Penn Ponaal Song Lyrics

Enga Veettu Pillai cover
Movie: Enga Veettu Pillai (1965)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: இந்த பெண் போனால் இவள் பின்னாலே என் கண் போகும்

ஆண்: பெண் போனால்.. இந்த பெண் போனால்.. இவள் பின்னாலே என் கண் போகும்

பெண்: வந்தாயோ....கூட வந்தாயோ.. முன்பு இல்லாத சுகம் தந்தாயோ...

ஆண்: ஓ மை ஸ்வீட் ஹார்ட் அருகில் வா உருகுகிறேன் அள்ளி தா பருகுகிறேன்

ஆண்: பாதி நிலாவை விண்ணில் வைத்து மீதி நிலாவை மண்ணில் வைத்து பாதி நிலாவை விண்ணில் வைத்து மீதி நிலாவை மண்ணில் வைத்து மண்ணில் வைத்ததை மங்கை உனது கண்ணில் வைத்தானோ..ஓஹோ.. கண்ணில் வைத்தானோ...

பெண்: ஆயிரம் பூவை அள்ளி எடுத்து அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து ஆயிரம் பூவை அள்ளி எடுத்து அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து நெஞ்சில் வைத்தானோ..ஓஹோ நெஞ்சில் வைத்தானோ..

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஓ ஓஓ

ஆண்: வானவில் பெண்ணாய் வந்ததென்று வார்த்தையில் போதை தந்ததென்று வானவில் பெண்ணாய் வந்ததென்று வார்த்தையில் போதை தந்ததென்று அன்னம் நடந்தாள் ஆடிக் கிடந்தாள் இன்னும் சொல்லவோ..ஓஹோ இன்னும் சொல்லவோ...

பெண்: காதலன் பேரை சொல்லிக்கொண்டு காத்திருந்தாளாம் அல்லித்தண்டு காதலன் பேரை சொல்லிக்கொண்டு காத்திருந்தாளாம் அல்லித்தண்டு தென்றல் அடிக்க தாவி அணைக்க என்ன சுகமோ...ஓஓஹோ என்ன சுகமோ..

Male: Indha penn ponaal. Ival pinnaalae en kann pogum

Male: Penn ponaal. Indha penn ponaal. Ival pinnaalae en kann pogum

Female: Vandhaaiyo. kooda vandhaaiyo.. Munbu illaadha sugam thandhaaiyo.

Male: Oh my sweet heart Arugil vaa urugugiren Alli thaa parugugiren

Female: Oh my sweet Wait wait i will give with love

Male: Penn ponaal. Indha penn ponaal. Ival pinnaalae en kann pogum

Female: Vandhaaiyo. kooda vandhaaiyo.. Munbu illaadha sugam thandhaaiyo.

Male: Paadhi nilaavai vinnil vaithu Meedhi nilaavai mannil vaithu Paadhi nilaavai vinnil vaithu Meedhi nilaavai mannil vaithu Mannil vaithadhai mangai unadhu Kannil vaithaano.oohooo Kannil vaithaanoo.

Female: Aayiram poovai alli eduthu Alli eduthadhai killi eduthu Aayiram poovai alli eduthu Alli eduthadhai killi eduthu Konjam konjamaai thaenai eduthu Nenjil vaithaano.oohoo Nenjil vaithaanoo.

Male: Penn ponaal. Indha penn ponaal. Ival pinnaalae en kann pogum

Female: Vandhaaiyo. kooda vandhaaiyo.. Munbu illaadha sugam thandhaaiyo.

Female: Hooo hoo hoo hoo ooo ooo Hooo ooo ooo oooo

Male: Vaanavil pennaai vandhadhindru Vaarthaiyil bodhai thandhadhendru Vaanavil pennaai vandhadhindru Vaarthaiyil bodhai thandhadhendru Annam nadandhaal aadi kidandhaal Innum sollavo.oohooo Innum sollavo.

Female: Kaadhalan perai sollikkondu Kaathirundhaalaam alli thandu Kaadhalan perai sollikkondu Kaathirundhaalaam alli thandu Thendral adikka thaavi anaikka Enna sugamo.oohoo Enna sugamo.

Male: Penn ponaal. Indha penn ponaal. Ival pinnaalae en kann pogum

Female: Vandhaaiyo. kooda vandhaaiyo.. Munbu illaadha sugam thandhaaiyo.

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil melody songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • karaoke songs tamil lyrics

  • song lyrics in tamil with images

  • enna maranthen

  • raja raja cholan lyrics in tamil

  • kai veesum

  • comali song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • maara song tamil lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • google google song lyrics tamil

  • na muthukumar lyrics

  • tamil collection lyrics

  • mannikka vendugiren song lyrics

  • master dialogue tamil lyrics

  • 3 movie tamil songs lyrics

  • kutty pattas tamil movie download

  • thullatha manamum thullum padal

  • lyrics video in tamil