயி
ஆண்: { மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் } (2)
ஆண்: { மானோட பார்வை மீனோட சேரும் } (2) மாறாம என்னைத் தொட்டுப் பேசும் இது மறையாத என்னுடைய பாசம்
ஆண்: மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம்
ஆண்: { பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு பட்டுனு சேலையைக் கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு } (2) கட்டுன்னா கட்டிப்புட்ட நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட வெட்டும் இரு கண்ணை வச்சு என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட
பெண்: கட்டு அது உனக்கு மட்டும்தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா எப்போதோ விட்டக்குறை மாமா அது இரு உசுர கட்டுதய்யா தானா
பெண்: இது இப்போது வாட்டுதுன்னு பாட்டு ஒன்ன அவுத்துவிடு மதுர
ஆண்: மரிக்கொழுந்து வாசம்
பெண்: என் ராசாவே உன்னுடைய நேசம்
ஆண்: அடி மதுர மரிக்கொழுந்து வாசம்
பெண்: என் ராசாவே உன்னுடைய நேசம்
பெண்: ..........
பெண்: { மெட்டுன்னா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிக்கிட்டு கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிப்புட்டு } (2) சுத்துனா சுத்தி அத என் கழுத்தில் போட்டுப்புட்ட ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட தாலி கட்ட மறந்துப்புட்ட
ஆண்: நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம் ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும் உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
ஆண்: என் மனசேனோ கிறங்குதடி சிறகடிச்சுப் பறக்குதடி மதுர
பெண்: மரிக்கொழுந்து வாசம்
ஆண்: என் ராசாத்தி உன்னுடைய நேசம்
பெண்: மானோட பார்வை மீனோட சேரும்
ஆண்: மானோட பார்வை மீனோட சேரும்
பெண்: மாறாம என்னைத் தொட்டுப் பேசும்
ஆண்: இது மறையாத என்னுடைய பாசம்
பெண்: மதுர மரிக்கொழுந்து வாசம்
ஆண்: என் ராசாத்தி உன்னுடைய நேசம் மதுர மரிக்கொழுந்து வாசம்

Chorus: Pacharisi maavidichu Maavidichu maavidichu Sarkaraiyil paagu vechu Paagu vechu paagu vechu Sukidichu melagidichu Melagidichu melagidichu
Chorus: Pakuvamaa kalandhu vechu Kalandhu vechu kalandhu vechu Ammanuku maavilaku eduthu Vandhom eduthu vandhom Ammanava engalayum kaaka Venum kaaka venum thaayi ..
Male: { Madhura marikozhundhu vaasam En raasaathi unnudaiya nesam } (2)
Male: { Maanoda paarvai meenoda serum } (2) Maaraama ennai thottu pesum Idhu maraiyaadha ennudaiya paasam
Male: Madhura marikozhundhu vaasam En raasaathi unnudaiya nesam
Male: { Pottunaa pottu vechu vettu vettunu vetti putu Patunu selaiya katti ettu vechu nadandhu kittu } (2) Kattuna katti puta nenja konjam thatti puta Vettum iru kanna vechu enna katti potu puta
Female: Kattu adhu unaku matum thaanaa Indha situm kooda sikiyadhu yenaa Eppodho vita korai mama Adhu iru usura kattudhaiya thaanaa
Female: Idhu ippodhu vaatudhunnu Paatu onna avuthu vidu madhura
Male: Marikozhundhu vaasam
Female: En raasaavae unnudaiya nesam
Male: Adi madhura marikozhundhu vaasam
Female: En raasaavae unnudaiya nesam
Female: .....................
Female: { Metuna metu katti ittu katti paadi kittu Katunaa raagam ennum maalai onnai katti putu } (2) Suthuna suthi adha en kazhuthil potu puta Onna matum vitu puta thaali katta marandhu puta
Male: Nee thaanae ennudaiya raagam En nenjellam unnudaiya thaalam Ezhezhu jenmam unna paadum Unnoda paatukaaran paatum
Male: En manaseno kerangudhadi Seragadichu parakudhadi madhura
Female: Marikozhundhu vaasam
Male: En raasaathi unnudaiya nesam
Female: Maanoda paarvai meenoda serum
Male: Maanoda paarvai meenoda serum
Female: Maaraama ennai thottu pesum
Male: Idhu maraiyaadha ennudaiya paasam
Female: Madhura marikozhundhu vaasam
Male: En raasaathi unnudaiya nesam Madhura marikozhundhu vaasam
Female: En raasaavae unnudaiya nesam
sivapuranam namasivaya vazhga mp3 free download
alli pookalaye song download
vaalibangal odum whatsapp status
tamil christian songs karaoke with lyrics
tamil lyrics song download
lyrics of kannana kanne
mainave mainave song lyrics
tik tok tamil song lyrics
cuckoo lyrics dhee
master movie songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
asuran mp3 songs download tamil lyrics
nanbiye song lyrics
master songs tamil lyrics
siruthai songs lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil karaoke male songs with lyrics
kanne kalaimane song karaoke with lyrics
3 movie song lyrics in tamil
tamil collection lyrics