Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி
ஆண்: எனக்கு தெரிஞ்ச முறையிலே நான் பூஜை செய்யுறேன்
ஆண்: எனக்கு தெரிஞ்ச முறையிலே நான் பூஜை செய்யுறேன் அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி
ஆண்: ஏழை வாழ்விலே நீதானே இன்ப வருங்காலம் துன்பம் போக்கி இன்பம் தருகிற புண்ணிய பொற்காலம் ஏழை வாழ்விலே நீதானே இன்ப வருங்காலம் துன்பம் போக்கி இன்பம் தருகிற புண்ணிய பொற்காலம்
ஆண்: இந்த வீட்டிலே வந்து நீயுமே கைய நனச்சா இந்த வீட்டிலே வந்து நீயுமே கைய நனச்சா எங்க ஜென்மமே புனிதமாகுமே நீ நெனச்சா ஸ்வாமி நீ நெனச்சா..
ஆண்: ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி
ஆண்: ஏற்றதாழ்வுகள் இன்னுமிருக்கு மனிதரின் மனதினிலே அதை மாற்றி நீயும் ஒளி காட்டிட வேணும் பக்தர்கள் வாழ்வினிலே

ஆண்: செய்த பாவமே உள்ள சாபமே உன்னால் தீரும் ஐயா செய்த பாவமே உள்ள சாபமே உன்னால் தீரும் ஐயா
ஆண்: உனது தரிசனம் கிடைத்தால் போதும் மகிழ்ச்சி பொங்குமய்யா மனதில் மகிழ்ச்சி பொங்குமய்யா
ஆண்: ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி எனக்கு தெரிஞ்ச முறையிலே நான் பூஜை செய்யுறேன் அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி
ஆண்: சாமி ஐயப்பசாமி ..(4)

Male: Aasaiyodu poojai vachen Aiyappa saami Veru aadharavu yaarum illa Aiyappa saami

Male: Enakku therinja muraiyilae Naan poojai seiyuren
Male: Enakku therinja muraiyilae Naan poojai seiyuren Adhai yethukkittu vaazhtha venum Aiyappa saami Adhai yethukkittu vaazhtha venum Aiyappa saami
Male: Aasaiyodu poojai vachen Aiyappa saami Veru aadharavu yaarum illa Aiyappa saami
Male: Ezhai vaazhviloo needhaane Inba varungaalam Thunbam pokki inbam tharugira Punniya por kaalam

Male: Indha veetilae vandhu neeyumae Kaiya nenacha Indha veetilae vandhu neeyumae Kaiya nenacha Enga jenmamae punitham aagumae Nee nenachaa Saami nee nenachaa
Male: Aasaiyodu poojai vachen Aiyappa saami Veru aadharavu yaarum illa Aiyappa saami
Male: Yetra thaazhvugal innum irukku Manidharin manadhinilae Adhai maatri neeyum oli kaattitida venum Bhakthargal vaazhvinilae

Male: Seidha paavamae ulla saabamae Unnaal theerum aiyaa Seidha paavamae ulla saabamae Unnaal theerum aiyaa Unadhu dharisanam kidaithaal podhum Magizhchi pongum aiyaaa Manadhil magizhchi pongum aiyaaa
Male: Aasaiyodu poojai vachen Aiyappa saami Veru aadharavu yaarum illa Aiyappa saami
Male: Enakku therinja muraiyilae Naan poojai seiyuren Adhai yethukkittu vaazhtha venum Aiyappa saami Adhai yethukkittu vaazhtha venum Aiyappa saami
Male: Saami aiyappa saami ..(4)
meherezyla meaning
morrakka mattrakka song lyrics
mahishasura mardini lyrics in tamil
narumugaye song lyrics
karaoke songs with lyrics in tamil
orasaadha song lyrics
master movie lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
siragugal lyrics
tamil songs lyrics whatsapp status
sarpatta parambarai song lyrics in tamil
tamil melody songs lyrics
vennilave vennilave song lyrics
tamil karaoke download mp3
enjoy enjaami song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sarpatta parambarai songs list
rasathi unna song lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil2lyrics